வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை 2,200 பில்லியன்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (17) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இதற்கமைய 2025 ஆம் ஆண்டிற்கான வருவாய் ரூ.4,990 பில்லியனாகவும், செலவீனங்கள் ரூ.7,190 பில்லியனாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, வரவு செலவுத் திட்ட வருமான மிகை... Read more »

ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் திருத்தப்படும்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை முன்வைத்து வரும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, 01.01.2020 க்கு முன்னர் ஓய்வு பெற்ற அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் ஓய்வூதியங்கள், பொது நிர்வாக சுற்றறிக்கை எண் 1 இன் படி, 2020 ஆம் ஆண்டுக்கு பொருந்தக்கூடிய... Read more »
Ad Widget

அரச ஊழியர்களில் அடிப்படை சம்பளத்தை ரூ.15,750 ஆக அதிகரிப்பு

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை முன்வைத்து வரும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அரச ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பில் தெரிவிக்கையில்; அரச சேவையில் முதல் அடிப்படை சம்பள திருத்தம் செய்யப்பட்டு கிட்டத்தட்ட ஒரு தசாப்தம் ஆகிவிட்டதால், அனைத்து காரணிகளையும்... Read more »

அரசாங்கத்தின் முதல் பட்ஜெட்டில் அரசியல்வாதிகளின் கொடுப்பனவுகள் குறைப்பு

பொருளாதார மாற்றச் சட்டம் திருத்தப்படும். டிஜிட்டல் பொருளாதார ஆணைக்குழு நிறுவப்படும். டிஜிட்டல் பணம் செலுத்துவதற்கான புதிய சட்ட கட்டமைப்பு அறிமுகப்படுத்தப்படும். அத்துடன் டிஜிட்டல் மேம்பாட்டிற்காக ரூ. 3,000 மில்லியன் ஒதுக்கப்படும். வாகன அனுமதிகள் வழங்கப்படாது. இந்த ஆண்டு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு புதிய வாகனங்களுக்கு நிதி... Read more »

இலங்கையுடன் அதானி குழுமம் மீண்டும் பேச்சுவார்த்தை!

இலங்கையுடன் அதானி குழுமம் மீண்டும் பேச்சுவார்த்தை! அதானி குழுமத்தின் உயர்மட்ட நிர்வாகிகள் அடுத்த வாரம் இலங்கை அரசாங்கத்துடன் மீண்டும் கலந்துரையாடல்களை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தீவு நாட்டில் ஒரு பெரிய காற்றாலை ஆற்றல் திட்டத்தில் இருந்து விலகுவதாக நிறுவனம் அறிவித்த சில நாட்களுக்குப் பின்னர் இந்த... Read more »

எதிர்வரும் 3 மாதங்களில் ஒட்டுமொத்த பொருளாதார உற்பத்தியில் பின்னடைவு

எதிர்வரும் 3 மாதங்களில் ஒட்டுமொத்த பொருளாதார உற்பத்தியில் பின்னடைவு திறமையான தொழிலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதால் ஏற்படும் தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக ஒட்டுமொத்த பொருளாதார உற்பத்தியில் பின்னடைவு ஏற்படும் என இலங்கை மத்திய வங்கி எதிர்வு கூறியுள்ளது. 2025 ஆம் ஆண்டிற்கான அதன் முதல்... Read more »

டெய்சி பாரஸ்டின் பயணத் தடையை மீண்டும் உறுதிப்படுத்திய பொலிஸார்!

டெய்சி பாரஸ்டின் பயணத் தடையை மீண்டும் உறுதிப்படுத்திய பொலிஸார்! யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக இடம்பெற்று வரும் பண மோசடி விசாரணை தொடர்பில் டெய்சி பாரஸ்டிற்கு வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். டெய்சி... Read more »

ரணில் – ஜெய்சங்கர் இடையே சந்திப்பு

ரணில் – ஜெய்சங்கர் இடையே சந்திப்பு எட்டாவது இந்தியப் பெருங்கடல் மாநாட்டின் போது, ​​முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன் கலந்துரையாடினார். பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு குறித்து இதன்போது அவதானம் செலுத்தியதாகவும், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில்... Read more »

ஆசிய நாடுகளில் அபிவிருத்தி திட்டங்களை இரத்து செய்தது அமெரிக்கா

ஆசிய நாடுகளில் அபிவிருத்தி திட்டங்களை இரத்து செய்தது அமெரிக்கா பங்களாதேஷ், இந்தியா உட்பட பல நாடுகளில் அமெரிக்க நிதி உதவியுடன் செயல்படுத்த அபிவிருத்தி திட்டமிடப்பட்ட பல திட்டங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. அரசாங்க செலவினங்களைக் குறைப்பதற்காக நிறுவப்பட்ட எலோன் மஸ்க் தலைமையிலான அமெரிக்க அரசாங்க செயல்திறன்... Read more »

ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து SJB குழுவில் இருந்து திஸ்ஸ அத்தநாயக்க விலகல்

ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து SJB குழுவில் இருந்து திஸ்ஸ அத்தநாயக்க விலகல் ஐக்கிய தேசியக் கட்சியுடன் (UNP) பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஐக்கிய மக்கள் சக்தி (SJB) சார்பாக நியமிக்கப்பட்ட குழுவிலிருந்து விலகுவதாக திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். இன்று (16) விசேட செய்தியாளர் சந்திப்பை... Read more »