பிரான்சில் இருந்து யாழ் வந்த குடும்பஸ்தர் விபத்தில் பரிதாப மரணம்!

பிரான்ஸில் இருந்து யாழ்ப்பாணம் வந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்விபத்து சம்பவத்தில் உயிரிழந்தவர் யாழ். தென்மராட்சி இடைக்குறிச்சி, வரணியைச் சேர்ந்த 34 வயதான ஆ.அருள்குமார் என்பவராவர். பிரான்ஸில் வசித்து வந்த அவர் விடுமுறையில் வந்திருந்த... Read more »

கடற்படையினரின் மூர்க்கத்தனமான தாக்குதலால் படுகாயம் அடைந்த கடற்றொழிலாளர்

கடற்படையினரின் மூர்க்கத்தனமான தாக்குதலில் படுகாயமடைந்த பூநகரி கடற்றொழிலாளர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பூநகரி வலைப்பாடு பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய இராசரத்தினம் நிமால் எனப்படும் 3 பிள்ளைகளின் தந்தையே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். நேற்று இரவு இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக தொியவருகையில்,... Read more »
Ad Widget

இராஜாங்க அமைச்சர்கள் நியமனம் குறித்து வெளியாகியுள்ள தகவல்!

இராஜாங்க அமைச்சர்கள் நியமனம் நாளை இடம்பெறும் என ஆளும் கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, சுமார் 35 இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளதுடன், இராஜாங்க அமைச்சர் பதவிக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர் பட்டியலை கட்சி ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இராஜாங்க... Read more »

காரணமின்றி அதிகரிக்கும் கோதுமை மாவின் விலை!

சந்தையில் கோதுமை மா மாஃபியா ஒன்று இயங்கி வருவதாக இலங்கையின் அனைத்து சிறு கைத்தொழில் துறையினரும் கூறுகின்றனர். அதனை தடுத்து நிறுத்த அரசாங்கம் தலையிட வேண்டும் என சிறு கைத்தொழில் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் நிருக்ஷ குமார நேற்று (04) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்... Read more »

நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையானின் கட்சி மாநாட்டில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட நாமல்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசிய மாநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கலந்து கொண்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பனர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தலைமையில் கட்சியின் தேசிய மாநாடு நேற்று இடம்பெற்றுள்ளது. பிரதம அதிதியாக நாமல் மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் இந்த நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது.... Read more »

நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில விடுத்துள்ள பகிரங்க அறிவிப்பு!

எமது நாடு பற்றி எரிந்து கொண்டிருக்கின்றது, அந்தத் தீயை அணைக்க வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது என புதிய ஹெல உறுமயவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். எனவே, தமது புதிய அரசியல் கூட்டணியில் இணையுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுப்பதாகவும் அவர்... Read more »

புலமைப்பரிசில் மற்று க.பொ.த உயர்தர பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு!

2022ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைக்களுக்கான திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி குறித்த பரீட்சைக்கள் எதிர்வரும் டிசம்பர் மாதம் ஆரம்பமாகும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். திகதிகள் அறிவிப்பு அதன்படி, தரம் 5... Read more »

புதிய லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை அலுவலகம் இன்று திறந்து வைப்பு!

புதிய லங்கா சுதந்திரக் கட்சியின், புதிய தலைமை அலுவலகம் இன்று (05) காலை பத்தரமுல்லையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சரும், களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான குமார வெல்கம தலைமையில் இந்த கட்சி செய்யற்படுகிறது. சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க பங்கேற்பு இந்த நிகழ்வில் முன்னாள்... Read more »

இவ் வருட இறுதியில் வீட்டிற்கு செல்லப்போகும் அரச ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி ஓய்வு பெறும் அரச ஊழியர்களின் எண்ணிக்கை 20,000ஐ தாண்டும் என உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயாதுன்னே தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த... Read more »

பளையில் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது!

பளை – அல்லிப்பளை பகுதியில் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் உழவு இயந்திரமொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. சட்டவிரோத மண் அகழ்வு இந்த சம்பவம் இன்று (05) அதிகாலையளவில் நடந்துள்ளது. அல்லிப்பளை பகுதியில் சட்டவிரோத மண் அகழ்வு இடம்பெறுவதாக பளை பொலிஸாருக்கு... Read more »