முல்லைத்தீவு – குருந்தூர்மலை பகுதியில் சமீபத்தில் புத்த மதத்தவர்களுக்கும், இந்து மதத்தவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாத்தில் அங்கு அமைதியின்மை நிலவியது குறிப்படத்தக்கது. இவ்வாறான நிலையில் கடந்த சில நாடகளாக குருந்தூரில் உள்ள பெளத்த விகாரையில் சிங்கள மக்கள் வழிபாடு செய்து காணக்கூடியதாக இருக்கின்றது. இதுதொடர்பில்... Read more »
யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில்,19 வயது யுவதியிடம் ஓடிய 54 வயது ஆண்ணொருவரை பொதுமக்கள் அடித்துக்கொலை செய்த சம்பவத்தில் நான்கு பேர் இதற்கு முன்னர் கைது செய்யப்பட்ட நிலையில் இன்றைய தினம் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த இருவரும்... Read more »
யாழ்ப்பாண பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவனின் கன்னத்தில் ஆசிரியர் ஒருவர் அறைந்ததில் மாணவன் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வலிகாமம் – சுழிபுரம் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் தரம் 6 ல் கல்வி கற்கும் மாணவனின் கன்னத்தில் ஆசிரியர் அறைந்ததில் மாணவனின்... Read more »
மேஷ ராசி அன்பர்களே! உற்சாகமாகக் காணப்படுவீர்கள். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. நேற்றைப் போலவே இன்றைக்கும் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. வாழ்க்கைத் துணையால் ஆதாயம் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்... Read more »
அவுஸ்திரேலியாவில் இலங்கை வம்சாவளி இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.. காணாமல்போனவர் 18 வயதுடைய திஷாந்தன் என கூறப்படுகின்றது. குறித்த இளைஞர் கடந்த வெள்ளிக்கிழமை (4) முதல் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவர் மெல்போர்னில் உள்ள பீக்கன்ஸ்ஃபீல்ட் பகுதியில் வைத்தே காணாமல்... Read more »
கனடாவின் இற்றோபிகாக் பிரதேசத்தில் 92 வயதான முதியவர் ஒருவர் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. டொரன்டோ போலீசார் இந்த குற்றச்சாட்டை சுமத்தி உள்ளனர். கடந்த ஜூன் மாதம் 25ஆம் திகதி குறித்த நபர் பாலியல் குற்றச்செயலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. டுன்டாஸ் மற்றும் ப்ளோர்... Read more »
மின்சார நிலுவை தொகை ஏதும் இருப்பதாக மின்சார சபை அறிவித்தால் அதை செலுத்த தயார் என்று நாமல் ராஜபக்ச அறிவித்துள்ளதாக பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். கட்சி காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே... Read more »
திருகோணமலை போதைப்பொருள் பிரிவினருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை இரகசிய தகவல் ஒன்று கிடைக்க பெற்றுள்ளது. இதையடுத்து சமுத்திராகம பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் வீடொன்றிலிருந்து ஐந்து கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அச் சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்ட்ட மேலதிக விசாரணையில்... Read more »
நுரைச்சோலை நிலக்கரி ஆலையின் ஒரு இயந்திரம் இன்று காலை செயலிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இயந்திரம் மூலம் தேசிய மின் அமைப்பில் 270 மெகாவோட் சேர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுத்தி வைக்கப்பட்ட இயந்திரம் இதேவேளை நுரைச்சோலை நிலக்கரி ஆலையின் மூன்று மின் உற்பத்தி இயந்திரங்களில் மற்றுமொரு... Read more »
பொது போக்குவரத்து சேவைகளில் இ-ரிக்கெற் முறையை அறிமுகப்படுத்துவதற்கு நிதியமைச்சு அனுமதியளித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஏழு தேசிய பஸ் சங்கங்கள் இணக்கம் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த ஏழு தேசிய பஸ் சங்கங்கள்... Read more »

