லண்டனில் கத்திக் குத்திற்கு இலக்காகி இளைஞன் ஒருவன் உயிரிழப்பு!

லண்டன் – ஹில் கார்னிவலில் கத்தியால் குத்தப்பட்டதில் 21 வயது இளைஞன் உயிரிழந்துள்ளதாக பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது. வெஸ்ட்வே மேம்பாலத்தின் கீழ் உள்ள லாட்ப்ரோக் க்ரோவில் திங்கள்கிழமை 20:00 மணிக்கு குறித்த நபர் கத்தியால் குத்தப்பட்டதை அடுத்து கொலை விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் கணிசமான... Read more »

அமெரிக்காவில் பொது மக்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு!

அமெரிக்காவில் “ஹண்ஸ்டன்” பிரதேசத்தில் மக்கள் குடியிருப்பிற்கு தீ வைத்ததுடன் பொதுமக்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் 4 பேர் உயிரிழந்ததுடன் 2 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்ட நபரை பொலிஸார் சுட்டு கொன்றுள்ளதாக அமெரிக்க செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும்... Read more »
Ad Widget

பீட்சா மீது கொண்ட அதீத ஆசையால் சாதனை படைத்த பெண்!

பீட்சாவை விரும்பிச் சாப்பிடும் அமெரிக்காவை சேர்ந்த டெலினா (Telina Cuppari) என்ற பெண் ஒருவர் ஒன்றிரண்டு பீட்சாவை ஒரே வேளையில் உண்பது மட்டுமல்லாமல் வாழ்நாள் முழுவதும் அனேக சந்தர்பங்களில் அதை உண்பதையே ஒரு வழக்கமாகக் கொண்டுள்ளார். பீட்ஸா என்று எழுதப்பட்ட போஸ்டர், பீட்ஸா தீம்... Read more »

பெண்களுக்கான பாதுகாப்புடைய நாடுகளின் வரிசையில் எட்டாம் இடத்தில் இருக்கும் கனடா!

பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான நாடுக்களின் உலக தர வரிசையில் கனடாவிற்கு எட்டாம் இடம் வழங்கப்பட்டுள்ளது. உலகில் பெண்களுக்கு மிகவும் பாதுகப்பான நாடுகள் பற்றிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தக் கோடை காலத்தில் தனியாக பெண்கள் செல்லக்கூடிய நாடுகள் தொடர்பான தகவல்கள் திரட்டப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. பால்நிலை சமத்துவும்,... Read more »

முயலால் ஆஸ்திரேலியாவிற்கு ஏற்ப்பட்டுள்ள பாரிய நஷ்டம்!

ஆஸ்திரேலியாவில், ஐரோப்பிய இனத்தை சேர்ந்த காட்டு முயல்கள் மேய்ச்சல் நிலங்களையும் பயிர்களையும் சேதப்படுத்தி வருகின்றன. இதுமட்டுமின்றி இதனால் நிலத்தின் உற்பத்தியும் குறைந்து வருகிறது. இது தவிர அவை மற்ற உள்நாட்டு வனவிலங்குகளையும் தாக்கி அழிக்கிறது. இந்த ஆக்கிரமிப்பு வகை முயல்கள் சுமார் 300 வகையான... Read more »

மைக்ரோவேவ் ஓவனை பயன்படுத்துபவர்களுக்கான எச்சரிக்கை பதிவு!

மைக்ரோவேவ் ஓவனை சமைப்பதற்கும் சூடு படுத்துவதற்கும் அதிகமாக பயன்படுத்துவது, பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். அலுவலகத்தில் இருந்து களைத்து போய் வரும் போது குளிர் சாதன பெட்டியில் காலையில் வைத்த உணவை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடும் பழக்கம் பலருக்கு காணப்படுகின்றது.... Read more »

விற்ப்பனைக்கு வழியில்லாத காரணத்தினால் எரிவாயுவை அளிக்கும் ரஷ்யா!

ஐரோப்பாவும் ஏனைய பல நாடுகளும் எரிசக்தி நெருக்கடியில் சிக்கியிருக்க, ரஷ்யா தனது இயற்கை எரிவாயுவில் பெரும் பகுதியை எரித்து அழித்துவருகிறது எனத் தகவல் வெளியாகியுள்ளது. பின்லாந்துடனான எல்லைப் பகுதியில் உள்ள ஆலைகளில் இருந்தே நாளொன்றுக்குப் பத்து மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பெருமளவு எரிவாயு... Read more »

திருமணத்திற்க்காக இளைஞன் ஒருவன் மேற்கொண்டுள்ள மோசமான செயல்!

எகிப்து நாட்டின் கர்பியா மாகாணத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டது. இந்நிலையில், பள்ளி கட்டிடத்திற்கு தீ வைத்துவிட்டு தப்பியோடிய நபரை தலைநகர் கெய்ரோவின் வடக்கே உள்ள மெனோபியா மாகாணத்தில் பொலிசார் கைது செய்தனர். பள்ளி கட்டுப்பாட்டு அறைக்கு... Read more »

அமெரிக்காவில் அதிகளவிலான நாய்கள் மரணமடைகின்றன!

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் மர்மமான முறையில் டசின் கணக்கான நாய்கள் மரணமடைந்த விவகாரத்தில் அதன் காரணம் கண்டறியப்பட்டுள்ளது. மிச்சிகன் மாகாணத்தில் உள்ள நாய்கள் காப்பகம் ஒன்றில் திடீரென்று 30 நாய்களுக்கு மேல் ஒன்றின் பின் ஒன்றாக மரணமடைந்துள்ளது. ஆனால் இறப்புக்கான காரணம் என்ன என்பதை... Read more »

பிரபல நாடொன்றில் சுற்றுலா பயணியின் காதினை பதம் பார்த்த இளம் பெண்!

தாய்லாந்தில் 55 வயது மதிக்கக்கத்தக்க சுற்றுலா பயணியின் காதை 25 வயதுடைய பெண் பாலியல் தொழிலாளி கடித்து விழுங்கிய சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. பாலியல் தொழிலாளியாக இருக்கும் கன்னிகா என கூறப்பட்டிருக்கும் அப் பெண், 55 வயது முதியவரிடம் பேச முற்பட்ட போது முழு... Read more »