நேற்றுடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை மற்றும் கொள்முதல் பெறுமதி சற்று அதிகரிப்பை பதிவுசெய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று (04) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகித அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின்... Read more »
நேற்றுடன் (03) ஒப்பிடுகையில் இன்று (04) தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுன் 186,300 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுன் 170,800 ரூபாவாகவும், 21 கரட் தங்கம் ஒரு பவுன் 163,050 ரூபாவாகவும் உள்ளது. Read more »
இன்று (03) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 326.6933 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 316.9955 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அமெரிக்க டொலரின் விற்பனை விலை, நேற்றையதினம் (02) ரூபா 326.8587 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (03)... Read more »
வற் வரி திருத்தத்தினால் தொலைபேசி மற்றும் இணையக் கட்டணங்கள் 42% அதிகரிக்கும் என போலியான செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது. உண்மையில் தொலைபேசி மற்றும் இணையக் கட்டணங்கள் 3% மட்டுமே அதிகரிப்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. தொலைபேசி கட்டணங்கள் மற்றும் இணைய வசதிகளுக்கு 15%... Read more »
புத்தாண்டு பிறந்தது முதல் தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று (3) தங்கம் விலை சற்று குறைந்துள்ளமையானது நகை வாங்க காத்திருந்தோரிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் அதன்படி சென்னையில் ஆபரணத்... Read more »
பிறந்துள்ள 2024ஆம் ஆண்டில் இலங்கையில் 3 சதவீத பொருளாதார வளர்ச்சி வேகத்தை எதிர்ப்பார்ப்பதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் நடாத்தப்பட்ட “2024 மற்றும் நாட்டின் பொருளாதாரம்” என்ற விசேட கலந்துரையாடலின் போது அவர் இதனைக்... Read more »
தங்கத்தின் விலை நேற்றுடன் (01) ஒப்பிடுகையில் இன்று (02) அதிகரித்துள்ளதாக தங்க விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன்படி, 22 கரட் தங்கம் ஒரு பவுன் விலை 173,150 ரூபாவாகவும், 24 கரட் தங்கம் ஒரு பவுன் 188,500 ரூபாவாகவும் உள்ளது. Read more »
தங்கத்தின் விலை இன்று (01) குறைந்துள்ளது. அதன்படி இன்று (01) 24 கரட் தங்கத்தின் விலை 183,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் விலை 168,000 ரூபாவாகவும், 21 கரட் தங்கத்தின் விலை 160,000 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. Read more »
புதன்கிழமையுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (28) மேலும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று (29) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 319 ரூபா... Read more »
எதிர்காலத்தில் பணவீக்கம் பெரிய அளவில் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பணவீக்கத்தை தாக்கம் மக்களிடையே பாரியளவில் இருக்குமெனவும் குறிப்பிட்டுள்ளனர். 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பெறுமதி சேர் வரி அதிகரிக்கப்படுவதே இதற்கு முக்கிய காரணமாகும் என பேராதனை... Read more »