ஒடிசா சட்டமன்றத் தேர்தலில் பிஜு ஜனதா தளத்தின் தோல்விக்கு வி.கே.பாண்டியனை விமர்சிப்பது துரதிர்ஷ்டவசமானது என்று அக்கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். புவனேஸ்வரில் செய்தியாளர்களிடம் பேசிய நவீன் பட்நாயக், “நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கிடைத்துள்ள தோல்வியை மனதார ஏற்றுக்கொள்கிறேன். மாநில... Read more »
இந்திய பிரதமராக மூன்றாவது முறை தெரிவான நரேந்திர மோடியுடன் அவரது அரசாங்கத்தின் அமைச்சரவையும் பொறுப்பேற்றது. இந்த நிலையில் மோடியின் அமைச்சரவையில் தமிழர்கள் எவரும் இல்லையென்ற குற்றச்சாட்டு தமிழ் நாட்டில் இருந்து முன்வைக்கப்பட்டுள்ளதுடன், இதற்கு கடும் எதிர்ப்புகளும் வெளியாகியுள்ளன. தமிழ் நாட்டை சேர்ந்த மூவருக்கு அமைச்சரவையில்... Read more »
காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக சோனியா காந்தி ஏகமனதாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சோனியா காந்தியின் பெயரை காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்மொழிந்தார். கவுரவ் கோகாய், தாரிக் அன்வர் உள்ளிட்டோர் கார்கே முன்மொழிந்ததை வழிமொழிந்ததன் பின்னர் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற... Read more »
இந்திய மக்களவை எதிர்கட்சித் தலைவராக ராகுல் காந்தி ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டதை காங்கிரஸ் கட்சியின் உயர் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் நீடிக்கப்பட்ட செயற்குழு கூட்டம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் டெல்லியில் இன்று சனிக்கிழமை (08.06.24) இடம்பெற்றது. இதன்போது மக்களவை... Read more »
இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறையாகவும் எதிர்வரும் எட்டாம் திகதி நரேந்திர மோடி பதவியேற்கவுள்ளார். இந்நிலையில், பதவியேற்பு நிகழ்வுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்திய லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19ஆம் திகதி முதல் ஜூன் முதலாம் திகதி வரை இடம்பெற்றிருந்தது. தேர்தல்... Read more »
முல்லைத்தீவில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் இன்று புதன்கிழமை (05) அதிகாலை ராமேஸ்வரத்தில் தஞ்சமடைந்துள்ளனர். நேற்று செவ்வாய்க்கிழமை (04) முல்லைத்தீவில் இருந்து மன்னாருக்கு சென்று மன்னாரில் இருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக படகில் புறப்பட்டு இன்று புதன்கிழமை (05) அதிகாலை ராமேஸ்வரம்... Read more »
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 290க்கும் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 234க்கும் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதில் பாஜக கட்சி 240 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 99 இடங்களிலும்... Read more »
மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். வாக்களர்கள் தனது கட்சி மீது வைத்திருந்த நம்பிக்கைக்கும் மோடி நன்றி தெரிவித்தார். அதேவேளை உத்தர பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் மூன்றாவது முறையாக பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட மோடி 1.52 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில்... Read more »
இந்திய லோக் சபா தேர்தல் (நாடாளுமன்றம்) இடம்பெற்று முடிந்துள்ள நிலையில், தற்போது முடிவுகள் வெளியாகி வருகின்றன. காலை முதல் வாக்கெண்ணும் பணிகள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன. தற்போத வெளியாகியுள்ள முடிவுகளின்படி, ஆளும் பாரதிய ஜனதா கட்சி முன்னிலை பெற்றுள்ளது. இத்தேர்தலில்... Read more »
மக்களவைத் தேர்தல் முடிகளை இந்தியா ஆவலுடன் எதிர்பார்த்துள்ள நிலையில், வேட்பாளர்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறித்து கேள்வி எழுந்துள்ளது. உத்தியோகபூர்வ தரவுகளின்படி, 8,337 வேட்பாளர்களில் வெறும் 9.6 வீதமானவர்கள் மாத்திரமே பெண்கள் என தெரியவருகிறது. மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு... Read more »