ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் அன்டோனியோ குட்டேரஸை(Antonio Gutierrez )வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு நியூயோர்க்கில் இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளரின் பேச்சாளர் தெரிவித்துள்ளர். இதன்போது இலங்கை எதிர்கொள்ளும் சமூக பொருளாதார நிலை தொடர்பில்... Read more »
திரிபோஷாவில் விஷத்தன்மை உள்ளதாக கூறப்பிட்டமை தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட 2 நிறுவனங்களின் அறிக்கைகள் எதிர்வரும் நாட்களில் கிடைக்கப் பெறவுள்ளதாக திரிபோஷா நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் அறிக்கைகளே கிடைக்கவுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் தீப்தி... Read more »
நீராவி கசிவு காரணமாக நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் 03 ஆவது அலகு மூடப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார். டுவிட்டர் செய்தியில் பராமரிப்புப் பணிகள் 03 முதல் 05 நாட்களுக்குள் மேற்கொள்ளப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை... Read more »
நாடாளுமன்ற வளாகம் பொதுமக்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டதுடன், கொழும்பு மகளிர் கல்லூரியைச் சேர்ந்த 100 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் நேற்று கட்டடத்திற்கு வருகை தந்ததாக நாடாளுமன்ற ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவிய கொரோனா சூழல் மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக நாடாளுமன்றத்தைப் பார்வையிடுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.... Read more »
பிறந்து ஏழு நாட்களேயான சிசுவை 50,000 ரூபாய்கு வாங்கிய பெண்ணொருவரும் இடைத்தரகராக செயற்பட்ட ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அநுராதபுரம் பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, சட்டவிரோத உறவினால் பிறந்ததாக கூறப்படும் சிசு அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பிரசவித்த... Read more »
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமான் ஆண்டிலே (2022) இளம் இந்துச் சிறார்களிடையே நாவலர் பெருமான் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும்முகமாக, யாழ்.மாவட்ட இந்து சமய அறநெறிப் பாடசாலைகளில் ‘வாராந்தச் சொற்பொழிவும் – மாதந்தோறும் நாயன்மார் குருபூஜை நிகழ்வும்’ . சிவஸ்ரீ் . பால. திருகுணானந்தக்குருக்கள் (ரொறன்ரோ, கனடா)... Read more »
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமான் ஆண்டிலே (2022) இளம் இந்துச் சிறார்களிடையே நாவலர் பெருமான் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துமுகமாக, யாழ்.மாவட்ட இந்து சமய அறநெறிப் பாடசாலைகளில் ‘வாராந்தச் சொற்பொழிவும் – மாதந்தோறும் நாயன்மார் குருபூஜை நிகழ்வோடு, இணைந்ததாக நவராத்திரி விழா முன்னெடுக்கப்படவுள்ளது. கனடா, ரொன்ரோவை வதிவிடமாகக்கொண்ட... Read more »
உக்ரைன் மீது அணு ஆயுதங்களை பயன்படுத்தினால் ரஷ்யா பேரழிவை சந்திக்கும் என்று அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா கடந்த 7 மாதங்களாக போர் தொடுத்து வருகிறது. இந்த சூழலில் உக்ரைன் மீதான போரை மேலும் தீவிரப்படுத்த ரஷ்ய ஜனாதிபதி... Read more »
நாட்டில் இன்று (26-09-2022) இரவு 11.00 மணி வரை அமுலுக்கு வரும் வகையில் 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது. வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை, மாத்தளை, புத்தளம், மொனராகலை... Read more »
இலங்கை பன்மைத்துவ நாடு என்ற நிலைக்கு சட்டப்படி மாறுவதிலேயே இலங்கையின் அரசியல், பொருளாதார, சமூக, கலாசார மீட்சி இருப்பதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் (Mano Ganesan) தெரிவித்துள்ளார் ஆஸ்திரேலியாவில் வாழும் இலங்கையர்களுடனான சந்திப்பொன்றில் உரையாற்றிய போதே அவர்... Read more »