மோசடி பத்திரங்களை பதிந்தால் சார்-பதிவாளர்களுக்கு சிறை

மோசடி பத்திரங்களை பதிவு செய்யும் சார் – பதிவாளர்கள், சிறை செல்ல தயாராக இருக்க வேண்டும்’ என, பதிவுத்துறை எச்சரித்துள்ளது. தமிழகத்தில், சொத்து விற்பனை பத்திரப் பதிவு மோசடிகளை தடுக்க, பதிவுத்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. ஆள்மாறாட்டம் செய்வதை தடுக்க, பதிவு நிகழ்வுகள்... Read more »

ரஜினியை கௌரவித்த வருமானவரித்துறை

சூப்பர் ஸ்டார் ரஜினி தமிழ் திரையுலகில் அதிகபட்ச சம்பளம் வாங்கும் ஒரு நடிகர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். தற்போது அவர் நடிக்க இருக்கும் ஜெயிலர் திரைப்படத்திற்கு கூட இவருக்கு 150 கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இவர்... Read more »
Ad Widget

15வது ஜனாதிபதியாக இன்று திரவுபதி முர்மு பதவியேற்பு

ஒடிசாவில் உள்ள மலைகிராமத்தில் பிறந்த பழங்குடியின பெண்ணான திரவுபதி முர்மு(64), நாட்டின் 15வது ஜனாதிபதியாக இன்று(ஜூலை 25) பதவியேற்க உள்ளார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் இன்றுடன் முடிகிறது. இதையடுத்து சமீபத்தில் நடந்த தேர்தலில், மத்தியில் ஆளும் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயகக்... Read more »

இலங்கையில் இருந்து கடல் வழியே இந்தியா தப்பி சென்ற போலாந்து நாட்டவர்!

இலங்கையில் இருந்து கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் தமிழகத்திற்கு சென்ற போலாந்து நாட்டை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் அவர் இலங்கையில் குற்றச்செயல் ஒன்றுடன் தொடர்புடைய குற்றத்தில் கைதாகி சிறைத்தண்டனை அனுபவித்து, தண்டனைக்காலம் முடிவடைந்து விடுதலை செய்யப்பட்டவர் என... Read more »

ரூ.80 கோடி செலவில் பேனா நினைவுச் சின்னம் குறித்து கண்டனம் வெளியிட்டுள்ள விஜயகாந்த்

திமுக அரசு சார்பில் மெரினா கடற்கரையில் பேனா வடிவில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தது. இந்த திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் சில எதிர்ப்பு தெரிவித்துள்ளன. குறிப்பாக, தேமுதிக தலைவர் விஜயகாந்த், மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாக கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் சார்பில்... Read more »