காணி மற்றும் வாகனம் வாங்குபவர்களுக்கான வரி தொடர்பில்

இலங்கையில் ஒருவர் வாகனம், நிலம் அல்லது வீடு வாங்கினால் மட்டும் அந்த நபர் வருமான வரி செலுத்த வேண்டியதில்லை என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஊழியர்களாக பணிபுரிந்து 12 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பளம் பெறுபவர்களுக்கு மட்டுமே வருமான வரி விதிக்கப்படுவதாக திணைக்களம்... Read more »

இரு கிரிக்கெட் வீரர்கள் பொலிஸ் திணைக்களத்தில் இணைவு!

இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் 4 பேர் உத்தியோகபூர்வமாக இணைந்துள்ளனர். குசல் ஜனித் பெரேரா மற்றும் சாமர சில்வா ஆகியோர் தலைமை பொலிஸ் ஆய்வாளர்களாகவும் அஷென் பண்டார மற்றும் நுவான் பிரதீப் ஆகியோர் பொலிஸ் ஆய்வாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். குறித்த 4 கிரிக்கெட்... Read more »
Ad Widget

வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்றுத் தருவதாக பணமோசடியில் ஈடுபட்ட நபர் கைது!

பாணந்துறை பிரதேசத்தில் வெளிநாட்டு வேலை வாய்ப்பை பெற்று தருவதாக கூறி 16 இலட்சம் ரூபாவிற்கு மேல் பண மோசடி செய்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் குளியாப்பிட்டிய விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர்... Read more »

கொழும்பில் தற்க்காலிகமாக மூடப்பட்டுள்ள வீதிகள்!

வெல்லம்பிட்டிய சந்தியில் இருந்து கொட்டிகாவத்தை சந்தி வரையான வீதிப் பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வெல்லம்பிட்டிய பகுதியில் உள்ள பாலம் ஒன்றில் திருத்தப்பணிகள் இடம்பெறுவதால் குறித்த வீதிப் பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இந்த வீதி இன்றையதினம் (07-01-2024) மாலை 5 மணி வரை... Read more »

உச்சம் தொட்ட இஞ்சியின் விலை!

நாட்டில், வரலாறு காணாத அளவுக்கு இஞ்சியின் விலை அதிகரித்துள்ளதாக இஞ்சி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதன்படி, ஒரு கிலோ உலர் இஞ்சியின் விலை 3000 ரூபாவைத் தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழநிலையில், இஞ்சி தேவையை பூர்த்தி செய்ய முடியாத காரணத்தால் விலை அதிகாரித்துள்ளதாக இஞ்சி மொத்த... Read more »

மீண்டும் அரசியலுக்கு வரும் முன்னாள் ஜனாதிபதி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைய முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கமைய, சந்திரிக்கா பண்டாரநாயக்க அடுத்த வாரம் அரசியல் நடவடிக்கைக்காக நாடு திரும்பலாம் எனவும் அக்கட்சி தெரிவித்துள்ளது. சுதந்திரக் கட்சியினால் நாளைய தினம் (08-01-2024) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள... Read more »

பொருட்களுக்கான வரியை குறைக்க ஆலோசனை!

பெறுமதி சேர் வரி (VAT) அதிகரிப்பால் சிரமத்திற்குள்ளாகும் மக்களுக்கு நிவாரணமாக ஏப்ரல் மாதத்தில் பல பொருட்களுக்கான சுங்க வரியை குறைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆண்டு தேர்தல் ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளதால், மக்கள் மீதான வரிச்சுமை காரணமாக தேர்தலின் போது... Read more »

நாடாளுமன்ற உறுப்பினர்களை பின்தொடர்ந்து செல்லும் அரச புலனாய்வு அதிகாரிகள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள் சிலர் எதிர்க்கட்சியில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அதனை அறிய அரச புலனாய்வு அதிகாரிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களை பின்தொடர்வதாக தகவல் வெளியாகியுள்ளது. சிங்கள ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பொதுஜன... Read more »

உங்கள் போன் சூடாகுதா?

பொதுவாகவே தற்காலத்தில் அனைவரும் ஸ்மார்ட்போன் வைத்திருக்கின்றோம். இப்போதெல்லாம் குழந்தைகளும் கூட போனுடன் தான் விளையாடுகின்றார்கள்.இது தவிர்க்க முடியாத விடயமாக எமது வாழ்வியலோடு இயைந்துவிட்டது என்றால் மிகையாகாது. ஆனால் தற்போது அதிக வெப்பமடைந்து ஸ்மார்ட்போன்கள் வெடித்ததாக அடிக்கடி செய்திகள் வெளியாவதை அறிந்திருப்பீர்கள். ஸ்மார்ட்போன் அடிக்கடி சூடாகும்... Read more »

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் டபுள் எவிக்ஷன்!

பிக்பாஸ் சீசன் 7 பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத சீசனாக திகழ்ந்து தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ள நிலையில் யார் இந்த வாரம் வெளியேறுவார்கள் மற்றும் யார் டைட்டில் வின்னர் என்பது குறித்த தகவல்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றன. பிக்பாஸ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி... Read more »