பளை – வேம்போடுகேணி பகுதியில் நீண்ட காலமாக சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்டு வந்த நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த கைது சம்பவம் நேற்று (18.09.2022) நடந்துள்ளது. சட்டவிரோத மண் அகழ்வு சட்டவிரோதமாக மண் அகழப்படுவதால் பளை பிரதேச மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக... Read more »
சமூக வலைத்தளங்களில் இன்று அதிகமாக பகிரப்பட்டு வரும் இலங்கையின் பிரபல கிரிக்கெட் வீரரின் சிலை தொடர்பான புகைப்படங்கள் அதிகம் பேசப்படும் விடயமாக மாறியுள்ளது. குமார் சங்கக்காரவின் சிலை இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் குமார் சங்கக்காரவின் சிலை குறித்த புகைப்படங்களே இவ்வாறு... Read more »
அரசாங்க ஊழியர்களுக்காக வழங்கப்பட்டு வருகின்ற தற்போதைய சம்பளம் ஆசிரியர்களுக்கு போதுமானதாக இல்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதனால் எதிர்காலத்தில் மீண்டும் மாபெரும் போராட்டம் வெடிக்கும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அத்துடன் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ள... Read more »
பாரதி கண்ணம்மா விஜய் டிவியில் தற்போது 900 எபிசோடுகளை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது பாரதி கண்ணம்மா சீரியல். அதில் பாரதியும், கண்ணம்மாவும் எப்போது ஒன்று சேர்வார்கள், சீரியலை எப்போது தான் முடிப்பீர்கள் என ரசிகர்கள் தொடர்ந்து கேட்கும் அளவுக்கு தான் கதை சென்றுகொண்டிருக்கிறது. பாரதியின் மருத்துவமனையில்... Read more »
பாலியல் வழக்கில் தேடப்பட்டு வரும் சுவாமி நித்தியானந்தா அடிக்கடி வீடியோவெளியிட்டு பேசி வருகிறார். கைலாசா தீவு ஒன்றை வாங்கி அங்கு இருப்பதாகவும், சமீபத்தில் உடல் நிலை சரியில்லை என பேசியதும், என பல விஷயங்களை வீடியோ மூலம் பேசி வந்தார். நித்தியுடன் அங்கேயே செட்டில்னாவர்... Read more »
தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டிடமான கொழும்பு தாமரை கோபுரம் பொதுமக்களின் பாவனைக்காக அண்மையில் திறந்து வைக்கப்பட்டிருந்தது. கொழும்பில் தாமரை கோபுரத்தை பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைத்த முதல் 3 நாட்களில் 7.5 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக கொழும்பு தாமரைக் கோபுர நிறுவனத்தின் பிரதம... Read more »
யாழ்.பொலிஸ் புலனாய்வு பிரிவு உட்பட்ட ஆறு கால் மடம் ஆனைக்கோட்டை பகுதியில் நீண்ட காலமாக சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட 38 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடம் இருந்து 50லீற்றர் கோடா 8 லிட்டர் சட்டவிரோத மதுபானம், 3 வாள்களும் மீட்கப்பட்டுள்ளன.... Read more »
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முதல் பெண்மணி பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்க ஆகியோர் வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்வில் இலங்கை தூதுவர் சரோஜா சிறிசேனவும் கலந்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின்... Read more »
உலக வாழ் வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு பல புதிய புதுப்பித்தல்களை அந்நிறுவனம் வெளியிட்டு வருகின்றது. அந்த வகையில், பயனர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் வாட்ஸ்அப் நிறுவனம் விரைவில் புதிய அப்டேட் ஒன்றை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. குறுஞ்செய்திகளை திருத்தலாம் தற்போது வரை வாட்ஸ்... Read more »
இலங்கையில் தொடரும் நெருக்கடி காரணமாக இந்த வருடத்தில் இதுவரை 221,023 பேர் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்காக வெளியேறியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் மத்திய கிழக்கு நாடுகளுக்கான வேலைகளுக்காக வெளியேறியுள்ளதாக அதன் பயிற்சி மற்றும் ஆட்சேர்ப்பு பிரிவின் பிரதிப் பொது முகாமையாளர்... Read more »