பண வீக்கம் அதிகரிப்பு!

நாட்டில் ஜூலை மாதத்தில் பணவீக்கம் 66.7% ஆக அதிகரித்துள்ளது. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் நேற்று இது தொடர்பான தரவுகளை வெளியிட்டது. ஜூன் மாதத்தில் பணவீக்க வீதம் 58.9% ஆக இருந்தது. போக்குவரத்துப் பிரிவில் பணவீக்கம் போக்குவரத்துப் பிரிவில் அதிக பணவீக்க... Read more »

ஆசிய கோப்பை போட்டியில் உபாதை காரணமாக விலகிய இலங்கை வீரர்

ஆசியப் கோப்பை போட்டிக்கான வீரர்களை அனைத்து அணிகளுக்கு அறிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இலங்கை அணி ஆசிய கோப்பைக்கான 20 பேர் கொண்ட குழுவை அறிவித்துள்ளது. மேலும் 20 பேர் கொண்ட ஆசியக் கோப்பை அணியில் இடம்பிடித்த துஷ்மந்த சமீர, (Dushmantha Chameera) பயிற்சியின்... Read more »
Ad Widget

அரசின் தலையீட்டுடன் வெதுப்பக உணவுகளின் விலையை குறைக்க இயலும்!

அரசாங்கம் தலையீடு செய்யுமாயின் பாண் ஒன்றுக்கான விலையை 50 ரூபாவாலும், பணிஸ் ஒன்றின் விலையை 25 ரூபாவாலும் குறைக்க முடியும் என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இதனைத் தெரிவித்துள்ளார். காரணம்... Read more »

மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்ப்படும் வாய்ப்பு!

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வாரந்தோறும் எரிபொருள் விநியோகம் குறைக்கப்படுவதால் மீண்டும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் வரிசையில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பெட்ரோலை பெற்றுக்கொள்வதற்காகவே இவ்வாறான வரிசைகள் உருவாக்கப்படுவதாக சங்கம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. ஐ.ஓ.சி. தொழிற்சங்கத்தின் இணைச் செயலாளர்... Read more »

யாழில் அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்தவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்த மூன்று வர்த்தகர்களுக்கு எதிராக யாழ்.மாவட்ட பாவனையாளர் அதிகார சபையினரால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோழி முட்டைகளுக்கான கட்டுப்பாட்டு விலை, வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய வெள்ளை நிற முட்டை 43 ரூபாவும், பழுப்பு நிற... Read more »

அரச ஊழியர்கள் குறித்து வெளியாகியுள்ள தகவல்!

அரச நிறுவனங்களுக்கு அத்தியாவசிய ஊழியர்களை மாத்திரம் பணிக்கு அழைக்கும் சுற்று நிருபத்தை நாளை வரை மாத்திரம் அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த சுற்று நிருபம் கடந்த ஜுன் மாதம் 17ஆம் திகதி அரச நிர்வாக அமைச்சினால் வெளியிடப்பட்டது. வழமைக்கு திரும்பும் அரச சேவை அதற்கமைய, நாளை... Read more »

உணவுப்பொருட்களின் விலையேற்றம் காரணமாக உலக நாடுகளின் வரிசையில் ஜந்தாம் இடத்தை பிடிக்கும் இலங்கை!

உணவுப் பொருட்களின் விலையேற்றம் அதிகம் உள்ள நாடுகளில் இலங்கை 5வது இடத்தில் உள்ளதென உலக வங்கி தெரிவித்துள்ளது. உலக வங்கியின் அறிக்கைக்கமைய, உணவுப் பொருட்களின் விலையேற்றம் அதிகம் உள்ள முதலாவது நாடாக லெபனான் பட்டியலிடப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் சிம்பாப்வே, வெனிசுலா மற்றும் துருக்கி... Read more »

சஜித் ரணில் இடையே கலந்துரையாடல்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டாரவும் கலந்துகொண்டுள்ளார். அங்கு அனைத்துக்கட்சி வேலைத்திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக... Read more »

இலங்கைக்கான அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் விடுத்துள்ள அறிவிப்பு!

இலங்கையின் கடற்படை மற்றும் விமான படைக்கு எரிபொருள் வழங்குவதற்கு, இந்தியாவுடன் இணைந்து செயற்படுவதாக இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் உயர்ஸ்தானிகர் பால் ஸ்டீபன்ஸ் தெரிவித்துள்ளார். இலங்கையின் கடற்படை மற்றும் விமானப்படைக்கு எரிபொருளை வழங்குவதற்கு இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுவதில் அவுஸ்திரேலியா மகிழ்ச்சியடைகிறது. இந்திய பெருங்கடலை பாதுகாத்தல் இது நாடு... Read more »

திருகோணமலையில் போதை பொருளுடன் மூவர் கைது!

திருகோணமலை- ரொட்டவெவ பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் மூன்று சந்தேகநபர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கந்தளாய் பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. குறித்த சந்தேகநபர்களை சோதனையிட்ட போது... Read more »