தங்கத்தின் விலையில் வீழ்ச்சி

இலங்கையில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக அதிகரிப்பை பதிவு செய்து வந்த தங்கத்தின் விலை தற்போது குறைவடைந்து வருகின்றது. கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 262,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதுடன் 22 கரட் தங்கம்... Read more »

இன்றைய நாணயமாற்று வீதம்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று திங்கட்கிழமை சற்று வலுடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 295 ரூபா 39 சதமாக... Read more »
Ad Widget

இலங்கையில் வந்து குவிந்த வாகனங்கள்

பயன்படுத்தப்பட்ட 1560 வாகனங்கள் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்துக்கு எடுத்துவரப்படுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது, இலங்கையில் இறக்குமதித் தடை நீக்கப்பட்ட பின்னர், துறைமுகத்துக்கு வந்த முதல் வாகனக் கப்பலாகும்.இந்த கப்பலில் நான்கு உயர் மற்றும் கனரக வாகன அலகுகள் இருந்துள்ளன. அத்துடன் ஜப்பானின் டொயோட்டா லேண்ட்... Read more »

இன்றைய நாணயமாற்று வீதம்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் குறைவடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 295 ரூபா 56 சதமாக பதிவாகியுள்ளது. அத்துடன் விற்பனை விலை... Read more »

தங்கத்தின் விலையில் பாரிய மாற்றம்

தங்கத்தினுடைய விலை இன்றைய தினம் மிகப்பெரிய அதிகரிப்பை வெளிப்படுத்தியுள்ளது. உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை ஒரே நாளில் 171 டொலர் அதிகரித்து 3486 டொலராக பதிவாகியுள்ளது. இது ஒரே நாளில் ஏற்பட்ட 5.16 சதவீத அதிகரிப்பாகும். உலக சந்தையின் இந்த விலை... Read more »

300 ரூபாவைக் கடந்த டொலரின் பெறுமதி

இன்று செவ்வாய்க்கிழமை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 303.02 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 294.13 ஆகவும் பதிவாகியுள்ளது. 2024 செப்டம்பர் 27ஆம் திகதிக்கு பின்னர், டொலர் ஒன்றின் பெறுமதி 300 ரூபாவைக் கடக்கும்... Read more »

அமெரிக்காவிற்கு கார் ஏற்றுமதி செய்வதை நிறுத்தியது ஜாகுவார் லேண்ட் ரோவர் April 6, 2025 2:28 pm

இங்கிலாந்தை தளமாகக் கொண்ட சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான ஜாகுவார் லேண்ட் ரோவர், அதன் ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் வாகனங்களை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதை நிறுத்தியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெளிநாட்டுத் தயாரிப்பு கார்களுக்கு அதிக வரிகளை விதித்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவிற்கான... Read more »

வாகனங்களின் விலை மேலும் அதிகரிக்குமா

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கடுமையான வரிக் கொள்கையால் மகிழுந்துகளின் விலைகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இதன் படி அமெரிக்கப் பங்குச் சந்தை இரண்டாவது நாளாகவும் வீழ்ச்சியைப் பதிவுசெய்துள்ளது. அமெரிக்காவின் மூன்று முக்கிய பங்குச்சந்தை குறியீடுகளும் 5 சதவீதத்திற்கு... Read more »

வாகன இறக்குமதி வரிகளை குறைப்பதில் அரசாங்கம் கவனம்!

வாகன இறக்குமதி வரிகளை குறைப்பதில் அரசாங்கம் கவனம்! சந்தை நடத்தையின் அடிப்படையில், எதிர்காலத்தில் வாகன இறக்குமதிக்கு விதிக்கப்படும் வரிகளை குறைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. சுமார் 5 வருடங்களாக தற்காலிகமாக தடை செய்யப்பட்டிருந்த தனியார் போக்குவரத்துக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களை 2025 பெப்ரவரி 1... Read more »

வாகன இறக்குமதியாளர்கள் சிக்கலில்

வாகன இறக்குமதியாளர்கள் சிக்கலில் வாகனங்களை இறக்குமதி செய்யும் போது ஜப்பானின் முன்னணி வங்கிகள் எதுவும் இலங்கையின் கடன் கடிதங்களை ஏற்றுக்கொள்வதில்லை என இலங்கை இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வாகன இறக்குமதியில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு அரசாங்கம் அவசரமாகத் தீர்வுகளை வழங்க வேண்டும் என்று கொழும்பில் நடைபெற்ற... Read more »