இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ண தொடர் இன்று

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசியக் கிண்ண இருபதுக்கு இருபது தொடர் இன்று நடைபெறவுள்ளது. இப்போட்டி டுபாய் மைதானத்தில் இன்று இரவு இலங்கை நேரப்படி 07.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. ஆசியக் கிண்ணத்தை இலங்கை அணி 05 தடவைகளும் பாகிஸ்தான் அணி 02 தடவைகளும்... Read more »

சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்களை குவித்த விராட் கோலி

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் ஆட்டம் நேற்று நடந்தது. இதில் இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 212 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய... Read more »
Ad Widget

ஆசிய கிண்ண டி20 தொடரில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தி வெற்றி வாகை சூடியது இலங்கை அணி!

ஆசிய கிண்ண டி20 தொடரின் நேற்றைய தினம் (01-09-2022) இடம்பெற்ற 5 ஆவது போட்டியில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தி இலங்கை அணி 2 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. இதன்படி, முதலில்... Read more »

பங்களாதேஷ் பரிதாபம்: ஆப்கான் அபார வெற்றி

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் சார்ஜாவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதின. இதில் நாணயச் சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு... Read more »

ஆசிய கோப்பை போட்டிக்காக இன்றைய தினம் மோதிக்கொள்ளும் இந்தியா- பாகிஸ்தான் அணிகள்

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் 2-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. இந்தியா, பாகிஸ்தான் மோதல் என்றாலே உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் குஷியாகி விடுவார்கள். ஐ.சி.சி. உலக கோப்பை, ஆசிய கோப்பை போட்டிகளில் மட்டுமே தற்போது இவ்விரு... Read more »

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கையை வீழ்த்தி வெற்றி கண்டது ஆப்கானிஸ்தான்!

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி முதலாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி இலங்கையை வீழ்த்தி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர் இன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஆரம்பமாகியது. அதன்போது தொடரின் முதல் போட்டியாக இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான்... Read more »

ஆசிய கோப்பை போட்டியில் உபாதை காரணமாக விலகிய இலங்கை வீரர்

ஆசியப் கோப்பை போட்டிக்கான வீரர்களை அனைத்து அணிகளுக்கு அறிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இலங்கை அணி ஆசிய கோப்பைக்கான 20 பேர் கொண்ட குழுவை அறிவித்துள்ளது. மேலும் 20 பேர் கொண்ட ஆசியக் கோப்பை அணியில் இடம்பிடித்த துஷ்மந்த சமீர, (Dushmantha Chameera) பயிற்சியின்... Read more »

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது அயர்லாந்து

அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. 4 போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா 2 போட்டிகளில் வெற்றி பெற்றன. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டி20 போட்டி பெல்பாஸ்டில் நடைபெற்றது.... Read more »

அர்ஜுன ரணதுங்கவிடமிருந்து 2 பில்லியன் ரூபாவை நட்டஈடாக கோரியுள்ள இலங்கை கிரிக்கெட் குழு

இலங்கை கிரிக்கெட் குழு, தேசிய விளையாட்டு சபைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட தலைவர் அர்ஜுன ரணதுங்கவிடமிருந்து 2 பில்லியன் ரூபாவை நட்டஈடாக கோரியுள்ளது. நேற்று நடைபெற்ற இலங்கை கிரிக்கெட்டின் அவசர நிர்வாகக் குழு கூட்டத்தில், அர்ஜுன ரணதுங்க அண்மையில் ஊடகம் ஒன்றிட்கு வழங்கிய நேர்காணலின் போது... Read more »

காமன்வெலத் விளையாட்டு போட்டி வீரர்களை சந்தித்த மோடி

22-வது காமன்வெலத் விளையாட்டு போட்டி இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமில் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் 208 இந்திய வீரர், வீராங்கனைகள் 16 வகையான விளையாட்டுகளில் பங்கேற்றனர். பதக்க பட்டியலில் இந்தியா 4-வது இடத்தை பிடித்தது. இந்தியாவுக்கு 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம்... Read more »