மட்டு சுயதொழில் முயற்சியாளர்கள் சம்மேளனத்தின் உப தலைவி தேசிய ரீதியில் முதலிடத்தை பெற்று சாதனை..!

மட்டு சுயதொழில் முயற்சியாளர்கள் சம்மேளனத்தின் உப தலைவி தேசிய ரீதியில் முதலிடத்தை பெற்று சாதனை..! மட்டக்களப்பு மாவட்டத்தின் சுய தொழில் முயற்சியாளர்களின் வாழ்வின் மேம்பாட்டினை கருத்திற்கொண்டு செயற்பட்டுவரும் மட்டு சுய தொழில் முயற்சியாளர்கள் சம்மேளனத்தின் உப தலைவி திருமதி.கோகிலா ரஞ்சித்குமார் தேசிய ரீதியில் இடம்... Read more »

காரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரியில் இடம்பெற்ற சிறுவர் தின நிகழ்வு.. 

காரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரியில் இடம்பெற்ற சிறுவர் தின நிகழ்வு.. காரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரியில் சிறுவர் தின நிகழ்வுகள் அதிபர் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதில் பிரதி அதிபர்கள் உதவி அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள், கல்வி சாரா ஊழியர்கள் அனைவரும் ஒன்றாக... Read more »
Ad Widget

மண்முனை வடக்கில் சர்வதேச முதியோர் வாரம்..!

மண்முனை வடக்கில் சர்வதேச முதியோர் வாரம்..! மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் சர்வதேச முதியோர் வார நிகழ்வானது மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்ற மண்டபத்தில் இன்று (07) இடம் பெற்றது.  ... Read more »

பௌர்ணமி விடுமுறை நாளில் சட்டவிரோத மதுபான விற்பனை – ஒருவர் கைது

கல்முனை – சேனைக்குடியிருப்பில் பௌர்ணமி விடுமுறை நாளில் சட்டவிரோத மதுபான விற்பனை – ஒருவர் கைது Read more »

முச்சக்கரவண்டியும் தனியார் பேருந்தும் விபத்து..!

முச்சக்கரவண்டியும் தனியார் பேருந்தும் விபத்து..! மீனோடைக்கட்டை அன்மித்த பகுதியில் வாகன விபத்து சாரதி வைத்திய சாலையில். அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை – அக்கரைப்பற்று வீதி மீனோடைக்கட்டை அன்மித்த பகுதியில் இன்றைய தினம் (05.10.2025) தனியார் பேரூந்தும் முச்சக்கர வண்டியும் விபத்துக்குள்ளான... Read more »

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 29வது பொதுப் பட்டமளிப்பு விழா..!

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 29வது பொதுப் பட்டமளிப்பு விழா..! கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 29வது பொதுப்பட்டமளிப்பு விழாவில் முதல் நாள் ஆரம்ப நிகழ்வு நேற்று 04.10.2025 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்ட பட்டமளிப்பு நிகழ்வுகள் இடம்பெற்றுவருகின்றது. கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபன் தலைமையில் நல்லையா... Read more »

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு பிரதி அமைச்சர் விஜயம்..!

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு பிரதி அமைச்சர் விஜயம்..! உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்திற்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு பிரதி அமைச்சர் ரீ.பீ.சரத் அவர்கள் விஜயம் மேற்கொண்டு வீடுகளுக்கான சான்றிதழ்களை இன்று (02) வழங்கிவைத்தார்.   மட்டக்களப்பு... Read more »

விஜயதசமியை முன்னிட்டு மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷனில் வித்தியாரம்ப நிகழ்வு..!

விஜயதசமியை முன்னிட்டு மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷனில் வித்தியாரம்ப நிகழ்வு..! விஜயதசமியை முன்னிட்டு மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷனில் இன்று வித்தியாரம்ப நிகழ்வு மிகச் சிறப்பாக இடம்பெற்றது. மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷனில் அமைந்துள்ள ஆலயத்தில் இடம்பெற்றிருந்தது.   மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் மேலாளர் சுவாமி நீலமாதவானந்தா ஜீ... Read more »

காரைதீவு 01 கிராம உத்தியோகத்தர் பிரிவில் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்ட முதியோர் தின நிகழ்வு

காரைதீவு 01 கிராம உத்தியோகத்தர் பிரிவில் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்ட முதியோர் தின நிகழ்வு காரைதீவு 01 கிராம உத்தியோகத்தர் பிரிவுக்குரிய கண்ணகி முதியோர் சங்கத்தினால் சர்தேச முதியோர் தின நிகழ்வானது காரைதீவு 01 கிராம உத்தியோகத்தர் கஜேந்திரன் அவர்களின் முன்னெடுப்பில் சங்கத்தினரால் இன்று... Read more »

காத்தான்குடி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் உலக சிறுவர் தின நிகழ்வு..!

காத்தான்குடி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் உலக சிறுவர் தின நிகழ்வு..! “உலகை வழி நடத்த அன்பால் போஷியுங்கள்” எனும் தொனிப்பொருளில் காத்தான்குடி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் உலக சிறுவர் தின நிகழ்வு இன்று ( 01) புதிய காத்தான்குடி அல்- இக்பால் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.... Read more »