பறாளாய் முருகன் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள அரச மரமானது சங்கமித்தையால் நாட்டப்பட்டதாக கூறி அது தொல்லியல் சின்னம் என வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்றையதினம் போராட்டம் ஒன்றினை நடாத்துவதற்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை சுழிபுரம்... Read more »
சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலய அரச மரம் தொடர்பில் வெளியான வர்த்தமானி அறிவித்தல் உள்ளிட்ட சிங்கள பௌத்தமயமாக்கலை கண்டித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாளை போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. சுழிபுரம் பறாளாய் முருகன் கோவிலை ஆக்கிரமிக்கும் வகையில் வெளியிடப்பட்ட அரச வர்த்தமானி அறிவித்தல்... Read more »
சட்டவிரோதமான முறையில் அடாத்தாக பறாளை முருகமூர்த்தி ஆலய தலவிருட்சமான அரச மரத்தை பௌத்த தொல்லியல் சின்னமாக பிரகடனப்படுத்தியிருப்பது கண்டனத்திற்குரியது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினரும் வட்டுக்கோட்டை தொகுதி செயற்பாட்டாளருமான அருள்குமார் ஜோன் ஜிப்பிரிக்கோ தெரிவித்துள்ளார் இது தொடர்பில்... Read more »
ஆடி மாதம் பிறந்து விட்டாலே அம்மனை வழிபாடு செய்யும் பொது மக்களுக்கு திருவிழா மனநிலை ஏற்பட்டு விடுகிறது. அதற்கு ஏற்றார் போல ஆடி மாதத்தில் ஏராளமான திருவிழாக்கள் அம்மனுடைய பெயரிலேயே அமைந்திருக்கின்றன. திருவிழா மாதமான ஆடியில் திருமணம் போன்ற சுப காரியங்களை பொதுவாக செய்வதில்லை.... Read more »
திருமண வயதை தாண்டியும், திருமணம் ஆகாமல் இருக்கும் தங்களுடைய பிள்ளைகளை பார்க்கும் போது பெற்றவர்களுக்கு நிச்சயம் கவலை இருக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு சீக்கிரம் திருமணம் நடக்க எளிமையான பரிகாரம்: பரிகாரத்தை செய்வதற்கு நமக்கு ஒரு சின்ன கண்ணாடி பவுல் தேவை. கொஞ்சமாக கல் உப்பு... Read more »
பணக்கார கடவுள் என்று கூறப்படும் கடவுளே பெருமாள். அதுவும் குறிப்பாக ஏழுமலையானை நாம் பணக்கார கடவுள் என்று தான் கூறுகிறோம். செல்வத்திற்கு அதிபதியாக விளங்க கூடிய மகாலட்சுமி தாயாரை தன் நெஞ்சிலேயே வைத்திருக்கும் பெருமாளை நாம் சகல செல்வங்களுக்கும் அதிபதியாகவே கருத வேண்டும். அப்படிப்பட்ட... Read more »
ஊடகத்தாருக்கு மறவன்புலவு க. சச்சிதானந்தன் சிவ சேனை எழுதுகிறேன். மத வெறிப் புயலாக்காதீர் அற நெறிப் புத்தரை. மேனாள் படைத்தளபதி சரத் பொன்சேகா போருக்குப் பின் அமெரிக்கா சென்றார். அங்கிருந்து கொக்கரித்தார். இலங்கை சிங்கள புத்த நாடு. நல்லாட்சி அரசில் சஜித் பிரேமதாசா அமைச்சராக... Read more »
கடன் இன்று இந்த உலகை ஆட்டி படைத்துக் கொண்டிருக்கிறது. ஏதோ ஒரு வகையில் ஏதோ ஒரு கடனை சுமந்து கொண்டு தான் இருக்கிறார்கள். முடிந்த வரையில் இருப்பதைக் கொண்டு கடன் இல்லாமல் வாழும் வாழ்க்கையை வாழ பழகிக் கொள்வதே சிறந்தது. கடன் அடைய வெற்றிலை... Read more »
ஒரு மனிதன் நிம்மதியாக வாழ எப்படி பணம் தேவைப்படுகிறதோ, அதே போல மகிழ்ச்சியுடன் வாழ உடல் ஆரோக்கியமும், கவலை இன்றி இருப்பதற்கு கடன் தொந்தரவு இல்லாமலும் இருக்க வேண்டும். இவை இல்லாமல் இருந்தாலே பணவரவே குறைவாக இருந்தாலும் கூட நிம்மதியாக வாழ்ந்து விடலாம். இன்றைய... Read more »
ஆடிமாதம் அம்மனுக்கு உரிய விசேட மாதமாகும். ஆடிமாதம் முழுவதும் அம்மன் கோவிகளில் விசேட வழிபாடு இடம்பெறும், அதோடு, ஆடிச்செவ்வாய், ஆடி வெள்ளி போன்ற நாட்களில் விரதம் இருப்பது மிகவும் நல்லது. கணவனின் ஆயுள் நீடிக்கவும், குழந்தை வரம் வேண்டியும், குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கவும், கன்னிப்... Read more »

