லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளது. விலை சூத்திரத்திற்கமைய இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ள. இந்த நிலையில் குறைக்கப்பட்ட விலை மற்றும் புதிய விலைகள் தொடர்பான விபரம் வெளியாகியுள்ளது. குறைக்கப்பட்ட விலைகள் அதன்படி 12.5 கிலோகிராம் எரிவாயு... Read more »
நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு ஆதரவளிப்பதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர்களுக்கும் இலங்கை அதிகாரிகளும் இடையேயான பணியாளர் மட்ட உடன்பாட்டை எட்டியமை குறித்து மகிழ்ச்சியடைவதாக, நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார். இந்நிலையில்,அவருடைய உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவிலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் சுட்டிக்காட்டியுள்ளனார்.... Read more »
அநுராதபுரம் புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள கும்பிச்சாங்குளம் ஏரிக்கரையில் குடிபோதையில் நடந்துகொண்டதாகக் கூறப்படும் அநுராதபுரம் நகரிலுள்ள அரச பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவி மற்றும் மூன்று மாணவர்களை தனித்தனியாக விடுதலை செய்யுமாறு அனுராதபுரம் பிரதான நீதவான் மற்றும் மேலதிக மாவட்ட நீதிபதி நாலக... Read more »
2021-2022 கல்வி ஆண்டுகளுக்கான பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பங்களைக் கோரும் பணி இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் 23ம் திகதி வரையில் இதற்காக விண்ணப்பிக்க முடியும். 2021-2022 கல்வியாண்டிற்காக 42 ஆயிரத்து 519 மாணவர்கள்... Read more »
கீரை வகைகள் எல்லாமே உடலுக்கு மிகவும் நலம் பெயர்க்கும். அதிலும் முருங்கை கீரையில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. முருங்கை கீரை சாப்பிட்டால் நடக்கும் நன்மைகள் முருங்கைக்கீரையின் சாறு ரத்த அழுத்தத்தை சரியான அளவில் வைத்திருக்கவும், மனப்பதற்றத்தைத் தணிக்கவும் வல்லதாம். முருங்கைக்கீரையை வாரத்தில் இரண்டு... Read more »
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ஓமனியாமடு பிரதேச காட்டுப்பகுதியில் சட்டவிரோத உள்ளூர் தயாரிப்பு துப்பாகி வெடித்ததில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். சட்டவிரோதமாக ஓமனியாமடு பிரதேச காட்டுப்பகுதியில் நேற்று (03) இரவு மிருகவேட்டையில் ஈடுபட்ட போதே இவ் அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. வைத்தியசாலையில் அனுமதி இந்நிலையில் படுகாயமடைந்த நபர்... Read more »
கடூழிய சிறைத்தண்டனை அனுபவித்து வந்த பிரபல திரைப்பட நடிகர் ரஞ்சன் ராமநாயக்க, மீண்டும் படங்களில் நடிப்பதற்கு ஆயத்தமாகி வருகின்றார். புதிதாக ஆறு திரைப்படங்களில் நடிப்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் சில திரைப்படங்களில் நடிப்பது குறித்து பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மீள பெறவுள்ள... Read more »
இன்று முதல் தனியார் பஸ் வண்டிகள் வழமை போன்று போக்குவரத்தில் ஈடுபடும் என்று தனியார் பஸ் உரிமையாளர் சங்க தலைவர் கெமுனு விஜயரட்ன தெரிவித்தார். தனியார் பஸ் வண்டிகளுக்கு தற்சமயம் எரிபொருள் போதியளவு கிடைக்கின்றது. எனவே எதிர்காலத்தில் எதுவித தடையும் இன்றி தனியார் பஸ்... Read more »
யாழ்ப்பாணம் – சிறுப்பிட்டி மடத்தடிப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி இன்று வந்த காரொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டதிலேயே இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. ஒரே... Read more »
கொழும்பு, கல்கிஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டோவிட்ட பிரதேசத்தில் பெண்ணொருவர் அடித்துப்படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது. கல்கிஸை, படோவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயது பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த தாக்குதலுக்குள்ளான பெண்ணை களுபோவில வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதிலும் அவர்... Read more »