இலங்கைக்கு அதிக அந்நிய வருமானத்தை ஈட்டித்தருபவர்களில், மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டுப் பணிப்பெண்களாக அழைத்துச் செல்லப்படுபவர்கள் முதன்மையானவர்கள். சவுதி அரேபியா, டுபாய், கத்தார், பஹ்ரேன், ஓமான் எனப் பல நாடுகளுக்கு இலங்கைப் பெண்கள் வீட்டு வேலைகளுக்காகச் செல்கின்றனர். இலங்கையின் வடக்கு, கிழக்கு, மலையகப் பகுதிகளிலிருந்து... Read more »
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி கோர விபத்தொன்று நேற்று இடம்பெற்றது. இந்த விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். பாதையை கடக்க முற்பட்ட மோட்டார் சைக்கிளுடன் பிறிதொரு மோட்டார் சைக்கிள் மோதியதிலேயே விபத்து நேர்ந்துள்ளது. பிரசவத்திற்காக வைத்தியசாலையில் அனுமதி... Read more »
மேஷம் மேஷம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். தோற்றப் பொலிவு கூடும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். நீண்ட நாள் பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மகிழ்ச்சியான நாள். ரிஷபம் ரிஷபம்: ராசிக்குள் சந்திரன்... Read more »
தனுஷ்க குணதிலக்க தொடர்பான சம்பவம் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கும் வரை அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளையும் தடை செய்யுமாறு சட்டமா அதிபர் தமக்கு பரிந்துரைத்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க குறிப்பிட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியின் அவுஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் அறிக்கை தடயவியல் தணிக்கைக்காக... Read more »
இன்று (30) மற்றும் நாளை (31) மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என்று இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்கு தேவையான நீர் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்காக நீரைத் திறந்துவிட தீர்மானித்துள்ளமையால் இரு நாட்களுக்கு மின்வெட்டு இருக்காது என குறிப்பிடப்பட்டுள்ளது. நீர் முகாமைத்துவ... Read more »
உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதன்படி, இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 698,603 ரூபாவாக பதிவாகியுள்ளது. இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் இலங்கையில் கடந்த இரு மாதங்களாக தங்கத்தின் விலை... Read more »
கொழும்பு குதிரைப் பந்தய திடலில் வைத்து கொழும்பு பல்கலைக்கழக மாணவியை கொலை செய்த சந்தேக நபரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் இன்று (ஜன 30) கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன்படி, சந்தேக நபரை... Read more »
பாகிஸ்தானின் பள்ளிவாசல் ஒன்றுக்குள் இன்று நடந்த குண்டுவெடிப்பில் குறைந்தபட்சம் 25 பேர் பலியானதுடன் 120 பேர் காயமடைந்துள்ளனர். பெஷாவர் நகரிலுள்ள பொலிஸ் தலைமையகத்தின் பள்ளிவாசலுக்குள், பிற்பகல் தொழுகையின்போது இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளதாக அதிகரிரிகள் தெரிவித்துள்ளனர். Read more »
மாத்தறை, கொட்டபொல தேசிய பாடசாலையில் கல்வி பயிலும் ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று பேர் இம்முறை நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அப்பாடசாலையின் அதிபர் பிரேமவன்த்த அபேவிக்ரம தெரிவித்துள்ளார். அப்பாடசாலையில் கல்வி பயிலும், பசிந்து பபசர (181)... Read more »
ஒவ்வொரு இரவும் நல்ல தூக்கம் அவசியம் ஏனெனில் நல்ல தூக்கம் தான் நமது உடலை சுறுசுறுப்பாக செயல்பட அனுமதிக்கிறது. முதல் நாள் இரவு நன்றாக தூங்கினால் தான் நம்மால் அடுத்த நாள் எவ்வித சோர்வுமின்றி உற்சாகமாக செயல்படுவதோடு மனதும், உடலும் புத்துணர்வாக இருக்கும். ஆனால்... Read more »