புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுபுள்ளி வெளியீடு!

2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான மாவட்ட மட்ட வெட்டுப்புள்ளிகளை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்ட சிறிது நேரத்திலேயே, அனைத்து மாவட்டங்களுக்கான சிங்கள மற்றும் தமிழ் மொழிகளுக்கான வெட்டுப்புள்ளிகள்... Read more »

வரவு செலவு திட்டத்திற்கு மஹிந்த ஆதரவு

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2024 ஆம் ஆண்டிற்கான வரவு – செலவுத் திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு ஆதரவளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சி என்பதால் வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவளிப்பதாகவும் மஹிந்த கூறினார்.... Read more »
Ad Widget

முல்லைத்தீவில் ஓரின பாலியல் துஷ்பிரயோகம் ஆசிரியர் கைது!

முல்லைத்தீவு நெட்டாங்கண்டல் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாண்டியன்குளம் பகுதியல் தனியார் வகுப்பு நடத்தி வரும் ஆசிரியரொருவர் ஆண்மாணவர்களுடன் நீண்டகாலமாக ஓரின பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளமை கண்டறியப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் பாண்டியன்குளம் பிரதேசத்தில் கணிதபாடத்தில் சிறப்புதேர்ச்சி பெற்ற ஆசிரியர் மாணவர்கள்... Read more »

இளைஞர் ஒருவர் குளியலறையில் இருந்து சடலமாக மீட்பு!

புத்தளத்தில் உள்ள விடுதியொன்றில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த சடலத்தை நேற்று (2023.11.15) விற்றராசு குத்தப்பட்ட நிலையில் மீட்டுள்ளனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் புத்தளம் பகுதியை சேர்ந்த மரியதாஸ் கிருஷாந்த 23 வயதுடைய இளைஞராவார். குளியலறையில் வைத்து விற்றராசினை கையில்... Read more »

தந்தையின் வாகனத்தை மோதிய மகன்

தந்தைக்கும் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வாகனத்தால் மோதிக் கொண்ட சம்பவம் நேற்று புதன்கிழமை (15) இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் காலி – கொழும்பு பிரதான வீதியில் பேருவளை பொலிஸ் நிலையத்துக்கு அருகில் இடம்பெற்றுள்ளது. பொலிஸ் நிலையத்துக்கு அருகில் மோதல் வர்த்தகரான... Read more »

வான் பாயும் வவுனியா குளங்கள்

வவுனியாவில் 93 குளங்கள் வான் பாய்வதுடன், 15 குளங்கள் உடைப்பெடுத்துள்ளதாக கமநல அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டில் தற்போது தொடர்ச்சியாக பெய்து வருகின்ற மழை காரணமாக வவுனியா மாவட்டத்தில் உள்ள குளங்களிற்கான நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், குளங்களின் நீர்மட்டம் அதிகரித்து 93 குளங்கள்... Read more »

7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டில் 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது. இதன்படி, பதுளை, கண்டி, ஹம்பாந்தோட்டை, கேகாலை, குருணாகல், மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நாடளாவிய ரீதியில் 14,225... Read more »

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பாரிய விபத்து!

மாத்தறையில் இருந்து கொட்டாவை நோக்கி பயணித்த லொறி ஒன்று தொடங்கொடை மற்றும் களனிகம இடையே 20.7 கிலோ மீற்றர் துாணுக்கு அருகில் கவிழ்ந்ததில் வீதி முற்றாக மூடப்பட்டுள்ளது. இந்த தகவலை வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. இந்த நிலையில், மாத்தறையில் இருந்து பயணிக்கும் வாகனங்கள்... Read more »

வனவிலங்கு அதிகாரியின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு!

லுனுகம்வெஹர தேசிய வனப்பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த வனப்பகுதியில் வனவிலங்கு அதிகாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டிலேயே குறித்த நபர் உயிரிழந்துள்ளார் உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர். Read more »

இன்றைய வானிலை

இன்றைய காலநிலை மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது... Read more »