அதிகப்படியான வைட்டமின் டி உடல் ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்ப்படுத்துமா?

வைட்டமின் டி குறைபாடு பல பிரச்சனைகளுக்கு காரணம் என்றால் மறுபுறம் அதிகப்படியான வைட்டமின் டி உடல் ஆரோக்கியத்திற்கும் கேடு விளைவிக்கும். வைட்டமின்-டி நச்சுத்தன்மையின் மற்றொரு பெயர் ஹைப்பர்வைட்டமினோசிஸ் டி. உடலில் வைட்டமின் டி அதிகமாக இருக்கும்போது ஏற்படும் ஒரு ஆபத்தான நோயாகும். உணவு அல்லது... Read more »

தினமும் கரட்டை உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்

காய்கறிகளை தினமும் உணவில் அதிகம் சேர்த்து வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். அதுவும் ஒருசில காய்கறிகளை வேக வைத்து சாப்பிடுவதை விட பச்சையாக சாப்பிட்டால் அதில் உள்ள சத்துக்கள் உடலுக்கு முழுமையாக கிடைக்கும். பச்சையாக சாப்பிடக்கூடியவாறான காய்கறிகள் அனைத்துமே சுவையாக இருக்கும். அப்படிப்பட்ட ஒரு... Read more »
Ad Widget

தொண்டை புண்ணை சரிசெய்ய இயற்கை முறை

காலநிலை மாற்றமடைந்ததால் ஒருசில ஆரோக்கிய பிரச்சனைகளால் அடிக்கடி அவதிப்படக்கூடும். அதில் ஒன்று தான் தொண்டை புண் அல்லது தொண்டை வலி. பொதுவாக குளிர்ச்சியான காலநிலையின் போது நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாக இருக்கும். இதனால் பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகள் எளிதில் உடலினுள் புகுந்து பிரச்சனைகளை... Read more »

அடிக்கடி கை கால்கள் மரத்துப் போகின்றதா?

ஒருசிலருக்கு அடிக்கடி கைகள் மற்றும் கால்கள் மரத்துப் போவது உண்டு. இப்படி மரத்துப் போகும் போது கை, கால்களை அசைக்க முடியாது. ஒருவருக்கு கை, கால்கள் அடிக்கடி மரத்துப் போகிறது என்றால் அவரது உடலில் இரத்த ஓட்டம் சரியாக இல்லை என்று அர்த்தம். உடலுறுப்புக்கள்... Read more »

தக்காளியை உணவில் சேர்ப்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை

ஒரு உணவின் தோற்றம், நிறம் மற்றும் சுவை போன்றவற்றை தீர்மானிப்பதில் தக்காளியின் பங்கு மிகவும் முக்கியமானது. தக்காளி சமையலறைக்கு என்று மட்டும் ஒதுக்கப்பட்டதில்லை, அவை பெரும்பாலும் சரும பராமரிப்புக்கும், சருமத்தில் உள்ள கறைகளை நீக்கும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளன. இந்த சிவப்பு நிற... Read more »

இளநீர் உடல் எடையை குறைக்குமா?

உடல் பருமன், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் பிற வாழ்க்கை முறைக் கோளாறுகளைத் தவிர்க்க ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்வது மிகவும் அவசியம். நமது உடலுக்கு அனைத்து சத்துகளும் கண்டிப்பாக சரியான அளவில் தேவை. அதேபோல் குறைந்த அளவு கலோரி உட்கொள்ளலும் உடலுக்கு அவசியம்.... Read more »

தொப்பையை குறைக்க உதவும் காய்கறிகள்

இன்றைய காலகட்டத்தில் எடை அதிகரிப்பு அனைவருக்கும் உள்ள பொதுவான பிரச்சனை ஆகும். அதிகரிக்கும் உடல் எடையால் பலர் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். உடல் எடையை குறைக்க பலர் பல விதமான முயற்சிகளை எடுத்தாலும் பெரும்பாலானோரால் அவர்கள் விரும்பிய எடை குறைப்பை பெற முடிவதில்லை. தொங்கும் தொப்பையை... Read more »

கல்சிய சத்து நிறைந்த அகத்தி கீரை ரசம்

தேவையான பொருட்கள் அகத்திக்கீரை – 1 கட்டு சீரகம், தனியா – தலா 1 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் – 3 சின்ன வெங்காயம் – 1 கைப்பிடி தேங்காய் – 2 சில்லு புளி – எலுமிச்சை அளவு உப்பு, நல்லெண்ணெய் –... Read more »

உடலை கட்டுக் கோப்பாக வைத்திருக்க இலகுவழி

உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள மக்கள் பல வழிகளை பின்பற்றுகிறார்கள். உடல் எடையைக் குறைக்க ஜிம்மில் மணிக்கணக்கில் செலவிடுகிறார்கள். டயட்டில் இருக்கிறார்கள். இருப்பினும் பல சமயங்களில் இவற்றாலும் எந்த நல்ல பலனையும் பெறுவதில்லை. எனினும் சில எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் நாம் நம்... Read more »

சர்க்கரை சாப்பிட்டால் நீரிழிவு நோய் ஏற்படுமா?

நீரிழிவு நோய் என்றாலே இனிப்பு உணவுகளை தவிர்க்கவேண்டும் என சொல்வார்கள். ஆனால் சர்க்கரையை உண்பதால்தான் சர்க்கரை நோய் வரும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என துறைசார் நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் சில மறைமுக தொடர்புகள் உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். பருமனாக இருப்பது உதாரணமாக,... Read more »