சிறுமிகளை சீரழித்த மந்திரவாதி!

12 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள மந்திரவாதி எனக் கூறப்படும் ஒருவரை விளக்கமறியலில் வைத்துள்ளனர். உத்தரவு குளியாப்பிட்டிய நீதிவான் முன்னிலையில் அந் நபரை முன்னிலைப்படுத்துமாறு குளியாப்பிட்டிய பிரதான நீதவான் ரந்திக லக்மால் ஜயலத் உத்தரவிட்டுள்ளார். தனது மந்திர சக்தியால் நோய்களைக் குணப்படுத்துவதாகக்... Read more »

தவறான உறவுக்கான யோசனையை நிராகரித்த பெண் கொலை!

தவறான உறவுக்கான யோசனையை நிராகரித்த 32 வயதான ஆடை தொழிற்சாலையில் தொழில் புரிந்து வந்த பெண்ணை கொலை செய்த நபரை இன்று காலை கைது செய்ததாக அத்தனகல்லை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர் பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு பைனஸ் (ஏங்கு... Read more »
Ad Widget

இலங்கை துறைமுகங்களில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு!

இலங்கை துறைமுகங்களில் கிரேன் இயந்திரங்களை இயக்கும் பணிக்கு பெண்களை அதிகளவில் இணைத்துக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இலங்கை துறைமுக அதிகார சபை உட்பட அமைச்சின் கீழ் உள்ள ஏனைய நிறுவனங்களின் நடவடிக்கைகளை விரிவுப்படுத்தி வினைதிறனாக பணியாற்றுமாறு துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல்... Read more »

சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கை குறித்து ஜனாதிபதி வெளியிட்டுள்ள செய்தி!

சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கை தொடர்பில் தன்னிடம், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்த விடயத்தை சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் வைத்து அவர் இந்த விடயத்தை வெளிப்படுத்தியுள்ளார். அமைச்சரவைக்கான அறிவிப்பு அதன்படி சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கைக்கு வருவதற்கு முன் உரிய... Read more »

கொழும்பு புத்தக கண்காட்சிக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி!

கொழும்பு புத்தகக் கண்காட்சிக்கு திடீர் விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டதுடன் அவர்களுடன் செல்பியும் எடுத்துக்கொண்டமை அங்கிருந்த இளையோர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்ட அரிய மற்றும் வரலாற்றுப் பெறுமதி மிக்க... Read more »

திலீபனின் நினைவேந்தல் இம்முறை எழுச்சிபூர்வமாக நடைபெறும்

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு இம்முறை எழுச்சிபூர்வமாக நடைபெறும் என யாழ். மாநகர சபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்: கடந்த காலங்களை விட... Read more »

இலங்கை வரலாற்றில் பதிவாகியுள்ள அதி உச்ச பணவீக்கம்!

இலங்கை வரலாற்றில் அதிகபட்ச பணவீக்க விகிதம் 2022 ஓகஸ்ட் மாதம் பதிவாகியுள்ளது. தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டில் வருடாந்த புள்ளி மாற்றத்தால் அளவிடப்படும் முதன்மைப் பணவீக்கம் ஓகஸ்ட் மாதத்தில் 66.7%... Read more »

இந்திய பெரும் பணக்காரர்களில் முதலிடத்தை பிடித்துக்கொண்டார் கவுதம் அதானி

நம் நாட்டில் நடப்பு ஆண்டில் ரூ.1000 கோடி அல்லது அதற்கு மேல் சொத்துகளை உடைய பெரும் பணக்காரர்களின் பட்டியலை ஐ.ஐ.எப்.எல். வெல்த்-ஹுரன் இந்தியா நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. அதன்படி, ரிலையன்ஸ் குழும அதிபர் முகேஷ் அம்பானியை முந்தி, அதானி குழும தலைவர் கவுதம் அதானி முதலிடத்தைப்... Read more »

எந்த டீ உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது?

காலையில் எழுந்ததும் டீ அருந்தும் வழக்கம் பலருக்கும் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக இருக்கிறது. கூடவே எந்த டீ பருகுவது உடல் நலனுக்கு நல்லது என்ற விவாதம் நீண்ட காலமாக நீடித்துக்கொண்டிருக்கிறது. அதனால் டீயில் பால் கலந்து பருகலாமா? வெறுமனே தேயிலை கலந்து ‘பிளாக்... Read more »

காலில் கறுப்பு கயிறு கட்டுவதன் நன்மைகளை அறிவீர்களா?

இந்து மதத்தை சார்ந்த பலரும் கையில் கயிறு கட்டி இருப்பது வழக்கம். நம் முன்னோர்கள் நமக்கு கற்பித்து சென்ற பல பழக்க வழக்கங்களில் கயிறு கட்டுவதும் ஒரு வழக்கம். நாமும் இந்த பழக்க வழக்கங்களை அப்படியே பின்பற்றி வருகிறோம். ஆனால் இந்த கயிற்றுக்கு பின்... Read more »