“கனவுகளும் நனவாகும்” நாகப்பட்டினத்திலிருந்து இலங்கைக்கு 10 ஆம் திகதி முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை

மறவன்புலவு க. சச்சிதானந்தன் எழுதுகிறேன் கனவுகளும் நனவாகும் 2009 முதலாக காங்கேயன்துறையில் இருந்து நாகப்பட்டினத்திற்கு கப்பல் சேவை வேண்டுமென முயன்று வந்தேன். 2010இல் யாழ்ப்பாணத்தில் நுணாவிலில் என்னைச் சந்திக்க வந்த மாண்புமிகு அமைச்சர் தேவானந்தாவுக்கு இத்திட்ட அறிக்கையைக் கொடுத்தேன். அன்றைய பாதுகாப்புச் சூழலை அவர்... Read more »

விக்னேஸ்வரனுக்கு சட்டம் தெரியாது! சுகாஷ்

#விக்னேஷ்வரன் அவர்களுக்கு! எனக்கு உங்களளவுக்குச் சட்டத்துறையில் அனுபவம் இல்லாவிட்டாலும், எனது 12 வருடக் குறுகிய அனுபவத்தில், 1) #குருந்தூர் மலை வழக்கில் வழங்கப்பட்டது “தீர்ப்பு” (Judgement) அல்ல “கட்டளை”யே (Order) ஆகும். 2) நீதிபதியொருவர் தன்னால் வழங்கப்பட்ட தீர்ப்பையோ அல்லது கட்டளையையோ “#கைபிறழ்பாடானது” (Per... Read more »
Ad Widget

நிரந்தர அரசியல் தீர்வை நோக்கி தமிழர் தரப்பு நகராவிட்டால் ஆபத்து! EPDP எச்சரிக்கை

நிரந்தர அரசியல் தீர்வை நோக்கி தமிழர் தரப்பு நகராவிட்டால் பெருந்தேசியவாதம் குறுந்தேசிய வாதமும் தமது இருப்புக்காக எதையும் செய்யத் தயங்காது – ஈ.பி.டி.பியின் ஊடகப் பேச்சாளர் ஶ்ரீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டு! நிரந்தர அரசியல் தீர்வை நோக்கி தமிழர் தரப்பு நகராவிட்டால் பெருந்தேசியவாதம் குறுந்தேசிய வாதமும் தமது... Read more »

யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவி மாயம்!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீட இறுதி ஆண்டு மாணவியை காணவில்லை என பெற்றோரினால் யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் அநுராதபுரம் பகுதியை சேர்ந்த மாணவியே காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காணாமல் போன மாணவி யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு அருகில் உள்ள... Read more »

நீதிபதி சரவணராஜாவுக்கு நீதி கோரி யாழில் போராட்டம்

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்கும் முகமாக சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் இன்று காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.  பிராந்திய அலுவலகம் முன்பாக நடைபெற்றது. Read more »

யாழில் சமிந்த வாஸ் தலைமையில் கிரிக்கெட் பயிற்சி ஆரம்பம்

JAFFNA STALLIONS CRICKET ACADEMY ஏற்பாட்டில் JAFFNA STALLIONS தலைமை பயிற்றுவிப்பாளர், இலங்கை கிரிக்கெட் அணியின் (முன்னாள்) வேகப்பந்து வீச்சாளர் சமிந்த வாஸ் தலைமையில் இன்று காலை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமானது. Read more »

யாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

யாழ்ப்பாணத்தில் நிலவி வரும் கடும் காற்றுடனான காலநிலை காரணமாக கண் நோய் பரவி வருவது அவதானிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வடமராட்சி, வலிகாமம் பிரதேச மாணவர்கள் மத்தியில் இந்த கண் நோய் பரவி வருவது அவதானிக்கப்பட்டுள்ளது. கண் கடுமையாக சிவப்படைந்து கண்ணில் பீழை தள்ளி கண்ணில் நீர்... Read more »

யாழ் ரிக்ரொக் அழகி மீது மோசடி வழக்கு பதிவு!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த ரிக்ரொக் அழகியொருவர் மீது பண மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ் மாவட்டத்தை சேர்ந்த யுவதியொருவருக்கும், ஐரோப்பிய நாடொன்றில் வசிக்கும் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட இளைஞருக்கும் சமூக வலைத்தளத்தில் ஏற்பட்ட அறிமுகத்தை தொடர்ந்து கடந்த... Read more »

யாழில் இருந்து சர்வதேசத்திற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜா பாதுகாப்பு கருதி நாட்டை விட்டு வெளியேறியமை மூலம் இலங்கை நீதி இல்லாத நாடு என்பது நிரூபணம் ஆகிவிட்டதாக வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கச் செயலாளர் லீலாதேவி ஆனந்த நடராஜா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண ஊடக அமையத்தில் நேற்றையதினம்... Read more »

“சிறுபான்மையின நீதிபதியை அடக்கும் பெரும்பான்மை இனம் “

தம் இனம் சார்ந்த தீர்ப்புக்களை வழங்க முடியாமல் போய்விடும் என்பதற்காகவே சிறுபான்மையின நீதிபதியினை மத்திய பெரும்பான்மை யினர் அடக்குகின்றனர் என தமிழ்த் தேசியக் கூட்டணியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் வட மாகாண சபை முன்னாள் முதலமைச்சரும் ஓய்வுபெற்ற நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன்... Read more »