பிரித்தானியாவின் லீசெஸ்டர்ஷையர் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல் வெடித்துள்ள நிலையில் அந்த பகுதியில் உள்ள இந்து ஆலயம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த காணொளியும் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் இடம்பெற்ற ஆசிய கிண்ண கிரிக்கெட்... Read more »
ராணி தனது மறைந்த கணவரான எடின்பர்க் பிரபுவுடன் வின்ட்சர் கோட்டையில் உள்ள மன்னர் ஜோர்ஜ் VI மெமோரியல் சேப்பலில் அடக்கம் செய்யப்பட்டார் என்று அரச குடும்பத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஒரு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை மன்னர் ஜோர்ஜ் VI மெமோரியல் சேப்பலில் குடும்ப... Read more »
உக்ரைன் தாக்குதல் தொடங்கியதில் இருந்து பிரித்தானியா – ரஷ்யா ஆகிய நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கிற்கு ரஷ்யாவை அழைக்காத பிரித்தானியாவின் முடிவிற்கு ரஷ்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ரஷ்யா வெளியிட்டுள்ள அறிக்கையில்,... Read more »
கனேடிய டொலர் பாரியளவு வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த இரண்டு ஆண்டுகளில் பதிவான மிக குறைந்த பெறுமதி இன்றைய தினம் பதிவாகியுள்ளது. இன்றைய தினம் கனேடிய டொலர் ஒன்றின் பெறுமதி ஒரு சந்தர்ப்பத்தில் 75.15 அமெரிக்க சதங்களாக காணப்பட்டது. கடந்த 2020ம் ஆண்டு ஒக்ரோபர்... Read more »
கனடா வங்கி வட்டி வீதத்தை அதிகரித்துள்ள நிலையில், வீட்டு விலைகள் கடும் சரிவை எதிர்கொண்டு வருகின்றன. கனடாவில் பொருளாதார மந்தநிலைக்கு சாத்தியங்கள் அதிகரித்து வருவதாக அச்சம் எழுந்துள்ள வேளையில் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஆகஸ்டு மாதத்தில் கனடாவில் சராசரியாக ஒரு வீட்டின் விலை 637,673... Read more »
வெஸ்ட்மின்ஸ்டர் அறைக்குள் வைக்கப்பட்டுள்ள இரண்டாம் எலிசபெத் மகாராணியின் உடலத்துக்கு அஞ்சலி செலுத்த சீனாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹவுஸ் ஒஃப் காமன்ஸ் சபாநாயகர் சர் லிண்ட்சே ஹோய்ல், ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இரண்டு சகாக்களுக்கு எதிரான சீனத் தடைகள் காரணமாக வெஸ்ட்மின்ஸ்டர் அறையை அணுகுவதற்கான... Read more »
பிரித்தானிய மகாராணியார் மறைந்த அன்று பக்கிங்காம் அரண்மனை மீது இரட்டை வானவில் உருவாகிய விடயம் மக்களை நெகிழவைத்தது. இந்நிலையில், மீண்டும் ராஜகுடும்ப ரசிகர்களை நெகிழச் செய்யும் இயற்கை அதிசயம் ஒன்று நடைபெற்றது. மகாராணியாரின் சவப்பெட்டி நன்றியறிதல் ஆராதனை ஒன்றிற்காக ஸ்காட்லாந்திலுள்ள St Giles’ தேவாலயத்துக்குக்... Read more »
அமெரிக்காவைச் சேர்ந்த சமந்தா ரம்ஸ்டேல்(Samantha Rumsdale) எனும் 21 வயதான யுவதி, உலகின் மிகப் பெரிய வாயைக் கொண்டவராக காணப்படுகின்றார். இதற்காக அவர் கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளார். இந்த அங்கீகாரத்துடன் சமூக வலைத்தள பிரபலமாகவும் சமந்தா ரம்ஸ்டேல்(Samantha Rumsdale) விளங்குகிறார். 32 லட்சம்... Read more »
கனேடிய மூதாட்டியொருவர் தனது நூறாவது பிறந்த நாளை வித்தியாசமாக கொண்டாடி மகிழ்ந்துள்ளார். கனடாவின் நோவோ ஸ்கோட்டியாவைச் சேர்ந்த எட்டா ஜெமிசன் (Etta Jamieson ) என்ற மூதாட்டி தனது நூறாவது பிறந்த நாளை முன்னிட்டு 100 சிறுவர் தொப்பிகளை பின்னியுள்ளார். கடந்த ஓராண்டு காலமாக... Read more »
பிரித்தானிய மகாராணி எலிசபெத் காலமான நிலையில் அவரது இறுதிச் சடங்களுக்கும் அதன் பின் நடைபெற உள்ள நிர்வாக மாற்றங்களுக்கும் செலவாக உள்ள தொகையின் விபரங்கள் வெளியாகி திகைப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் மறைவைத் தொடர்ந்து, பிரித்தானியாவில் நிர்வாக ரீதியாக சில கட்டாயமான... Read more »