கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞனால் 5 பேரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. மூளைச்சாவு அடைந்த பல்கலைக்கழக மாணவரின் இரு சிறுநீரகங்கள், இதயம், கணையம், கல்லீரல், கண்கள் ஆகியவற்றை வாழ்வுக்கும் மரணத்துக்கும் இடையில் உள்ள ஐந்து நோயாளிகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் பார்வையற்ற இருவருக்கு ஒளி... Read more »
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் முனையத்திற்கான புதிய பாதை ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இது கட்டுநாயக்க விமான நிலையத்திற்கான பிரத்தியேக அணுகல் பாதை என அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்த வீதி அமைக்கப்பட்டுள்ளது. புதிய... Read more »
2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை மீள்பரிசீலனை செய்வதற்கான முறையீடுகளை இணையத்தளத்தில் மேற்கொள்ள முடியும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, முடிவுகளை மறுபரிசீலனை செய்வதற்கான முறையீடுகளை நவம்பர் 27 முதல் டிசம்பர் 4 வரை இணையத்தளத்தின் ஊடாக சமர்ப்பிக்கலாம்... Read more »
அண்மையில் பிலிப்பைன்ஸ் இல் நடைபெற்ற நேஷனல் மாஸ்டர்ஸ் என்ட் சீனியர் அத்லடிக்ஸ் (National Masters & Seniors Athletics) போட்டியில் முல்லைதீவை சேர்ந்த வீராங்கனை இரண்டு தங்கப்படக்கங்களை தனதாக்கியுள்ளார். இலங்கையிலிருந்து கலந்து கொண்ட முல்லைத்தீவு – முள்ளியவளை, சேர்ந்த அகிலத்திருநாயகி (75 வயது) (ஓய்வு... Read more »
காசாவின் அல்-ஷிபா வைத்தியசாலையில் இருந்து குழந்தைகளை இஸ்ரேலிய பாதுகாப்பு படை வெளியேற்றி வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான தாக்குதல் உச்சகட்டத்தை தொட்டுள்ள நிலையில், காசா நகரை முற்றிலுமாக கட்டுப்பாட்டுக்குள் இஸ்ரேலிய பாதுகாப்பு படை கொண்டு வந்துள்ளது. ஹாமஸ்... Read more »
சீனிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதன்படி சதொச மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் ஊடாக ஒரு கிலோ சீனியை 275 ரூபாவிற்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மேலும்... Read more »
வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்துவோருக்கு சிறந்த வசதிகளை வழங்குவதற்காக புதிய ஃபில்டர்களை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரவிருக்கும் புதிய அப்டேட்டில் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸை பட்டியல் பார்வையில் பார்க்கும் வசதியும் அறிமுகமாக உள்ளது. வாட்ஸ் அப் கொண்டுவர இருக்கும் அப்டேட் மூலம் வாட்ஸ்... Read more »
ஜப்பானில் இலங்கை இளைஞன் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஜப்பானில் இலங்கையை சேர்ந்த இரு குழுவினருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக அப்பாவி இளைஞன் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். மாத்தறையை சேர்ந்த 26 வயதான ஷாலிந்த என்ற இளைஞனே... Read more »
வவுனியாவில் உள்ள ஒரு தனியார் வெளிநாட்டு வேலைவாய்ப்பு எஜென்சி ஒன்று இளைஞர் ஒருவரை ருமேனியாவுக்கு அனுப்பவதாக கூறி பண மோசடியில் ஈடுப்பட்டுள்ளது. இதுதொடர்பில் பாதிக்கப்பட்ட இளைஞன் காணொளி ஒன்றின் மூலம் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார். பாதிக்கப்பட்டவர் காணொளி பதிவில் தெரிவித்த விடயம், ஜீவன் வெளிநாட்டு... Read more »
யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸாரின் சித்திரவதைக்கு உள்ளான நிலையில் சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த அலெக்ஸ் என்ற இளைஞனின் உயிரிழப்பு பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் உயிரிழந்த இளைஞனின் சடலம் இன்று இரவு பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் சித்தங்கேணியில் உள்ள இளைஞனின் வீட்டிற்கு... Read more »

