மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொம்மாதுறை – தீவுப் பகுதியில் காட்டு யானை ஒன்று, கால் ஒன்றில் ஏற்பட்ட காயம் காரணமாக நடக்க முடியாமல் கீழே விழுந்து சுமார் 10 நாட்களாக உயிருக்கு போராடி வருகிறது. கொம்மாதுறை தீவுப்பகுதியினுள் வீழ்ந்து கிடந்த நிலையில்... Read more »
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வழங்குங்கள் என்ற தொனிப்பொருளிலான மக்கள் போராட்டம் இன்று 18ஆம் திகதி சனிக்கிழமை காலை 11.30 மணியளவில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நடைபெற்றது. கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம், யாழ் ஊடக அமையம், தொழில்சார் இணைய ஊடகவியலாளர் சங்கம் மற்றும்... Read more »
ரெயின்போ பாலர் பாடசாலையின் 11ம் ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு மாணவர்களுக்கான கலை நிகழ்ச்சியும் விடுகை விழாவும் சாய்ந்தமருது கலாச்சார மண்டபத்தில் இன்று இடம்பெற்றது. நிகழ்வின் முதலில் பிரதம அதிதிகள் மாலை இடப்பட்டு வரவேற்பளிக்கப்பட்ட பின்னர் விழா மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர். குறித்த நிகழ்விற்கு பிரதம... Read more »
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள 40 ஆம் வெட்டை கங்காணியார் குளத்தில் இன்று ஞாயிற்றுக் கிழமை சுற்றுலா சென்ற ஆசிரியர் உட்பட 4 பேர் படகு கவிழ்ந்ததினால் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். களுவுந்தன் வெளியைச் சேர்ந்த 27 வயதுடைய ஆசிரியர் மாணவர்களான... Read more »
அக்கரைப்பற்று பகுதியில் பழக்கடையொன்றில் ஐயாயிரம் ரூபா போலி நாணயத்தாளை வழங்கி பழம் வாங்க முயற்சித்த அட்டாளைச்சேனை பிரதேசத்தை சேர்ந்த பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அக்கரைப்பற்று – கல்முனை வீதியிலுள்ள பள்ளிவாசலுக்கு அருகாமையிலுள்ள பழக்கடைக்கு சென்று 5... Read more »
கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையினால் பொது மக்களுக்கான இலவச கண் பரிசோதனையும், மூக்குக் கண்ணாடி வழங்கல் நிகழ்வும் சபை கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றது. பிரதேச சபையின் தவிசாளர் க.கமலநேசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சபை செயலாளர் ச.நவநீதன், சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் அப்துல்லா... Read more »
மட்டக்களப்பு மாநகர சபையின் இறுதி அமர்வு இடம்பெற்றுக்கொண்டிருந்த போது திடீரென குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழத்தேசிய கூட்டமைப்பின் ஆளுகைக்குள் இருக்கும் மாநகர சபையின் இறுதி அமர்வு இன்றைய தினம் இடம்பெற்றது. இதன் போது நிதிக் குழு அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க... Read more »
பொலிசாரினால் கையகப்படுத்தப்பட்டுள்ள காத்தான்குடியிலுள்ள பள்ளிவாயல் ஒன்றை விடுவிக்குமாறு கோரி இன்று திங்கட்கிழமை காத்தான்குடியில் கடையடைப்பு ஹர்த்தால் இடம் பெறுகிறது. வர்த்தக ஸ்தாபனங்கள் பொதுச் சந்தைகள் என்பன மூடப்பட்டுள்ளன. காத்தான்குடி பொது மக்களால் சிறுகச் சிறுக பணம் சேகரிக்கப்பட்டு பொதுமக்களாலேயே கட்டப்பட்டு இலங்கை கலாச்சாரத் திணைக்களத்தில்... Read more »
தமிழரசின் ஆலையடிவேம்பு பிரதேசசபை வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வு… எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேசசபையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வு இன்றைய தினம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் தலைமையில் ஆலையடிவேம்பு... Read more »
பசுமையானதும், தூய்மையானதுமான நகரத்தை நோக்கி இளைஞர்களின் செயற்திட்டம் புளியந்தீவு தெற்கில் இடம்பெற்றது… பசுமையானதும், தூய்மையானதுமான நகரத்தை நோக்கி இளைஞர்களின் செயற்திட்டம் எனும் தொனிப்பொருளில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் மேற்கொள்ளப்படும் சுதந்திர தின வேலைத்திட்டத்தின் கீழ் மண்முனை வடக்கு இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில்... Read more »