வெளிநாட்டு வேலைவாய்ப்பினை எதிர்பார்க்கும் இலங்கையர்களுக்கு கிடைத்துள்ள அரிய வாய்ப்பு!

கட்டார் ஏயார்வைஸ் (Qatar Airways Group) தனது உலகளாவிய செயற்பாடுகளுக்காக, வாடிக்கையாளர் சேவையை எதிர்வரும் மாதங்களில் மேம்படுத்தவுள்ளது. இதன்கீழ் இலங்கையில் இருந்து கணிசமான எண்ணிக்கையிலான புதிய ஊழியர்களை உள்வாங்க, அந்த நிறுவனம் எதிர்பார்த்துள்ளது. நாளை முதல் ஏற்றுக் கொள்ளப்படும் விண்ணப்பம் 2022 செப்டெம்பர் 15ஆம்... Read more »

கிளிநொச்சியில் நான்காவது நாளாகவும் தொடரும் ஊர்திவழி போராட்டம்

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை இரத்து செய்யக் கோரி நாடளாவிய ரீதியில் ஊர்திவழி போராட்டமாக சென்று கையெழுத்து திரட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. நான்காம் நாள் போராட்டம் கிளிநொச்சியில் நான்காவது நாளாக நேற்று (13.09.2022) ஊர்திவழி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி – பூநகரி, வாடியடி சந்தியில் காலை... Read more »
Ad Widget

அதிகார துஷ்பிரயோகம் மேற்கொண்ட ஆளுநர்!

இலங்கையில் மாகாணத்தின் ஆளுநர் ஒருவர் 2 மாதங்களாக வெளிநாட்டில் இருந்த போதிலும், அந்த இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கொடுப்பனவாக ஏறக்குறைய 15 லட்சம் ரூபாவை பெற்றுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் வெளிநாடு சென்ற ஆளுநர் எதிர்வரும் 29ஆம் திகதி நாடு திரும்ப உள்ளார்.... Read more »

இரண்டு வயது சிறுமியை கொடூரமாக தாக்கிய பணிப்பெண்!

ஒக்கம்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கதுருவெலன பிரதேசத்தில் மாணிக்கக்கல் வியாபாரி ஒருவரின் இரண்டு பெண் பிள்ளைகளை பராமரிக்க வந்த பெண்ணொருவர் இரண்டு வயதான சிறுமியை கொடூரமாக தாக்கிய சம்பவம் தொடர்பில் ஒக்கம்பிட்டிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டின் உரிமையாளர் ரத்தின வியாபாரி மற்றும் அவரது... Read more »

இலங்கையில் தற்கொலை வீதம் அதிகரிப்பு!

இலங்கையில் தற்போது தற்கொலை இறப்பு விகிதம் அதிகரித்துள்ள நிலையில், மன ஆரோக்கியத்தைப் பாதிக்கும் பொதுவான காரணிகளில் புறக்கணிப்பும் அடங்கும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய இலங்கைக்கான உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி அலகா சிங், மனநலம் தொடர்பில்... Read more »

யாழில் காதலால் உயிரை மாய்த்துக்கொண்ட ஆசிரியர்

யாழ். கலட்டி பகுதியில் ஆசிரியரான காதலி அவரது காதலன் கண்டித்ததினால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் இன்று (13-09-2022) காலை 11 மணியளவில் இடம் பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் 24 வயதான சிவகுமாரன் நிருத்திகா என... Read more »

வீதியில் சடலமாக மீட்க்கப்பட்ட இளைஞனின் சடலம் குறித்து வெளிவரும் தகவல்கள்

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை மேபீல்ட் சந்தியில் வீதி ஓரமாக இளைஞனின் சடலம் ஒன்று நேற்றைய தினம் பொலிஸார் மீட்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பில் ஒருவர் திம்புள்ள பத்தனை பொலிஸாரால் இன்றையதினம் (13-09-2022) கைது செய்யப்பட்டுள்ளார். அந்த பகுதியில் நேற்றைய தினம் (12-09-2022)... Read more »

இன்றைய ராசிபலன்14.09.2022

மேஷம் மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் கொஞ்சம் அலைச்சலும் சிறுசிறு ஏமாற்றங்களும் வந்து போகும். நெருங்கியவர்களிடம் உங்கள் மனகுறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். சிலர் உதவுவதைப் போல உபத்திரம் தருவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் கவனமாகப் பழகுங்கள். பொறுமைத் தேவைப்படும்... Read more »

வாயினால் கின்னஸ் சாதனை படைத்தஅமெரிக்க யுவதி!

அமெ­ரிக்­காவைச் சேர்ந்த சமந்தா ரம்ஸ்டேல்(Samantha Rumsdale) எனும் 21 வய­தான யுவதி, உலகின் மிகப் பெரிய வாயைக் கொண்டவராக காணப்படுகின்றார். இதற்­காக அவர் கின்னஸ் சாதனைப் புத்­த­கத்­திலும் இடம்­பெற்­றுள்ளார். இந்த அங்­கீ­கா­ரத்­துடன் சமூக வலைத்தள பிர­ப­ல­மா­கவும் சமந்தா ரம்ஸ்டேல்(Samantha Rumsdale) விளங்­கு­கிறார். 32 லட்சம்... Read more »

தனது பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடிய கனேடிய மூதாட்டி!

கனேடிய மூதாட்டியொருவர் தனது நூறாவது பிறந்த நாளை வித்தியாசமாக கொண்டாடி மகிழ்ந்துள்ளார். கனடாவின் நோவோ ஸ்கோட்டியாவைச் சேர்ந்த எட்டா ஜெமிசன் (Etta Jamieson ) என்ற மூதாட்டி தனது நூறாவது பிறந்த நாளை முன்னிட்டு 100 சிறுவர் தொப்பிகளை பின்னியுள்ளார். கடந்த ஓராண்டு காலமாக... Read more »