இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதனிடையே இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களை பத்திரமாக மீட்பதற்காக ‘ஆபரேஷன் அஜய்’ என்ற திட்டத்தை இந்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதன்படி இஸ்ரேலில் இருந்து சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியர்கள் பத்திரமாக அழைத்து வரப்படுகின்றனர். இந்த... Read more »
ரஜினிகாந்தின் குரு சிஷ்யன் திரைப்படத்தின் மூலம் 1988 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் கவுதமி. தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்த அவர், 90களில் தவிர்க்கமுடியாத தென்னியந்தியா நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர். 1997 ஆம் ஆண்டு... Read more »
மேல்மருவத்தூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் விசிக தலைவர் தொல்.திருமாவளவனை சந்தித்து நலம் விசாரித்தனர். செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனரும், ஆன்மிக தலைவருமான பங்காரு அடிகளாரின் மறைவையொட்டி விசிக தலைவர் திருமாவளவன், பங்காரு... Read more »
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்ட பணியில் இஸ்ரோ தீவிரமாக உள்ளது .இந்த ககன்யான் திட்டம் வரும் 2025 ஆம் ஆண்டு செயல்படுத்தப்பட உள்ளது. அதற்கு முன்பாக மூன்று கட்ட சோதனைகளை மேற்கொள்கிறது இஸ்ரோ. அதன்படி முதற்கட்ட சோதனை இன்று நடைபெற்றது. இன்று 8... Read more »
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார் இன்று காலமானார். அவருக்கு வயது 82. மேல் மருத்துவத்தூரில் இவர் தொடங்கிய அறக்கட்டளை பல கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறது. ஆதிபராசக்தி கோயிலில் அனைத்து நாட்களிலும் பெண்கள் வழிபடலாம் என்று கடவுள் வழிபாட்டில் புரட்சி... Read more »
அமலாகத்துறை இன்று பதிவிட்டுள்ள ட்வீட்டில்,”2002ஆம் ஆண்டின் சட்டவிரோத பணபரிமாற்ற தடைச்சட்ட வழக்கில், முன்னாள் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஆ. ராசாவின் பினாமி நிறுவனம் கோவை ஷெல்டர்ஸ் ப்ரோமோட்டர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்டுக்கு சொந்தமான 15 அசையா சொத்துகளை அமலாக்கத்துறை கைப்பற்றியுள்ளது. ஆ.ராசா... Read more »
மன்னார் அரசு மருத்துவமனை ஆம்புலன்சில் ஐஸ் போதைப்பொருள் கடத்தி பொலிஸாரின் கட்டை விரலை கடித்து பொலிஸ் விசாரணையில் இருந்து தப்பிய இலங்கையர் பாம்பனில் கைது! மன்னர் அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸில் ஐஸ் போதை பொருள் கடத்தி விற்பனை செய்த ஆம்புலன்ஸ் சாரதியை மன்னார் பொலிஸார்... Read more »
இந்திய தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு நாள் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்றது. இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண நகரிலுள்ள விருந்தினர் விடுதியொன்றில் இன்று சனிக்கிழமை நடைபெற்றது. இந் நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் பி.எச்.எம்.சாள்ஸ் பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்தார். நிகழ்வில்... Read more »
மணிப்பூரில் மெய்தி மற்றும் குகி இரு இன மக்களுக்கிடையில் 4 மாதங்களுக்கு மேலாக கலவரம் இடம் பெற்று வருகின்றது. இக் கலவரத்தில் 170 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. கலவரத்தகை் கட்டுப்படுத்துவதற்காக மாநில காவல்துறையினருடன் மத்திய பாதுகாப்பு படையினரும் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அண்மையில்... Read more »
இந்தியாவின் – தமிழ்நாட்டில் அமைந்துள்ள இராமநாதபுரம் – மண்டபம் அகதி முகாமிற்கு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் நிர்மலநாதன் சென்ற போது அவர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. மண்டபம் அகதி முகாமில் உள்ள ஈழத்தமிழர்களை கடந்த வியாழக்கிழமை(26.09.2023) அன்று சந்திக்க சென்றிருந்த... Read more »