சக போட்டியாளர்கள் பேசுவதை கேட்டு கண்ணீர் விட்டு அழுத அர்ச்சனா!

சக போட்டியாளர்கள் பேசுவதை கேட்டு மீண்டும் அர்ச்சனா கண்ணீர் விட ஆரம்பித்துள்ளார். பிக்பாஸ் இன்னும் சில நாட்களில் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே இடம்பெறவுள்ளது. இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் என்பதை தெரிந்து கொள்வதில் ரசிகர்களும் மிகுந்த ஆர்வமாக உள்ளனர்.... Read more »

பார்த்திபன் வடிவேலு சந்திப்பு: வைரல் புகைப்படம்

வைகைப் புயல் வடிவேலு இயக்குநரும், நடிகருமான பார்த்திபனை சந்தித்துள்ளார். எத்தனை நகைச்சுவை நடிகர்கள் வந்தாலும் வடிவேலுவின் இடத்தை யாராலும் பிடிக்க முடியாது. அந்த இடம் அவருக்கு மட்டுமே. இந்நிலையில், வடிவேலுவும், நடிகரும், இயக்குநருமான பார்த்திபனும் சந்தித்துள்ளனர். அந்த சந்திப்பின்போது எடுத்த புகைப்படத்தை பார்த்திபன் வெளியிட்டு,... Read more »
Ad Widget

பொது இடத்தில் கண்கலங்கிய சினேகா

சினேகா திரையுலகில் நட்சத்திர ஜோடிகளாக இருப்பவர்கள் சினேகா – பிரசன்னா. கடந்த 2012ஆம் ஆண்டு இவர்களுடைய திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு தற்போது இரு பிள்ளைகள் உள்ளனர். அவ்வப்போது தனது குடும்பத்துடன் எடுத்துக்கொள்ளும் அழகிய புகைப்படங்களை சினேகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவார். நடிகை... Read more »

பிக்பாஸ் புகழ் அர்ச்சனாவின் சிறுவயது புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?

விஜே அர்ச்சனா வைல்டு கார்டு எண்ட்ரியாக பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தவர் விஜே அர்ச்சனா. இவருக்கு தற்போது ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்து விட்டது. கிட்டதட்ட இவர் தான் பிக் பாஸ் 7 டைட்டில் வின்னர் என ரசிகர்களால் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி மாயா, போட்டியை தூக்கிக்கொண்டு... Read more »

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் டபுள் எவிக்ஷன்!

பிக்பாஸ் சீசன் 7 பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத சீசனாக திகழ்ந்து தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ள நிலையில் யார் இந்த வாரம் வெளியேறுவார்கள் மற்றும் யார் டைட்டில் வின்னர் என்பது குறித்த தகவல்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றன. பிக்பாஸ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி... Read more »

விமான விபத்து: ஹாலிவுட் நடிகர் இரு மகள்களுடன் உயிரிழப்பு

கரீபியன் தீவு அருகே விமான விபத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டின் ஆலிவர் தனது இரு மகள்களுடன் உயிரிழந்துள்ளார். பிரபல ஹாலிவுட் நடிகரான கிறிஸ்டின் ஆலிவர், ஸ்பீட் ரேசர், இண்டியானா ஜோன்ஸ், ஹண்டர்ஸ் உள்பட பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர். கிறிஸ்டின் தனது குடும்பத்துடன்... Read more »

மறுமணம் குறித்து மீனா வௌியிட்ட அறிவிப்பு!

பெண்கள் மட்டும்தான் இதுபோன்ற வேதனையை எதிர்கொள்வதாக நடிகை மீனா வருத்தம் தெரிவித்துள்ளார். தமிழில் ரஜினி, கமல், விஜய் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர் நடிகை மீனா. அவரது குழந்தையும் விஜயுடன் ‘தெறி’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். மீனாவும் தனது வயதுக்கேற்றாற்... Read more »

விஜய குமாரதுங்கவின் வாழ்க்கை திரைப்படமாகிறது

இந்தியாவின் மிகப்பெரிய திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் (Lyca Productions), சிங்கள சினிமாவின் மாபெரும் நாடக ஆளுமையான விஜய குமாரதுங்கவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக இந்நாட்டு ரசிகர்களுக்கு வழங்கவுள்ளது. “விஜய” என்ற பெயரில் இந்த திரைப்படம் தயாரிக்கப்பட உள்ளது. இப்படத்தின் பணிகள் ஏற்கனவே... Read more »

திருமணமான 2 மாதத்தில் கர்பமான நடிகை அமலாபால்

பிரபல தென்னிந்திய நடிகையான அமலா பால் தான் கர்ப்பமா இருப்பதை சந்தோஷமான புகைப்படங்களுடன் அறிவித்துள்ளார். மைனா படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் அமலா பால், தொடர்ந்து, விஜய், சூர்யா, தனுஷ் போன்ற முன்னணி நாயகர்களுடன் ஜோடி சேர்ந்தார். இயக்குனர் விஜய்யை 2014ம் ஆண்டு... Read more »

விஜய் டிவியில் இருந்து சன் டிவி சீரியலுக்கு சென்ற பாக்கியலட்சுமி சீரியல் நடிகை

பாக்கியலட்சுமி சீரியல் பாக்கியலட்சுமி வீடு இப்போது பிரச்சனைகள் நிரம்பிய வீடாக மாறி இருக்கிறது. ஏற்கெனவே செழியன் மாலினியுடன் சுற்றியதால் ஜெனி கோபத்தில் தனது அம்மா வீட்டிற்கு சென்றுவிட்டார். அவரது அப்பா விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளார், அந்த பிரச்சனை இன்றைய எபிசோடில் வருகிறது. இன்னொரு... Read more »