வசந்த கரன்னாகொடவின் மனுவை விசாரிப்பதில் இருந்து நீதிபதி ஒருவர் விலகல்

வசந்த கரன்னாகொடவின் மனுவை விசாரிப்பதில் இருந்து நீதிபதி ஒருவர் விலகல் கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தி காணாமற்போன சம்பவம் தொடர்பாக முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை நிறுத்தி வைக்க உத்தரவிடக் கோரி... Read more »

பல்கலைக்கழக விவகாரம்! : விரைந்து நடவடிக்கை!

பல்கலைக்கழக விவகாரம்! : விரைந்து நடவடிக்கை! யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விவகாரம் தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. பல்கலைக்கழகச் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்கும் எந்தவித செயற்பாடுகளுக்கும் இடமளிக்கப்போவதில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற... Read more »
Ad Widget

யோஷித ராஜபக்ஸவிடம் இருந்து ஒன்பது துப்பாக்கிகள் கைபற்றல்!

யோஷித ராஜபக்ஸவிடம் இருந்து ஒன்பது துப்பாக்கிகள் கைபற்றல்! முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஸவிடம் இருந்த ஒன்பது துப்பாக்கிகளில் ஏழு துப்பாக்கிகளை பாதுகாப்பு அமைச்சகம் கையகப்படுத்தியுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துய்யா கோந்தா தெரிவித்துள்ளார் பாதுகாப்பு... Read more »

சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவல்!

சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவல்! உலகளாவிய ரீதியில் புதிதாக அடையாளம் காணப்படும் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை 2040 ஆண்டளவில் 30 மில்லியனாக அதிகரிக்கக் கூடும் என்று சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சர்வதேச ரீதியாக 2020 ஆம் ஆண்டில்... Read more »

ரணிலின் கையொப்பத்துடனான கடிதம்; விசாரணையை ஆரம்பித்த சிஐடி!

ரணிலின் கையொப்பத்துடனான கடிதம்; விசாரணையை ஆரம்பித்த சிஐடி! முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கையொப்பத்துடன் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் கடிதம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) கொழும்பு கோட்டை நீதிவான் நிலுபுலி லங்காபுரவிடம் அறிவித்துள்ளது. தென் மாகாணத்தில் செயற்படும்... Read more »

போராட்டம் நடத்துவதற்கு தடை விதிக்க கோரி யாழ்.பொலிசார் நீதிமன்றத்தில் மனு!

போராட்டம் நடத்துவதற்கு தடை விதிக்க கோரி யாழ்.பொலிசார் நீதிமன்றத்தில் மனு! ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் யாழ்ப்பாண வருகையின் போது போராட்டம் நடத்துவதற்கு தடை விதிக்க கோரி யாழ்ப்பாணம் பொலிசார் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க மாவட்ட ஒருங்கிணைப்பு குழு... Read more »

அரசாங்கத்தால் இல்லாமலாக்கப்பட்ட ஷவேந்திர சில்வா வகித்த பதவி!

அரசாங்கத்தால் இல்லாமலாக்கப்பட்ட ஷவேந்திர சில்வா வகித்த பதவி! தற்போதைய அரசாங்கம், பாதுகாப்பு படைகளின் பிரதானி என்ற பதவியை தொடர்ந்துப் பேண, அரசாங்கம நடவடிக்கை எடுக்காது என்று பாதுகாப்புச் செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்த தெரிவித்துள்ளார். இன்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்... Read more »

புதிய வட்ஸ்அப் இலக்கத்தை அறிமுகப்படுத்திய மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம்

புதிய வட்ஸ்அப் இலக்கத்தை அறிமுகப்படுத்திய மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகளை துரிதமாக பெறுவதற்காக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் புதிய வட்ஸ்அப் இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஆணையர் நாயகம் அல்லது அந்த திணைக்களத்தில் சமர்ப்பிக்க வேண்டிய மேல்முறையீடுகள் அல்லது... Read more »

பொதுப் பிரச்சினைகளைத் ஜனாதிபதி தவிர்ப்பதற்காக முஜிபுர் குற்றச்சாட்டு

பொதுப் பிரச்சினைகளைத் ஜனாதிபதி தவிர்ப்பதற்காக முஜிபுர் குற்றச்சாட்டு பொதுப் பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்காக, ஜனாதிபதி உட்பட அரசாங்கம் ஒவ்வொரு வாரமும் பல்வேறு பிரபலமான தலைப்புகளைத் தேர்ந்தெடுத்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் கடந்துள்ள போதிலும், அரிசி,... Read more »

அடுத்த மாதத்தில் லாஃப்ஸ் எரிவாயுவை மலிவு விலையில் வழங்க எதிர்பார்ப்பு

அடுத்த மாதத்தில் லாஃப்ஸ் எரிவாயுவை மலிவு விலையில் வழங்க எதிர்பார்ப்பு உலக சந்தையில் எரிவாயு விலைகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும், பெப்ரவரி மாதத்தில் பொதுமக்களுக்கு மிகவும் மலிவு விலையில் எரிவாயுவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று லாஃப்ஸ் கேஸின் குழும தலைமை நிர்வாக அதிகாரி... Read more »