யாழில் தங்கத்திற்கு பதிலாக பித்தளையில் தாலி, மற்றும் கொடி செய்து கொடுத்து மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒருவர் காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு தாலி மற்றும் அதற்கான கொடி என்பவற்றை ஐந்தரை... Read more »
மிகவும் அரிதான பச்சை நிற வால் நட்சத்திரம் சுமார் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு பூமிக்கு மிக அருகில் வரவுள்ளது. இந்த பச்சை வால் நட்சத்திரம் பூமியை நெருங்கி வருவதை அமெரிக்க விண்வெளி ஆய்வாளர்கள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கண்டுபிடித்தனர். அரிதான பச்சை... Read more »
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட வரி திருத்தங்களுக்கு எதிராக 15,000 வைத்தியர்களின் கையொப்பங்கள் அடங்கிய மனுவொன்றை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கையளித்துள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், நேற்று (11.01.2023) கையொப்பமிட்ட மனுவை ஜனாதிபதி செயலகத்தில் கையளித்துள்ளது. வரித் திருத்தங்களை ரத்து செய்யுமாறு கோரிக்கை... Read more »
வெளிநாடுகளில் நிபுணத்துவ பயிற்சி பெற்று வரும் சுமார் 700 வெளிநாட்டு வைத்தியர்கள் மீண்டும் இலங்கைக்கு வராமல் இருப்பதற்கான அபாயம் காணப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கு மேலதிகமாக கடந்த ஆறு மாதங்களில் சுமார் 500 இளம் வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக... Read more »
மாத்தறை, அக்குரஸ்ஸ பிரதேசத்தில் 29 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரை மாய்த்துள்ளமை அவர்களின் குடும்பத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தனது கனவு உலகத்தை நிர்மாணிப்பதற்கு பொருத்தமான வேலை கிடைக்கவில்லை என பெற்றோருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு குறித்த இளைஞன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக... Read more »
கடன் மறுசீரமைப்புக்கு உடனடியாக இணங்குமாறு சீனா மற்றும் இந்தியாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். BBC ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலில் மத்திய வங்கியின் ஆளுநர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் வசதியைப் பெறுவதற்கு... Read more »
களனிதிஸ்ஸ சுழற்சி மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் இன்று நள்ளிரவு முதல் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின் பொறியியலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. மின்னுற்பத்தி ஆலைகளை செயற்படுத்துவதற்கான நெப்தா எரிபொருள் இல்லாமையே இதற்கு காரணம் என்று குறித்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இதன் காரணமாக தேசிய மின்னுற்பத்திக்கு 165... Read more »
இந்த காலக்கட்டத்தில் காதலில் ஈடுபடும் இளம் காதலர்கள் தமது துணையை கவர்வதற்காக பல்வேறு வழிகளை கடைப்பிடிப்பார்கள். அந்த வகையில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனது காதலனின் பிறந்த நாளுக்கு 10 இலட்சம் மதிப்பிலான பரிசுகளை சப்ரைஸ் டெலிவெரி மூலம் காதலனுக்கு அனுப்பி வைத்துள்ளார். குறித்த காதலி... Read more »
இன்று (12) முதல் 42 தொடருந்து பயணங்களை ரத்து செய்ய எடுக்கப்பட்ட தீர்மானம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் மற்றுமொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முன்னதாக தொடருந்துகளை இயக்குவதற்கு போதிய பணியாளர்கள் இல்லாத காரணத்தால் இன்று முதல் மறு அறிவித்தல் வரை 42 தொடருந்து பயணங்கள்... Read more »
நாட்டு மக்கள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் மரவள்ளிக்கிழங்கு, இனிப்பு உருளைக்கிழங்கு, பலாப்பழம் ஆகியவற்றின் விலைகளும் சடுதியாக உயர்ந்துள்ளது. சந்தையில் காய்கறிகளின் விலை உயர்வால் மரவள்ளி கிழங்கு, பலாப்பழம் ஆகியவற்றின் தேவை அதிகரித்துள்ளது. விலைகள் இதன் காரணமாக பெருமளவிலான மக்கள் அதிகளவு வாங்கி... Read more »