கேரளாவுக்குச் செல்லும் அர்ஜென்டினா அணி

2025ஆம் ஆண்டு கேரள மாநிலத்தில் நடைபெற உள்ள நட்புமுறை ஆட்டங்களில் பங்கேற்க அர்ஜென்டினா அணி இந்தியாவின் கேரளா மாநிலத்துக்கு வருகை தர உள்ளதாக அம்மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் வி.அப்துரகிமான் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு ஒக்டோபரில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி கேரளாவிற்கு வருகைதரும் என்றும்... Read more »

நான்காவது சுற்றுக்கு முன்னேறினார் ஜோகோவிச்

நோவக் ஜோகோவிச் அவுஸ்திரேலிய ஓபனில் தனது 100 ஆவது ஆட்டத்தில் டோமஸ் மார்ட்டின் எட்செவெரியை வீழ்த்தி நான்காவது சுற்றுக்கு முன்னேறினார். ஆண்டின் முதல் ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று 3 ஆவது சுற்று... Read more »
Ad Widget

பதவிகளை இராஜினாம செய்த முன்னாள் பயிற்சியாளர்கள்

மிக்கி ஆர்தர், கிராண்ட் பிராட்பர்ன் மற்றும் ஆண்ட்ரூ புட்டிக் ஆகியோர் பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அகடமியில் (NCA) தங்களது பதவிகளை விட்டு வெளியேறியுள்ளனர். லாகூரில் அமைந்துள்ள பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அகடமியில் பயிற்சியாளர்கள் மூவர் தங்கள் பணியை விட்டு வெளியேறியதாக வியாழன் (18) அன்று... Read more »

இலங்கை கிரிக்கெட் பயிற்சியாளர் பதவி: ஜோன்டி ரோட்ஸ் மறுப்பு

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் பயிற்சியாளர் பதவியை ஏற்கப்போவதாக வெளியான தகவலை தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ஜோன்டி ரோட்ஸ் மறுத்துள்ளார். இது குறித்து இணைய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்ததுடன், அந்த செய்தி தொடர்பில் ஜோன்டி ரோட்ஸ் தனது சமூக ஊடகம் வாயிலாக மறுப்பு... Read more »

கடைசி போட்டியில் வெற்றி.. டி20 தொடரையும் கைப்பற்றியது இலங்கை

ஜிம்பாப்வே அணி- இலங்கை அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.  அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணி தொடக்கம் முதலே தடுமாறியது. 1 ரன்னில் முதல் விக்கெட்டை... Read more »

பதவி விலகத் தயார்: பார்சிலோனா பயிற்றுவிப்பாளர்

அணி தன்மீது நம்பிக்கை இழந்தால் தான் பதவி விலகத் தயாராய் இருப்பதாகக் கூறியுள்ளார் பார்சிலோனா கால்பந்துக் குழுவின் பயிற்றுவிப்பாளர் ‌ஸாவி ஹெர்னாண்டஸ். சென்ற வாரம் நடைபெற்ற ஸ்பானிய சூப்பர் கிண்ணப் போட்டியின் இறுதியாட்டத்தில் பார்சிலோனா, ரியால் மட்ரிடிடம் 4-1 எனும் கோல் கணக்கில் மோசமாகத்... Read more »

மலேசியா, இந்தோனேசியாவுக்கு ஏமாற்றம்

ஆசிய கிண்ணக் கால்பந்துப் போட்டியில் ஜோர்தான், அதன் முதல் ஆட்டத்தில் மலேசியாவை 4-0 எனும் கோல் கணக்கில் வென்றிக்கொண்டது. இந்த ‘இ’ பிரிவு ஆட்டத்தில் ஜோர்தான் அணிக்காக மஹ்மூட் அல்-மார்டி, முசா அல்-டமாரி ஆகியோர் தலா இரண்டு கோல்களை அடித்தனர். அல்-டமாரியின் முதல் கோல்... Read more »

விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்குத் தள்ளிய பிரக்ஞானந்தா

நெதர்லாந்தில் இடம்பெற்று வரும் டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் தொடரின் நான்காவது சுற்றில் நடப்பு உலக சம்பியனை வீழ்த்தியன் ஊடாக பிரக்ஞானந்தா இந்தியாவின் முதல் நிலை வீரராக உயர்ந்துள்ளார். சீனாவின் நடப்பு உலக சம்பியனான டிங் லிரனை வீழ்த்தியதன் மூலம் இந்திய சதுரங்க வீரர்கள் தரவரிசையில்... Read more »

முன்னணி நட்சத்திரத்தை வீழ்த்திய இளம் வீராங்கனை

அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் 16 வயது இளம் வீராங்கனையான மிர்ரா ஆண்ட்ரீவா, ஆறாவது நிலை வீராங்கனையான ஓன்ஸ் ஜபியூரை 6-0 6-2 என்ற கணக்கில் தோற்கடித்தார். இதன் மூலம் அவர் அவுஸ்திரேலிய ஓபன் மூன்றாவது சுற்றை எட்டியதுடன், தனது தொழில் வாழ்க்கையின் முதல்... Read more »

விராட் கோலியை களத்தில் கட்டி பிடித்த இளைஞரால் பரபரப்பு

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரின் முதல் ஆட்டத்தில், 14 மாத இடைவெளிக்கு பின்னர் விராட் கோலி அதிரடியாக விளையாடினார். இதன்போது ஒரேயொரு ரசிகர் களத்திற்குள் புகுந்து கோலியை கட்டி பிடித்து கொண்டார். பதிலுக்கு கோலியும் தன்னுடைய அன்பை வெளிப்படுத்தினார். 18-வது ஓவரின்போது இந்த... Read more »