சுற்றுலா விசா மூலம் வேலை வாய்ப்பை தேடிச் செல்லும் இலங்கையர்கள்!

பல இலங்கையர்கள் சுற்றுலா விசாக்களை வேலைக்கான விசாக்களாக மாற்றிக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் மலேசியாவுக்கு செல்வதாக இலங்கைப் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய மனித கடத்தல் தடுப்பு செயல் படை கண்டறிந்துள்ளது. இதன் காரணமாக, சுற்றுலா விசாக்கள் எனப்படும் பார்வையாளர் விசாக்களில் செல்லும் இலங்கையர்களை... Read more »

பெண்களின் வேலை நேரத்தில் திருத்தம்!

பெண்கள் மாலை 6 மணிக்கு மேல் வேலை செய்யும் கடை மற்றும் அலுவலக பணியாளர்கள் சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இன்று நடைபெற்ற அமைச்சரவை செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் பந்துல குணவர்தன, இலத்திரனியல், கணனி மற்றும் தகவல் தொழிநுட்ப... Read more »
Ad Widget Ad Widget

இந்தியப் பெருங்கடலுக்குள் நுழைந்த சீன இரட்டை உளவுக் கப்பல்!

சீன இரட்டை பயன்பாட்டு உளவுக் கப்பல் யுவான் வாங் 5 சில மணி நேரங்களுக்கு முன்பு கிழக்கு சீனக் கடலில் இருந்து இந்தியப் பெருங்கடலுக்குள் நுழைந்ததை சர்வதேச கப்பல் ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2014ஆம் ஆண்டு, இந்தியாவுக்குத் தெரிவிக்காமல் சீன அணுசக்தி நீர்மூழ்கிக்... Read more »

சுற்றுலா துறைக்கு தனியாக எரிபொருள் நடைமுறை!

சுற்றுலாத்துறைக்கு அடுத்த வாரம் புதிய எரிபொருள் அட்டை அறிமுகப்படுத்தப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தேசிய எரிபொருள் அனுமதி QR குறித்து இன்று காலை நடைபெற்ற மீளாய்வு கூட்டத்தில் மேற்படி முறைமை பற்றி அமைச்சர் கூறினார். ஒரு தொலைபேசி... Read more »

தரம் உயர்த்தப்படும் நகரசபைகள்

ஏழு நகர சபைகளை, மாநகர சபைகளாகவும், மூன்று பிரதேச சபைகளை , நகர சபைகளாகவும் தரம் உயர்த்த பொது நிர்வாக, மாகாண மற்றும் உள்ளூர் ஆட்சி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி வவுனியா, திருகோணமலை, மன்னார், புத்தளம், களுத்துறை, மாத்தறை மற்றும் கேகாலை... Read more »

நாட்டிலிருந்து வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

2022 ஆம் ஆண்டில் வெளிநாடுகளுக்கான தொழிலாளர் இடப்பெயர்வு 333000 ஐ தொடும் என அரசாங்கம் எதிர்பார்க்கிறது. 2022 ஆகஸ்ட் முதலாம் திகதி வரை 174,584 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சென்றுள்ளனர் இதற்கு முன்னர் 2014 ஆம் ஆண்டிலேயே 300.000 க்கும் அதிகமான தொழிலாளர் இடம்பெயர்வு... Read more »

யாழில் கொரோனோ தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த ஒரு வாரத்தில் கொரோனோத் தொற்றுக்குள்ளான ஆறு நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவருவதாக யாழ். போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார். வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களில் சிலரில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலேயே குறித்த நபர்கள் தொற்றாளர்களாக அடையாளப்படுத்தப்பட்டனர் . அதேசமயம்... Read more »

123ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடத்த ஏற்பாடாகியுள்ள போராட்டத்தை முன்னிட்டு காலிமுகத்திடல் பிரதேசத்தில் பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. காலிமுகத்திடல் போராட்டம் இன்று 123ஆவது நாளாக நீடிக்கின்ற போதிலும் கடந்த நாட்களுடன் ஒப்பிடுகையில் குறைவான போராட்டக்காரகளே அங்கு உள்ளதாக தெரியவந்துள்ளது. இதேவேளை இன்றைய தினத்தை தேசிய எதிர்ப்பு... Read more »

மின்சார கட்டணம் 75% சதவீதத்தால் அதிகரிப்பு!

2013 ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக மின்சாரக் கட்டணத்தை ஒட்டுமொத்தமாக 75% அதிகரிக்க பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜனக ரத்நாயக்க அனுமதி வழங்கியுள்ளார். அதன்படி நாளை (10) முதல் அமுலுக்கு வரும் வகையில் 75 சதவீத மின்சார கட்டணத்தை அதிகரிக்க மின்சார சபைக்கு அனுமதி... Read more »

கடற்றொழிலாளர்களின் மண்ணெண்ணை பிரச்சினைக்கு விரைவில் தீர்வு!

கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் எரிபொருள் பிரச்சினைக்கு ஆரோக்கியமான தீர்வினை காண்பதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மண்ணெண்ணை தட்டுப்பாடு காரணமாக நாடளாவிய ரீதியில் கடற்றொழிலாளர்கள் எதிர்கொண்டுள்ள வாழ்வாதார சவால்களை நேற்று இடம்பெற்ற அமைச்சரவையில் எடுத்துரைத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இன்று விசேட சந்திப்பு... Read more »