ருமேனியாவில் உள்ள இலங்கையர்கள் சட்டவிரேதமாக பணம் கொடுத்து, ட்ரக்குகள் மூலம் நாட்டை விட்டு வெளியேற முயற்சிக்கும் போக்கு அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பல இலங்கையர்கள், பிற ஐரோப்பிய நாடுகளுக்கு, குறிப்பாக இத்தாலி மற்றும் பிரான்ஸ் செல்வதற்காக, ருமேனிய எல்லையை விட்டு வெளியேற டிரக்... Read more »
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர் செல்வராகவன். இவர் தற்போது தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ள ‘நானே வருவேன்’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். வி கிரியேசன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.இப்படம் செப்டம்பர் 29-ஆம் தேதி திரையரங்குகளில்... Read more »
இரவு தூக்கத்தைவிட சிலர் மதிய தூக்கத்தை அதிகம் நேசிக்கிறார்கள். மதிய சாப்பாட்டை முடித்துவிட்டு, இருக்கையில் அமர்ந்த படியே அப்படியே கண்களை மூடி ஒரு குட்டிதூக்கம் போட்டுவிட்டு, ‘பிரஷ்’ ஆகிவிடுவார்கள். பொதுவாக மதிய நேர குட்டிதூக்கத்தை சோம்பேறித்தனமான செயலாக பலரும் கருதுகிறார்கள். குழந்தைகளும், வயதானவர்களும் மட்டும்... Read more »
ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் இருக்கும் பொதுவான பிரச்சினைகளில் தலைமுடி பிரச்சினையும் ஒன்று. சுற்றுச்சூழல் மாசுபாடு, துரிதமான வாழ்வியல் சூழல், தலைக்கு நாம் பயன்படுத்தும் ஷாம்பு மற்றும் இரசாயனப் பொருட்கள் போன்றவற்றால் தலைமுடி அதிகம் உதிர்கிறது. இதற்கு நம் உணவில் புரதச்சத்து அதிகம் நிறைந்த... Read more »
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இதன்படி நேற்றுடன் ஒப்பிடும்போது டொலரின் பெறுமதியில் எவ்வித மாற்றமும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை... Read more »
நாட்டில் பொருளாதார நெருக்கடியால் மக்கள் சிக்கித்தவித்துவரும் நிலையில் இக்காலப்பகுதியில் வீடு உடைப்பு மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் பெருமளவில் அதிகரித்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. வீடு உடைப்பு, திருட்டு, கொள்ளைச் சம்பவங்கள் மற்றும் வாகனங்களை கொள்ளையிடுதல் போன்ற பாரிய சம்பவங்களுடன் சிறு திருட்டு உட்பட நாளாந்தம்... Read more »
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க , சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கை (Lee Hsien Loong) இன்று (27) டோக்கியோவில் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது ஜனாதிபதி அலுவலகத்தின் கீழ் சர்வதேச வர்த்தக அலுவலகம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டிருப்பது தொடர்பில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ,... Read more »
மனித பாவனைக்கு தகுதியற்ற சீனியுடன் இரண்டு சந்தேகநபர்கள் பேலியகொடையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கொனஹேன முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற் கொள்ளப்பட்டுள்ளது. எடை இங்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் 3,000 கிலோ எடையற்ற சீனியை... Read more »
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களால் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நேற்றுக் காலை 10:48 மணியளவில் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள திலீபனின் நினைவாலயத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது. இதன்போது பொதுச்சுடரேற்றப்பட்டு மாணவர்களால் ஈகச்சுடரேற்றி மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது. யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் யாழ். பல்கலைக்கழக ஊழியர்கள் சங்கத்தினர், விரிவுரையாளர்கள் எனப்... Read more »
தியாக தீபம் திலீபனின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தலின் இறுதி நாளான நேற்று தமிழ்த் தேசியப் பண்பாட்டுப் பேரவையால் தியாகி திலீபனின் நினைவுகளைத் தாங்கியும், திலீபனின் பல்வேறு படங்களைத் தாங்கியும் ‘தேசியம்’ எனும் பெயரில் பத்திரிகை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பத்திரிகை நான்கு பக்கங்களைக்... Read more »