கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகத்திற்கு இன்று (28) பிற்பகல் வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வெளிநாட்டவர் ஒருவர் தூதரகத்திற்கு வந்து, மடிக்கணினி ஒன்றை கொடுத்து விட்டு அங்கிருந்து உடனடியாக வெளியேறியதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அதன்படி, விசேட அதிரடிப்படை, விசேட அதிரடிப்படையின் வெடிகுண்டு செயலிழக்கும்... Read more »
இலங்கையில் மின் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் (IMF) பரிந்துரைகளை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நான்காவது கடன் தவணையை நாட்டிற்கு வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் பல்வேறு நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அதன்படி, மின்சார உற்பத்தி செலவைப் பிரதிபலிக்கும் மின்சாரக் கட்டணத்தை சமர்ப்பிக்க... Read more »
இலங்கையின் பல பகுதிகளில் அதிகரித்தது வெப்பநிலை இன்று (27) பல பகுதிகளில் வெப்பநிலை கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று எதிர்வு கூறியுள்ளது. கிழக்கு, வடமத்திய மாகாணங்கள் மற்றும் மொனராகலை, ஹம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா மற்றும்... Read more »
சம்மாந்துறை பிரதேச சபையின் எல்லைகள் பாரிய பிரச்சினைகளை கொண்டது. அவற்றில் வீரமுனை வட்டாரமும் பிரச்சினைகளை கொண்டது. இந்தப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் மாற்று வழியாக நடைபெறும் சம்மாந்துறை பிரதேச சபை தேர்தலில் தமிழரசு கட்சியில் எமது வேட்பாளரை போட்டியிட செய்து அவர்களின் உடன்பாட்டுடன் அந்த வட்டாரத்தை... Read more »
அண்மைய நாட்களாக இலங்கையில் இடம்பெற்றுவரும் தொடர் கொலைகளில் சட்டம் மற்றும் ஒழுங்கைப் பேணுவதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு பொறுப்புக்கூற வேண்டிய பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தனது கடமைகளில் தவறிவிட்டுள்ளார். இதனால் அவர் தமது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என ஐக்கிய... Read more »
ஏப்ரல் மாதத்தில் 150,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்தியாவிலிருந்தே அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரித்தானியா, ரஷ்யா, ஜேர்மன், அவுஸ்திரேலியா, பிரான்ஸ், சீனா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலிருந்தும்... Read more »
வரும் மே 6 ஆம் திகதி உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஊழியர்களுக்கு விடுமுறை வழங்குவது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ள அனைத்து வாக்காளர்களுக்கும் அவர்கள் பணிபுரியும் நிறுவனங்கள் விடுமுறை வழங்க வேண்டும்... Read more »
2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியாகின. பரீட்சைகள் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது. அதன்படி https://www.doenets.lk/ எனும் இணையத்தளத்திற்குப் பிரவேசிப்பதன் மூலம் பரீட்சை பெறுபேறுகளைப் பார்வையிட முடியும். Read more »
ஸ்ரீ தலதா மாளிகையின் பல் நினைவுச்சின்ன கண்காட்சிக்காக விடுமுறை வழங்கப்பட்டிருந்த பாடசாலைகள், எதிர்வரும் திங்கட்கிழமை (28) முதல் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கண்டி நகரிலும் அதை அண்டிய பகுதிகளிலும் மூடப்பட்டிருந்த 24 பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் திறக்கப்படும் என்று மத்திய மாகாண... Read more »
யாருக்கும் தெரியாத முக்கிய இரகசியத்தை நாளை வெளியிடவுள்ளதாக முன்னாள் அமைச்சரும் பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவருமான உதய கம்மன்பில திட்டமிட்டுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது ஏழு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டது. அவற்றில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவை தொடர்பில் முக்கிய... Read more »

