தனிப்பட்ட தகராறு காரணமாக இருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கி கொல்லப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. கிரியுல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடியாவல பிரதேசத்தில் நேற்று (15) இரவு இக்கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலம் தம்பதெனிய பிரதேசத்தை சேர்ந்த 41 மற்றும் 39 வயதுடைய... Read more »
ஆண்களுக்கு ஆண்களுக்கும், பெண்களுக்கு பெண்களுக்கும் மட்டுமே மசாஜ் கடமைகளில் ஈடுபட முடியும் என்ற வகையில் சட்டம் கொண்டுவரப்படவுள்ளது. அதற்காக பல்வேறு வழிகளில் சட்டம் இயற்றப்படும் என ஆயுர்வேத ஆணையாளர் நாயகம் தம்மிக்க அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். மசாஜ் நிலையங்கள் மூலம் எய்ட்ஸ் உள்ளிட்ட பாலியல் ரீதியான... Read more »
வேக கட்டுப்பாட்டை இழந்த கப் வாகனம் மின் கம்பத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது. கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெத்திலியாறு பகுதியில் இராணுவ காவரணில் பாதுகாப்புக்காக வைக்கப்பட்ட பரலை மோதித்தள்ளிக்கொண்டு கப் வாகனம் பயணித்தது. இதன்போது, வீதியின் அருகில் இருந்த மின்கம்பம் இரண்டினை சேதப்படுத்தியவாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.... Read more »
ஏப்ரல் – 21 தாக்குதல் சம்பவம் தொடர்பில், 10 கோடி ரூபா நட்டஈடு செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ள போதிலும், அதனை செலுத்தும் அளவிற்கான சொத்து தம்மிடம் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். வெயாங்கொடை பகுதியில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு... Read more »
வவுனியாவில் ஓர் தனியார் மருந்தகத்தில் மாத்திரம் 10 மாதங்களில் 42,700 போதை மருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. வவுனியாவில் சில மருந்தகங்களில் போதை மருந்து கொள்வனவு பாரிய குற்றமாகும் எனவும் தேவையேற்படின் பொலிஸ் விசாரணை மேற்கொள்ளப்படல் வேண்டும் எனவும் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. வவுனியாவிலுள்ள தனியார் மருந்தகங்களில்... Read more »
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் சுற்றுத்தொடரை வெள்ளையடிப்பு செய்து இந்திய அணி கைப்பற்றியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான கிரிக்கெட் போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணியித்த 50 ஓவர்களில் 6... Read more »
பொலிஸ் சி.ஐ.டி என தன்னை அறிமுகப்படுத்தி பொதுமக்களை ஏமாற்றி பணம் பெற்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் நேற்று தெரிவித்துள்ளனர். வவுனியா, கூமாங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்கு சென்ற நபரொருவர் குறித்த வீட்டில் உள்ள மகன் தொடர்பாக மகனின் தாயாரிடம்... Read more »
மின்சார கட்டண அதிகரிப்பு தொடர்பான தீர்மானம் விரைவில் வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பில் மின்சார சபை சமர்ப்பித்துள்ள யோசனைகள் தொடர்பில் தமது ஆணைக்குழுவின் தீர்மானத்தை விரைவில் அறிவிக்கவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மின்சார கட்டணத்தை உயர்த்துமாறு இலங்கை மின்சார... Read more »
சீனாவில் கொரோனா வேகமாக பரவுவதால் சீனாவில் கொரோனா வேகமாக பரவுவதால், கடந்த டிச.,8ல் இருந்து தற்போது வரை, 60 ஆயிரம் பேர் இறந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சீனாவில் கடந்த டிசம்பர் 8 முதல் தற்போது வரை, 54 ஆயிரத்து 435 பேர் கொரோனா... Read more »
அரச மற்றும் அரச அனுசரணையுடன் இயங்கும் பாடசாலைகளுக்கு இன்றைய தினம் (16) திங்கட் கிழமை விடுமுறை வழங்கப்படமாட்டாதென கல்வி இராஜாங்க அமைச்சர் அ. அரவிந்த் குமார் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் தைப்பொங்கல் என்பதால், இன்று திங்கட் கிழமை (16) தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது... Read more »