யாழில் ஓய்வு பெற்ற ஆசிரியர் கழுத்தறுத்துகொலை!

யாழ்.உரும்பிராயில் தனிமையில் வாழ்ந்த ஓய்வுநிலை ஆசிரியை ஒருவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியசாலை ஓய்வுநிலை ஆசிரியரான எஸ்.செல்வராணி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார். ஆசிரியையின் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசிய நிலையில்... Read more »

இராணுவத் தளபதியால் யாழில் நல்லிணக்க மையம் திறப்பு

யாழ்ப்பாணம் பலாலி சந்திப் பகுதியில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட நல்லிணக்க மையம் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகேவால் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது. யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜய சுந்தர, இராணுவத் தளபதியை வரவேற்றார். ‘நல்லிணக்கத்தின் செயல்... Read more »
Ad Widget

விடுதலையான ரஞ்சன் ராமநாயக்கவை நாடாளுமன்றத்திற்கு உள்வாங்க நடவடிக்கை!

நாடாளுமன்றத்தில் தேசிய பட்டியல் ஊடாக ஏற்படும் வெற்றிடத்தின் ஊடாக ரஞ்சன் ராமநாயக்கவை நாடாளுமன்றத்திற்குள் உள்வாங்க நடவடிக்கை எடுப்பதாக எதிர்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ட்விட்டர் பதிவொன்றின் ஊடாக அவர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார். ஜனாதிபதி கையொப்பம் இதேவேளை... Read more »

நாட்டிலுள்ள கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சிறைச்சாலை புள்ளிவிபரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது. நாட்டின் அனைத்து சிறைச்சாலைகளிலும் இந்த ஆண்டு ஆரம்பம் முதல் இதுவரையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட கைதிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் நேற்றைய... Read more »

அரசிற்கு எச்சரிக்கை விடுத்துள்ள பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்

ஜெனிவாவில் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத் தொடர் நெருங்கி வரும் நிலையில் பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்தி நடவடிக்கை எடுப்பது பொருத்தமானதல்ல என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிப்பதாவது,“பணியாளர் மட்ட... Read more »

எரிபொருள் நெருக்கடி குறித்து எரிசக்தி அமைச்சர் விடுத்துள்ள அறிவிப்பு!

தற்போதைய எரிபொருள் நெருக்கடிக்கு தேசிய எரிபொருள் அட்டையின் கியூ.ஆர் முறைமை திட்டவட்டமான தீர்வாகாது என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், “நாட்டின் நிதித் திறனை... Read more »

அம்பாறை நிந்தவூரில் கடலரிப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல்

அம்பாறை – நிந்தவூர் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடலரிப்பினை தடுப்பதற்கான நிரந்தர தீர்வினை நோக்கி நகர்வதற்காக நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.எம்.அஸ்ரப் தாஹிர், ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் துறைசார் நிபுனர்களுடன் கலந்துரையாடலொன்றை நடத்தியுள்ளார். இந்த கலந்துரையாடல் நேற்று முன் தினம் இடம்பெற்றுள்ளது. நிந்தவூர் பிரதேச... Read more »

இலங்கை மக்களுக்கு கைகொடுக்க தயாராகும் அமெரிக்கா

இலங்கை மக்களுக்கு எரிபொருள், மருந்து மற்றும் உணவு வழங்குமாறு பத்து அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று கோரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க அரசாங்கம் மற்றும் சமந்தா பவாரிடம் குறித்த உறுப்பினர்கள் இது தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளார். அமெரிக்கா உதவி இலங்கை மக்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கும்... Read more »

அரச ஊழியர்களுக்கு நிதி அமைச்சினால் விதிக்கப்பட்டுள்ள கடுமையான நிபந்தனை!

அரச ஊழியர்களுக்கு நிதியமைச்சினால் கடும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி அரச ஊழியர்கள் சம்பளமற்ற விடுமுறையில் வெளிநாடுகளுக்கு சென்ற பின்னர் ஒவ்வொரு மாதமும் குறிப்பிடத்தக்களவு அமெரிக்க டொலர் தொகையை இலங்கைக்கு அனுப்புவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நிதி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மாதாந்தம் இலங்கைக்கு... Read more »

இலங்கைக்கான பயணகட்டுப்பாடுகளை தளர்த்திய நோர்வே அரசு!

நோர்வே அரசாங்கம் இலங்கைக்கான பயண கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது. அத்துடன் இலங்கைக்கு பயணங்களை மேற்கொள்வது குறித்து பயண அறிவுறுத்தல்களையும் நோர்வே அரசாங்கம் வழங்கியுள்ளது. மிக அத்தியாவசியமில்லாத பயணங்களை தவிர்க்குமாறு முன்னதாக நோர்வே பிரஜைகளுக்கு அந்த நாட்டு அரசாங்கம் அறிவுறுத்தல் வழங்கியிருந்தது. நோர்வே பிரஜைகளுக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள்... Read more »