நாட்டில் பத்திரிகைகளின் விலை அதிகரிக்கும் வாய்ப்பு!

இலங்கையில் தற்போது நிலவும் உயர் பணவீக்க சூழ்நிலையால், பொருட்களின் விலை தினமும் அதிகரித்து வருகிறது. முன்னர் ஓரிரு ரூபாவினால் அதிகரித்து வந்த பொருட்களின் விலை தற்போது ஒரே நேரத்தில் 100 அல்லது 200 ஆக அதிகரிக்கும் அளவுக்கு பணவீக்கம் அதிகரித்துள்ளது. பொருட்களின் விலை அதிகரிப்பு... Read more »

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியை பார்க்க இயலாமையால் மனைவியை கொடூரமாக தாக்கிய கணவன்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச நாடு திரும்பிய போது அவரை பார்க்க முடியாத நபர் ஒருவர் மனைவியை கொடூரமாக தாக்கியமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோட்டாபய நேற்று முன்தினம் நாட்டிற்கு வந்த போது கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு செல்ல எதிர்பார்த்திருந்த ஒருவர் அதனை தவறவிட்டுள்ளார்.... Read more »
Ad Widget

நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகையில் வீழ்ச்சி!

கடந்த ஜூலை மாதத்தை விட ஆகஸ்ட் மாதத்தில் இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 37, 760 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். ஜுலை மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 20 வீத வீழ்ச்சியைக் காட்டுகின்றது.... Read more »

அரச பாடசாலை மாணவர்களுக்கு இலவச பாடநூல்!

2023 ஆம் ஆண்டு நாடு முழுவதும் உள்ள அரசாங்க பாடசாலைகளின் மாணவர்களுக்கு கல்வி அமைச்சகம் இலவச பாடப்புத்தகங்களை வழங்கும் என்று தெரிவித்துள்ளது. அரசாங்கம் இந்த நோக்கத்திற்காக 16,483 மில்லியன் ஒதுக்கியுள்ளதோடு அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனத்தினால் 45 சதவீத பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.... Read more »

நாட்டில் இருந்து வெளியேறும் வைத்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டில் நிலவும் பொருளாதார பிரச்சினை காரணமாக நாட்டிலிருந்து வெளியேறி வெளிநாடு செல்லும் வைத்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அதன் மத்தியக் குழு உறுப்பினர் வைத்தியர் ருவன் ஜயசிறி இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆண்டு இறுதிக்குள் குறித்த எண்ணிக்கை ஆயிரமாக அதிகரிக்கக்... Read more »

கோதுமை மா தொடர்பில் வெளியாகியுள்ள மகிழ்ச்சியான செய்தி!

அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கத்தின் (EFITA) செய்தித் தொடர்பாளர் நிஹால் செனவிரத்ன கோதுமை மா தொடர்பான கருத்துக்களை தெரிவித்துள்ளார். அதவாது துருக்கியில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கோதுமை மா இங்கு விநியோகம் செய்யப்பட்டவுடன் இந்த மாத இறுதிக்குள் கோதுமை மாவின் விலை... Read more »

இலங்கைக்கு உதவுமாறு பரிந்துரை செய்யும் இந்தியா

இலங்கைக்கு உதவுமாறு இந்தியா பகிரங்கமாகவே பரிந்துரைத்து வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் அரிந்தம் பாக்சி இதனை ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். இலங்கையும், சர்வதேச நாணய நிதியமும் பணியாளர் நிலை உடன்படிக்கையை எட்டியுள்ளமை குறித்து கருத்து தெரிவித்த அவர், அதன் முன்னேற்றம் குறித்து... Read more »

பிரித்தானியா மக்களுக்கு கிடைத்துள்ள மகிழ்ச்சியான செய்தி!

அடுத்த வாரம் இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்தில் இலையுதிர்கால கோவிட் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு இல்லத்தில் வசிப்பவர்களுக்கு இந்த கோவிட் பூஸ்டர் தடுப்பூசியில் முதலுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய்த்தொற்றுகள் வீழ்ச்சியடைந்தாலும், இந்த இலையுதிர் மற்றும் குளிர்காலத்தில்... Read more »

நாட்டில் முன்னாள் ஜனாதிபதிக்கு கிடைக்க இருக்கும் உரிமைகள்

கோட்டபாய ராஜபக்சவுக்கு முன்னாள் ஜனாதிபதிக்கான உரிமைகள் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்துள்ளார். அத்தோடு ஜனாதிபதி உரிமைச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சலுகைகளையும் பெறுவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார் இந்நிலையில் நாட்டைவிட்டு வெளியேறி 3 மாதங்களின் பின்னர் முன்னாள் ஜனாதிபதி நாட்டுக்கு திரும்பியுள்ளார். தனது மனைவியுடன் நாட்டைவிட்டு... Read more »

காளான் சாப்பிடுவதால் ஏற்ப்படும் பக்கவிளைவுகளை அறிவீர்களா?

காளானில் நமது உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான புரத சத்து முதல் பல்வேறு உயிர் சத்துக்கள் ஏராளமாக இதில் குவிந்து கிடைக்கின்றன. இருப்பினும் காளான் சில பக்க விளைவுகளையும் கொண்டுள்ளது. தற்போது அவை என்ன என்பதை தெரிந்து கொள்வோம். காளான் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். இதனால்... Read more »