கோவிட் பெருந்தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் திணறிவருகிறது சீனா. சீனா முழுவதுமுள்ள தகனக் கூடங்களுக்கு இறந்த உடல்கள் அதிக அளவில் கொண்டுவரப்படுவதால், கூட்டத்தைச் சமாளிக்க அவற்றின் ஊழியர்கள் சிரமப்படுவதாகக் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பலர் உயிரிழப்பு டோங்கிஜாவோ நகரில் சாலையில் இறந்தவர்களைத் தாங்கிச்... Read more »
கனடாவில் துஸ்பிரயோக வழக்கில் சிக்கியுள்ள இலங்கை இளைஞர் மீது மேலதிகமாக 18 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையை சேர்ந்த 21 வயதுடைய இமேஷ் ரத்நாயக்க என்பவர் சிறுவர்கள் மீதான துஷ்பிரயோக வழக்கில் கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்டார். இவர் மீது துஷ்பிரயோகம்,... Read more »
ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கான பல்கலைக்கழகங்களை மூடுவதாக தலிபான்கள் அறிவித்துள்ளதுடன் மறு அறிவித்தல் வரை இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என நாட்டின் உயர் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். இது உடனடியாக நடைமுறைக்குவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மூன்று மாதங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தான் முழுவதும் ஆயிரக்கணக்கான பெண்கள் பல்கலைக்கழக நுழைவுத்... Read more »
இம்ரான்கான் பதவியிலிருந்து வெளியேற்றப்படவில்லை என்றால், அவர் பாகிஸ்தானை இலங்கையாக மாற்றியிருப்பார் என பாகிஸ்தான் முஸ்லிம் லீக் தலைவர் அஹ்சன் இக்பால் தெரிவித்துள்ளார். தொழிலாளர் மாநாட்டில் நேற்று (19.12.2022) உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தினை கூறியுள்ளார். சுயநலத்திற்காகவே வெளிநாட்டிலிருந்து இம்ரான் கானுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது... Read more »
அமெரிக்காவில் இடம்பெற்ற தீ விபத்தில் இந்திய வம்சாவளி பெண் தொழிலதிபரொருவர் உடல் கருகி பலியாகியுள்ளார். அமெரிக்காவின் நியூயோர்க் மாகாணம் லாங் ஐஸ்லாந்து என்ற பகுதியில் ‘டோனட்ஸ்’ இனிப்புக்கடை நடத்தி வரும் பெண் தொழிலதிபரான தான்யா பதிஜா என்ற 32 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.... Read more »
இந்த ஆண்டில் மாத்திரம் தமிழகத்தில் வசிக்கும் சுமார் 3,000 அகதிகளுக்கு இலங்கை குடியுரிமை சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனை சென்னையிலுள்ள இலங்கையின் துணை உயர்ஸ்தானிகரகம் வெளிப்படுத்தியுள்ளது. இதன்படி கடந்த பெப்ரவரி 23 முதல் டிசம்பர் 15 வரை நடைபெற்ற சுமார் 20 சிறப்பு தூதரக முகாம்கள்... Read more »
பாபா வங்கா உயிரிழப்பதற்கு முன், இனிவரும் ஒவ்வொரு ஆண்டும் எப்படி இருக்கும் என பல்வேறு கணிப்புகளை சொல்லியுள்ளார்.இவரது கணிப்புகளில் 85% அளவுக்கு நடந்தேறியுள்ளதாக கூறப்படுகின்றது. பல்கேரியா நாட்டை சேர்ந்தவர் பாபா வங்கா 12 வயதில் சூறாவளியில் சிக்கி கண்பார்வையை இழந்தார். பார்வை பறிபோனாலும் கடவுள்... Read more »
168 வருட வரலாற்றை கொண்டுள்ள அவுஸ்திரேலியாவின் மெர்பேர்ன் பல்கலைக்கழகம் இலங்கையர்களான இரட்டை சகோதரிகளுக்கு கலாநிதி பட்டங்களை வழங்கியுள்ளது. இலங்கை வம்சாளியான நதீஷா குணரத்ன மற்றும் தேஜானி குணரத்ன ஆகிய இரட்டை சகோதரிகளே மெல்பேர்ன் பல்கலைக்கழகத்தின் 168 ஆண்டு வரலாற்றை மாற்றியுள்ளனர். ஸ்ரீ ஜயவர்னபுர பல்கலைக்கழகத்தில்... Read more »
உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதன்படி, இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 653,311 ரூபாவாக பதிவாகியுள்ளது. இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் இலங்கையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை... Read more »
2019 பெர்லின் அருங்காட்சியகத்தில் கொள்ளையடிக்கப்பட்ட மில்லியன் கணக்கான யூரோக்கள் மதிப்புள்ள 31 நகைகளை ஜேர்மன் அதிகாரிகள் மீட்டனர். ஜேர்மன் தலைநகர் பெர்லின் அருங்காட்சியகத்தில் 2019ம் ஆண்டு கொள்ளையடிக்கப்பட்டதில் இருந்து 18ஆம் நூற்றாண்டின் நகைகளின் 31 பொருட்களில் கணிசமான பகுதி கிடைத்ததாக ஜேர்மன் அதிகாரிகள் தெரிவித்தனர்.... Read more »