யாழில் திருமண வீடொன்றில் ஏற்ப்பட அசம்பாவிதம்

யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பகுதியில் திருமண வீட்டிற்கு சென்றிருந்த கார் ஒன்று விபத்துக்குள்ளானமை உறவினர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. திருமண மண்டபத்திற்கு மணப்பெண்ணை அழைத்துச்சென்ற காரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த கார் வீதியை விட்டு விலகி விபத்து... Read more »

இலங்கையில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்தியர்கள் கைது!

முல்லைத்தீவு – அலம்பில் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இக்கைது நடவடிக்கை நேற்று (06) மாலை இடம்பெற்றுள்ளது. கிழக்கு கடற்படை கட்டளையின் படி, இலங்கை கடற்பரப்பில் இருந்து இந்திய இழுவை படகுகளை விரட்டுவதற்கான சிறப்பு நடவடிக்கையொன்று இலங்கை... Read more »
Ad Widget

இலங்கையில் இருந்து வெளிநாட்டு வேலை வாய்ப்பிற்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

வெளிநாட்டு தொழில்களுக்கான இலங்கையர்களின் கோரிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 208,772 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக பணியகத்தில் பதிவு செய்து, நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி பொது... Read more »

கொழும்பு செல்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்!

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தினுள் பயணிகளிடம் யாசகம் பெற்ற பெண் ஒருவரின் மோசடி செயல் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. குறித்த பெண் பொம்மை ஒன்றை குழந்தை போன்று சுற்றி வைத்துக் கொண்டு பொது மக்களிடம் யாசகம் பெற்றுள்ளார். சோதனையிட்ட போது அந்த பெண் குழந்தை... Read more »

டொலரின் பெறுமதி அதிகரிப்பு!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இதன்படி நேற்றுடன் ஒப்பிடும்போது டொலரின் பெறுமதியில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 369.33... Read more »

முச்சக்கரவண்டி சாரதிகளுக்கான மகிழ்ச்சியான செய்தி!

மீட்டர் பொருத்தப்பட்ட முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டினை அதிகரிக்க எதிர்பார்க்கப்படுவதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீடு தொடர்பில் கருத்துரைக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்தார். மீட்டர் பொருத்தப்பட்ட முச்சக்கர... Read more »

ஆசிய கிண்ண தொடரில் இந்தியாவை வீழ்த்தி வெற்றி கண்டது இலங்கை அணி!

ஆசிய கிண்ண ரி20 கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் இந்திய அணி​யை வீழ்த்தி 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. துபாயில் நடைபெற்ற ஆசிய கிண்ண சுப்பர் 4 ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக இலங்கை அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெறச்... Read more »

புதிய பிரதமர் ஒருவரை நியமிப்பதற்கு ஆதரவு கோரும் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி

புதிய பிரதமர் ஒருவரை நியமிப்பதற்கு ஆதரவு கோரப்படுவதாக ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் அவர் இந்த விடயத்தை இன்றைய தினம் தெரிவித்துள்ளார். அடுத்த வரவு செலவுத்திட்டத்திற்கு முன்னதாக புதிய பிரதமர் ஒருவரை நியமிப்பதற்கு ஆளும் கட்சியின்... Read more »

நாட்டை கட்டியெழுப்ப இரண்டாவது போராட்டத்தை ஆரம்பிப்போம் -ஜனாதிபதி!

நாம் தொடர்ந்தும் கடன்களில் வாழ முடியாது. கடினமான நிலையிலும் கடனை செலுத்தி முடிப்போம்.இளைஞர்கள் முன்னெடுத்த முதலாவது போராட்டம் முடிந்துவிட்டது. நாட்டை கட்டியெழுப்புவதற்கான இரண்டாவது போராட்டத்தை ஆரம்பிப்போம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் 76வது ஆண்டு விழா. சுகததாச உள்ளக... Read more »

லண்டனில் பொலிசார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் 20 வயதுடைய இளைஞர் பலி

தெற்கு லண்டனில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர் 20 வயதுடையவர் எனவும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமை இரவு 10 மணிக்கு ஸ்ட்ரீதம் ஹில்லில் உள்ள கிர்க்ஸ்டால் கார்டன்ஸில் கார் ஒன்றை துரத்திச்... Read more »