அமெரிக்காவில் கிரெடிட் கார்டு வட்டி விகிதத்திற்கு அதிரடி கட்டுப்பாடு!

அமெரிக்காவில் கிரெடிட் கார்டு வட்டி விகிதத்திற்கு அதிரடி கட்டுப்பாடு! அமெரிக்கப் பொருளாதாரத்தில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவரும் வகையில், ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்று (ஜனவரி 10) ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அமெரிக்காவில் இனி கிரெடிட் கார்ட் வட்டி விகிதம் (Credit Card... Read more »

சாதனை படைத்தது கொழும்பு பங்குச் சந்தை..!

சாதனை படைத்தது கொழும்பு பங்குச் சந்தை..! பங்குச் சந்தையின் இன்றைய (8) வர்த்தக நாளின் சந்தை மொத்த புரள்வானது 12.3 பில்லியன் ரூபாயாக பதிவாகியுள்ளது. அதற்கமைய கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI) நேற்றைய நாளுடன் ஒப்பிடுகையில் 233.28 புள்ளிகள்... Read more »
Ad Widget

டெஸ்லாவை முந்தியது சீனாவின் BYD..!

உலகின் மிகப்பெரிய மின்சார வாகன (EV) விற்பனையாளராக எலான் மஸ்க்கின் டெஸ்லாவை சீனாவின் BYD நிறுவனம் பின்தள்ளியுள்ளது. வருடாந்த விற்பனையில் தனது அமெரிக்கப் போட்டியாளரை BYD நிறுவனம் முறியடித்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும். 2025 ஆம் ஆண்டில் டெஸ்லா கார் விற்பனை கிட்டத்தட்ட 9%... Read more »

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 6 கிலோ தங்க கடத்தல் முறியடிப்பு..!

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பெருமளவிலான தங்கம் நேற்று கைப்பற்றப்பட்டுள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்போது இலங்கைக்கு கடத்தப்படவிருந்த சுமார் 6 கிலோகிராம் தங்கத்தை, இந்திய அதிகாரிகள் தமிழக கடற்கரைக்கு அருகில் வைத்து பறிமுதல் செய்தனர். தென்னிந்தியாவின் கடல் வழித்தடங்களில் இயங்கும் தங்கக் கடத்தல் வலையமைப்புகளை முறியடிப்பதற்கான... Read more »

நள்ளிரவு முதல் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு.!!

நள்ளிரவு முதல் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு.!! லாஃப்ஸ் எல்பி எரிவாயுவின் விலைகள் ஜனவரி 01, 2026 முதல் அமலுக்கு வரும் வகையில் அதிகரித்தன. 12.5 கிலோ சிலிண்டர் ரூ. 150 அதிகரித்து ரூ. 4,250 ஆகவும், 5 கிலோ சிலிண்டர் ரூ. 65... Read more »

2025 ஆம் ஆண்டில் இலங்கை ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி..!

2025 ஆம் ஆண்டில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 5.6 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி உறுதிப்படுத்தியுள்ளது. மத்திய வங்கியின் தரவுகளின்படி, நேற்று (31) வர்த்தக முடிவில் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 306.29 ரூபாவாகவும், விற்பனை விலை... Read more »

அனர்த்த நிலையால் வாகன விற்பனையில் ஏற்பட்டுள்ள மாற்றம்..!

அனர்த்த நிலையால் வாகன விற்பனையில் ஏற்பட்டுள்ள மாற்றம்..! சாதாரண மக்கள் பயன்படுத்தும் சிறிய ரக வாகனங்களின் விலையைக் குறைக்க அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவித்துள்ளார். குறைந்த எஞ்சின் கொள்ளளவு கொண்ட வாகனங்களின்... Read more »

இன்று பிற்பகலுக்குப் பின் தங்க விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

இன்று (26) பிற்பகல் முதல் தங்கத்தின் விலையில் அதிரடி உயர்வு ஏற்பட்டுள்ளதாக இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இன்று நண்பகல் வரை தங்கத்தின் விலையில் எவ்வித மாற்றமுமின்றி நிலையாகக் காணப்பட்ட போதிலும், பிற்பகலுக்குப் பின்னர் 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 2,000... Read more »

4,500 டொலரைத் தாண்டியது தங்கம் விலை!

வரலாற்று சாதனை: 4,500 டொலரைத் தாண்டியது தங்கம் விலை! உலகச் சந்தையில் தங்கத்தின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. வரலாற்றில் முதல் முறையாக ஒரு ட்றோய் அவுன்ஸ் (Troy Ounce) தங்கத்தின் விலை 4,500 அமெரிக்க டொலர்களைக்கடந்து சாதனை படைத்துள்ளது.... Read more »

தங்க விலையில் இன்று ஒரே நாளில் ரூ. 3,000 அதிரடி உயர்வு

தங்க விலையில் இன்று ஒரே நாளில் ரூ. 3,000 அதிரடி உயர்வு; 24 கரட் பவுண் 342,000 ரூபாயைத் தாண்டியது! சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் எதிரொலியாக, நாட்டில் இன்றையதினம் (டிசம்பர் 15) தங்கத்தின் விலையில் சடுதியான மற்றும் கணிசமான உயர்வு பதிவாகியுள்ளது. 24... Read more »