இன்றைய கல்வி முன்னைய கல்வியை விட முன்னேறியுள்ளது… – NPP எம்பி

இன்றைய கல்வி முன்னைய கல்வியை விட முன்னேறியுள்ளது… – NPP எம்பி பொது அதிகாரிகளுக்கு மிக முக்கியமான கடமைக் கூட்டம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமாகும், மேலும் அனைத்து பொது அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் என்று நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக்... Read more »

இன்டர்போலின் சிவப்பு பட்டியலில் 68 இலங்கையர்கள்

இன்டர்போலின் சிவப்பு பட்டியலில் 68 இலங்கையர்கள் வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள 68 திட்டமிட்ட குற்றவாளிகளைக் கைது செய்ய சிவப்பு அறிவிப்புகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார். இந்த சிவப்பு அறிவிப்புகளின்படி வெளிநாடுகளில் கைதுகள் நடைபெற்று வருவதாகவும்,... Read more »
Ad Widget

நாட்டில் முதல் முறையாக குரங்குகள் கணக்கெடுப்பு

நாட்டில் முதல் முறையாக குரங்குகள் கணக்கெடுப்பு நாட்டில் முதல் முறையாக குரங்குகள் கணக்கெடுப்பை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் இம்மாதம் 15 அல்லது 22 ஆம் திகதிகளில் குரங்குகள் கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக என்று தென்னைப் பயிர்ச்செய்கை சபையின் தலைவர் சுனிமல் ஜெயக்கொடி திங்கட்கிழமை தெரிவித்துள்ளார்.... Read more »

சந்தையில் 400 கிராம் உப்பு பக்கெட்டின் விலை 150 முதல் 160 ரூபாய் வரை உயர்வு

சந்தையில் 400 கிராம் உப்பு பக்கெட்டின் விலை 150 முதல் 160 ரூபாய் வரை உயர்வு சந்தையில் 400 கிராம் உப்பு பக்கெட்டின் விலை 150 முதல் 160 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாகக் கடை உரிமையாளர்களும் நுகர்வோரும் தெரிவிக்கின்றனர். ஒரு கிலோ உப்பு பக்கெட்டுகளுக்கு... Read more »

சுதந்திர தின கொண்டாட்டத்தில் பங்கேற்ற முக்கிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள்!

சுதந்திர தின கொண்டாட்டத்தில் பங்கேற்ற முக்கிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள்! இன்று சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ஏராளமான முக்கிய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அதனடிப்படையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, எதிர்க்கட்சியின் பிரதம கொறடா கயந்த கருணாதிலக்க மற்றும்... Read more »

மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த கணவன் – நாவலப்பிட்டியை உலுக்கிய சம்பவம்

மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த கணவன் – நாவலப்பிட்டியை உலுக்கிய சம்பவம் கூரிய ஆயுதத்தால் தனது மனைவியைத் தாக்கி கொலை செய்த கணவர் இன்று (04) காலை நாவலப்பிட்டி பொலிஸில் சரணடைந்துள்ளார். நாவலப்பிட்டியில் உள்ள செம்ரோக் பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய... Read more »

பரீட்சை வினாத்தாள் கசிவு: உப அதிபருக்கு விளக்கமறியல்!

பரீட்சை வினாத்தாள் கசிவு: உப அதிபருக்கு விளக்கமறியல்! வடமத்திய மாகாணம் முழுவதிலும் உள்ள பாடசாலைகளில் சிங்களம் மற்றும் பௌத்தம் ஆகிய பாடங்களுக்கான தரம் 11 இறுதித் தவணைப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் கைது செய்யப்பட்ட பாடசாலை உப அதிபர் பெப்ரவரி 07 ஆம்... Read more »

அரிசி மாஃபியாவைக் கட்டுப்படுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது! – சுனில் ஹந்துன்நெத்தி

அரிசி மாஃபியாவைக் கட்டுப்படுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது! – சுனில் ஹந்துன்நெத்தி பெரும் போகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்குத் தேவையான நிதி ஏற்பாடுகள் தற்போது நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு வழங்கப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். அத்துடன் நெல்... Read more »

இ.போ.ச பஸ் – முச்சக்கரவண்டி மோதி விபத்து ; பெண் பலி ; குழந்தை உட்பட இருவர் படுகாயம்

இ.போ.ச பஸ் – முச்சக்கரவண்டி மோதி விபத்து ; பெண் பலி ; குழந்தை உட்பட இருவர் படுகாயம் பண்டாரவளை – பல்லேவெல பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. இலங்கை... Read more »

கவலை வேண்டாம்! இல்லத்தை விட்டு மஹிந்த வெளியேறிடுவார்!

கவலை வேண்டாம்! இல்லத்தை விட்டு மஹிந்த வெளியேறிடுவார்! அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிவித்தல் கிடைத்தவுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறத் தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (03)... Read more »