யாழ் மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் ஏற்பாட்டில் தகவல் அறியும் உரிமை சட்டம் சம்பந்தமான, மதகுருமார்கள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கான விழிப்புணர்வு செயலமர்வு திகதி : 14.10.2023 சனிக்கிழமை நேரம் : காலை 9 – 12 மணி வரை இடம்... Read more »
இந்திய வெளிவிவகார அமைச்சர் – ஜனாதிபதி இடையில் சந்திப்பு. இருநாட்டு ஒத்துழைப்புக்களை பலப்படுத்தும் வகையில் 03 ஒப்பந்தங்கள் கைச்சாத்து. இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கத்தின் (IORA) கூட்டத்தில் பங்கேற்க இலங்கைக்கு வருகை தந்திருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கர் மற்றும் ஜனாதிபதி... Read more »
வடமாகாணத்தின் தற்போதைய நிலைமை குறித்து மிகவும் மகிழ்ச்சியடைவதாக பிரித்தானிய அமைச்சர் ஆன் மேரி பெலிண்டா ரவேலியன் (Anne marie Belinda Trevelyan) தெரிவித்துள்ளார். வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரித்தானிய அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், வடமாகாண மக்களின் வாழ்க்கை... Read more »
பிரம்படியில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 36 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று நடைபெற்றது. 1987 ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தினரால் யாழ்ப்பாணம் கொக்குவில் பிரம்படி பகுதியில் ஐம்பதிற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்நிலையில் பிரம்படி படுகொலையின் 36 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று... Read more »
பேரழிவுகளையும் உயிரிழப்புக்களையும் ஏற்படுத்தி வருகின்ற பாலஸ்தீன் – இஸ்ரேல் யுத்தம் தொடர்பாக கரிசனையை வெளிப்படுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, உரிமையும் சமாதானமும் பாலஸ்தீனத்தில் நிலவ வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், பாலஸ்தீன – இஸ்ரேல் விவகாரத்தின் போக்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்தும் என்ற யதார்த்தினை... Read more »
யாழ்ப்பாணம் – கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் நூற்றாண்டு விழாவின் நிறைவுநாள் நிகழ்வு இன்று ஆசிரியர் கலாசாலை முன்றலில் இருந்து ஆரம்பமாகியது. கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் நூற்றாண்டுக் குழுவின் ஏற்பாட்டில் ஆசிரியர் கலாசாலையின் அதிபர் ச. லலீசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்பள்ளிச் சிறார்களின்... Read more »
இளைஞன் ஒருவரைத் தாக்கி அவரிடமிருந்து தங்க நகைகள், கைக்கடிகாரம், தொலைபேசி மற்றும் பணம் ஆகியவற்றைக் கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய அறுவரை எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 27 ஆம் திகதி குறித்த குழுவினர் தொலைபேசி ஊடாக குறித்த... Read more »
ஐக்கிய அமெரிக்காவின் இராஜதந்திர அதிகாரிகளைத், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணித் தலைவி திருமதி. வாசுகி சுதாகர், மகளிர் அணிச்செயலாளர் கிருபா கிரிதரன் மற்றும் முன்னணியின் ஊடகப்பேச்சாளர், சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஷ் ஆகியோர் இன்றையதினம் சந்தித்து தமிழினத்தின் அபிலாஷைகளையும் அவலங்களையும் வலியுறுத்தினர். Read more »
இந்திய மீனவர்களின் படகு மூலம் மூவர் சட்டவிரோதமாக இலங்கை திரும்பியுள்ள நிலையில் பருத்தித்துறை பொலிஸாரால் கைது! யாழ்ப்பாணத்தில் இருந்து யுத்த காலப்பகுதியில் இந்தியாவுக்கு சென்ற நிலையில் அங்கு வாழ முடியாத சூழலில் தாயகம் திரும்பிய மூவர் பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் யுத்தம்... Read more »