தொலைபேசி மூலம் பரவும் அதிக பாக்டீரியாக்கள்

கழிவறை இருக்கைகளை விட தொலைபேசிகளில் 10 சதவீதம் அதிக பாக்டீரியாக்கள் இருப்பதாக அதிர்ச்சி தகவலொன்று வெளியாகியுள்ளன. இதன் காரணமாக சமையலறை, கழிவறை, அலுவலகம், என்று செல்லும் இடங்களுக்கெல்லாம் தொலைபேசியை எடுத்துச்செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கழிவறை இருக்கையை விட 10 சதவீத பாக்டீரியாக்கள் நாம்... Read more »

இன்றைய ராசிபலன் 05.11.2022

மேஷம் மேஷம்: எதிர்பார்த்த வேலை தாமதமாக முடியும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். யாருக்கும் பணம் நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. அதிகம் உழைக்க வேண்டிய நாள். ரிஷபம் ரிஷபம்:... Read more »
Ad Widget Ad Widget

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போகும் நபர் யார் தெரியுமா?

பிக்பாஸ் 6 பிக்பாஸ் 6வது சீசன் தான் இப்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலேயே சூடு பிடிக்க ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த அளவிற்கு இந்த சீசன் விறுவிறுப்பு குறையாமல் பரபரப்பாக நடந்து வருகிறது. அதிலும் ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பவர்கள் தான் வீட்டைவிட்டு வெளியேறுகிறார்கள். ஜி.பி.முத்து தானாக முன்வந்து வெளியேற... Read more »

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும் கொத்தமல்லி

சமையலில் மிக முக்கிய இடத்தைப் பிடித்துள்ள கொத்தமல்லி, மிகுந்த மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இதனுடைய விதை மற்றும் இலை என அனைத்துமே உண்ணக் கூடியவை தான். சுவைக்காக மட்டுமின்றி, கொத்தமல்லியை நமது உடல் ஆரோக்கியத்திற்காகவும் பயன்படுத்துகிறோம். அதிலும் குறிப்பாக, கொத்தமல்லி விதைகள் நீரிழிவு நோயால்... Read more »

யாழில் கடன் தொல்லையால் உயிரை மாய்த்துக்கொண்ட வர்த்தகர்

உயிரிழந்தவர் யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையைச் சேர்ந்த 37 வயதான வர்த்தகராவார். குறித்த நபர் யாழ்.நகரில் மீற்றர் வட்டிக்கு பணத்தைப் பெற்று அழகு சாதன விற்பனை நிலையத்தை நடத்தி வந்துள்ளார். மீற்றர் வட்டி மீற்றர் வட்டிக்கு எடுத்த பணத்தைச் செலுத்துவதற்கு மீண்டும் மீற்றர் வட்டிக்கு பணம் எடுத்ததன்... Read more »

உலக சந்தையில் வீழ்ச்சியடைந்த கச்சா எண்ணெய்

உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை மேலும் குறைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சீனாவின் எரிபொருள் தேவை குறைந்ததாலும், அமெரிக்காவில் வட்டி விகிதம் மீண்டும் உயரும் என்ற அடிப்படையிலும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விலை பிரன்ட்... Read more »

ஐரோப்பிய நாடுகளில் அமுலுக்கு வரும் புதிய சட்டம்!

ஐரோப்பிய நாடுகளில் பெட்ரோல், டீசல் கார்களின் விற்பனையை திறம்பட தடை செய்யும் சட்டத்தின் படி புதிய ஒப்பந்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாரிஸ், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் 2035ஆம் ஆண்டு முதல், பெட்ரோல் மற்றும் டீசல் கார்களின் விற்பனையை திறம்பட தடை செய்யும் சட்டத்தின்... Read more »

பிரான்சில் மருந்துகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு!

பிரான்ஸில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் சில மருந்துகளை மருந்தகங்களில் பெற்றுக்கொள்ள கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. Doliprane மற்றும் Efferalgan உட்பட ஒரு நோயாளிக்கு இரண்டு பெட்டிகள் பாராசிட்டாமல் மாத்திரைகள் மாத்திரமே விற்பனை செய்ய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஒரு பொது மருத்துவர் பரிந்துரை இல்லாமல் நோயாளிகளுக்கு இரண்டு... Read more »

யாழ் பருத்தித்துறையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

டெங்கு காய்ச்சல் பீடித்த வயோதிபப் பெண் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். பருத்தித்துறை அல்வாயைச் சேர்ந்த அன்னலிங்கம் திருச்செல்வி (வயது-63) என்ற 5 பிள்ளைகளின் தாயாரே உயிரிழந்துள்ளார். கடந்த திங்கட்கிழமை மாலை காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. மறுநாள் செவ்வாய்க்கிழமை காலை அவர் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சிகிச்சைக்காக... Read more »

இன்றைய ராசிபலன்04.11.2022

மேஷம் மேஷம்: குடும்பத்தினரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். தாய்வழியில் ஒத்துழைப்பு இருக்கும். வீட்டை அழகுபடுத்துவீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டும்படி நடந்துகொள்வீர்கள் . புகழ் கௌரவம் கூடும் நாள். ரிஷபம் ரிஷபம்: எதையும் சமாளிக்கும்... Read more »