உயர்வடைந்த அமெரிக்க டொலர்

நேற்றையதினத்துடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(02.01.2024) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி திடீரென உயர்வடைந்துள்ளது. இன்றைய நாணய மாற்று விகிதம் இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (02.01.2024) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 326.85 ரூபாவாகவும்,... Read more »

யாழில் டெங்கை கட்டுப்படுத்த களத்தில் இறங்கிய இராணுவம்!

யாழ் மாவட்டத்தில் டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்த இராணுவத்தினர் களமிறக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அதன்படி யாழ் நகரம், நல்லூர், கோப்பாய் மற்றும் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுகளிவேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஒத்துழைக்காதவர்கள் மீதும் கடும் நடவடிக்கை இந்நிலையில் டெங்கு நோய்ப் பரவலை... Read more »
Ad Widget

கணவனை காண சிறைக்கு சென்ற பெண் செய்த மோசமான செயல்!

கணவனை காண சிறை சென்ற பெண் , ஹெரோயின் போதைப்பொருளை காற்சட்டையின் வார்ட்டிக்குள் மறைத்து கொண்டு சென்ற நிலையில் சிறைச்சாலை அதிகாரிகாரிகளிடம் கையும் களவுமாக சிக்கியுள்ளார். குறித்த பெண் களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கணவருக்கு எடுத்து சென்றுள்ளார். 25 வயது பெண் கைது... Read more »

அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பம் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

2024 ஆம் ஆண்டிற்கான விண்ணப்பங்களை கோரும் நடவடிக்கை ஜனவரி மாத இறுதியில் அல்லது பெப்ரவரி மாத தொடக்கத்தில் ஆரம்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே... Read more »

நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வீட்டுத்திட்டம்!

இந்த வருடம் 2024இல் கொழும்பை அண்மித்த பகுதிகளில் 10,000 வீடுகள் நிர்மாணிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இவற்றில் கிட்டத்தட்ட 6,500 வீடுகள் கொழும்பில் வாழும் குறைந்த வருமானம் பெறும் மக்களை மீள்குடியேற்றுவதற்காக கட்டப்படும் என... Read more »

யாழில் பதின்ம வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த மூவர் கைது!

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பதின்ம வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகிய குற்றச்சாட்டில் 14 வயது சிறுவன் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊர்காவற்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 14 மற்றும் 16 வயதுடைய... Read more »

பாடசாலை போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம்!

பெப்ரவரி மாதம் முதல் பாடசாலை போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்க அகில இலங்கை பாடசாலை சிறுவர் போக்குவரத்து சங்கம் தீர்மானித்துள்ளது. பாடசாலை ஆரம்பிக்கும் போதே இந்த சதவீதம் குறித்து பெற்றோருக்கு அறிவிக்கப்படும் என சங்கத்தின் லலித் பெர்னாண்டோ தெரிவித்தார். வற் வரி அதிகரிப்பு இன்று (01)... Read more »

புதிய ஆண்டில் நல்லிணக்கத்தை நோக்கி பயணிப்போம்!

இலங்கை ஒரு சிங்கள பெளத்த நாடு என்ற இன்றைய அடையாளத்தில் இருந்து, “இலங்கை ஒரு சிங்கள, தமிழ், முஸ்லிம் நாடு”, “பெளத்த, இந்து, இஸ்லாமிய, கத்தோலிக்க நாடு” என்ற அடையாளங்களை நோக்கி பயணிப்போம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற... Read more »

2000 ரூபாவாக உச்சமடைந்த பச்சைமிளகாய்

சந்தையில் மரக்கறிகளின் விலை வேகமாக உயர்ந்து வரும் நிலையில் சில மரக்கறிகளின் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு அதிகரித்துள்ளது. பச்சை மிளகாயின் விலை இந்தநிலையில், பச்சை மிளகாய் ஒரு கிலோ கிராம் 2000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதுடன், பச்சை மிளகாய் ஒன்றுக்கு 15 முதல்... Read more »

புத்தாண்டு கொண்டாட்ட மோதலில் இளைஞன் மீது தாக்குதல்!

புத்தளத்தில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலை விலக்கச்​ சென்ற இளைஞன் மீது கத்தியால் குத்தியதில், புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புத்தள தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். புத்தளம் மஸ்ஜிதில் இன்று (2024.01.01) இடம்பெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது இரண்டு இளைஞர் குழுக்களுக்கிடையில் குறித்த மோதல் ஏற்பட்டுள்ளது.... Read more »