மூன்றாவது தடவையாகவும் சீன ஜனாதிபதியானார் ஷீ ஜின்பிங்

சீன ஜனாதிபதியாக கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ஷீ ஜின்பிங் (Xi Jinping) மூன்றாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஒருவார கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் நடந்த ரகசிய வாக்கெடுப்பில் மீண்டும் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளள ஜின்பிங் கட்சி பொதுச்செயலாளராகவும், ஜனாதிபதியாகவும் மேலும்... Read more »

கொரோனா பொது சுகாதார அவசர நிலை நீடிப்பு!

கொரோனா பொது சுகாதார அவசர நிலை இன்னும் நீடித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு (World Health Organization) தெரிவித்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும்... Read more »
Ad Widget

யாழில் அக்காவின் கணவரை நம்பி பெருந்தொகை பணத்தை இழந்த ஏமாந்த சுவிஸ் பெண்!

யாழ் வலிகாமம் பகுதியில் உள்ள தனது 20 பரப்பு காணியை விற்பதற்காக தனது அக்காவின் கணவனுக்கு அற்றோனிக் பவர் கொடுத்த சுவிஸ்லாந்தில் வாழும் குடும்பப் பெண் தற்போது நடுத்தெருவிற்கு வந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. தனக்கு சீதனமாக தந்த காணியை விற்று அந்தப் பணத்தை... Read more »

மேற்கு பனாமாவில் அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கம்

மேற்கு பனாமாவில் அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 6.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாகவும், இருப்பினும் சேதம் குறித்த ஆரம்ப தகவல்கள் எதுவும் இல்லை. ஹெர்ரேரா, போகாஸ்... Read more »

கனடாவில் இடம்பெற்ற கத்திகுத்து சம்பவத்தில் தமிழர் ஒருவர் உயிரிழப்பு!

கனடாவின் – Ajax நகரில் இடம்பெற்ற கத்திக் குத்து தாக்குதலில் தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் 28 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.... Read more »

தனது மகனை வெந்நீர் ஊற்றி கொன்ற தாய்க்கு ஆயுள் தண்டனை!

சிங்கப்பூரில் மகன் மீது வெந்நீர் ஊற்றி கொலை செய்த தாய்க்கு அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள்தண்டனை வழங்கியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் அஸ்லின் அர்ஜுனா என்ற பெண்ணுக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்திருக்கிறது. கணவருக்குப் பிரம்படி இல்லை அதன் தொடர்பில் ஏற்கனவே... Read more »

பகிரங்கமாக மன்னிப்பு கோரிய பிரித்தானிய பிரதமர்

பொருளாதாரக் கொள்கையில் ஏற்பட்ட தவறுகளுக்கு One Nation டோரி எம்.பி.க்களிடம் பிரதமர் லிஸ் ட்ரஸ் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார். இன்று மாலை, வெஸ்ட்மின்ஸ்டரில் டோரி எம்.பி.க்களின் லிஸ் ட்ரஸ் குழுவின் கூட்டத்தில் கலந்துகொண்ட அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கூட்டத்திற்குப் பிறகு, தனது அரசாங்கம் அதன்... Read more »

சுவிட்சர்லாந்தில் ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை ஏற்படலாம்!

பெடரல் புள்ளியியல் அலுவலகம் சமீபத்தில் மேற்கொண்ட இரண்டு ஆய்வுகளில், அடுத்த பத்தாண்டுகளில் சுவிட்சர்லாந்தில் ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை ஏற்படும் என தெரியவந்துள்ளது. ஆரம்ப பாடசாலைகளுக்கு மட்டுமே சுமார் 43,000 முதல் 47,000 ஆசிரியர்கள் வரை தேவைப்படுகிறார்கள். ஆனால், 2022 முதல் 2031 வரையிலான காலகட்டத்தில் 34,000... Read more »

குளிரூட்டப்பட்ட லொறியில் பதுங்கியிருந்து ஜேர்மனி சென்ற புலம்பெயர்ந்தோர்! பொலிஸ் காவலில்

ஜேர்மன் மற்றும் போலந்து எல்லையில் குளிரூட்டப்பட்ட லொறியில் 18 புலம்பெயர்ந்தோரை ஜேர்மன் ஃபெடரல் பொலிஸ் கண்டுபிடித்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை (அக்டோபர் 14) குளிரூட்டப்பட்ட லொறியின் பின்புறத்தில் 18 புலம்பெயர்ந்தோர்களை ஜேர்மன் ஃபெடரல் பொலிஸ் (Bundespolizei) மற்றும் சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பில்... Read more »

பாரிஸ் நகரில் பணவீக்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடும் மக்கள்

பல்லாயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் பாரிஸில் அணிவகுத்து, பணவீக்கத்தைப் பற்றிய பெருகிய எதிர்ப்பையும் கோபத்தையும் சேர்த்து, மூன்று வாரங்களாக சுத்திகரிப்பு ஆலை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர், இது பிரான்ஸ் முழுவதும் எரிபொருள் பற்றாக்குறையை ஏற்படுத்தியது. இன்று உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் இடதுசாரி அரசியல் எதிர்ப்பால்... Read more »