சர்வதேச ரீதியில் சாதனை படைத்த கனேடிய மாணவி

கனடாவின் எட்மாண்டன் பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் சர்வதேச ரீதியில் சாதனை படைத்துள்ளார். சர்வதேச விஞ்ஞான போட்டி ஒன்றில் குறித்த மாணவி சாதனையை படைத்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. புற்றுநோயை தொடர்பான சிகிச்சை முறைமை ஒன்றை இந்த மாணவி ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளார். CAR... Read more »

கனடா வாகன விபத்தில் ஜந்து பேர் உயிரிழப்பு!

கனடாவில் ஸ்வான் ஆற்றுப்பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து சம்பவம் ஒன்றில் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர். சஸ்கட்ச்வான் பிராந்தியத்தின் எல்லை பகுதியில் ஸ்வான் ஆற்றுக்கு 19 கிலோமீட்டர் தொலைவில் 83 ஆம் இலக்க அதிவேக நெடுஞ்சாலையில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது. வாகனம் குடைசாய்ந்த காரணத்தினால்... Read more »
Ad Widget

விமான தாமதத்தால் அரசிற்கு 195 கோடி இழப்பு

கடந்த சில நாட்களாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் விமானங்கள் தாமதமானதால் அரசாங்கத்திற்கு 195 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் 8 விமானங்கள் ஒரே நேரத்தில் தாமதமானதால்... Read more »

சீரற்ற காலநிலையால் பாடசாலைக்கு விடுமுறை

மண்சரிவு அபாயம் காரணமாக கேகாலை புனித ஜோசப் பெண்கள் கனிஷ்ட கல்லூரியை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் அனுஷ்கா சமிலாவினட ஆலோசனைக்கு அமைய இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடும் மழை கேகாலை புனித ஜோசப் பெண்கள் கனிஷ்ட கல்லூரியின்... Read more »

மின் கட்டணம் தொடர்பில் நாமல் வெளியிட்டுள்ள செய்தி!

சனத் நிஷாந்த தனது மின்சார கட்டணத்தை செலுத்தியமை தொடர்பில் தொலைபேசியில் தெரிவித்ததையடுத்து தமக்கு தெரியவந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். சனத் நிஷாந்த செலுத்திய மின்சாரக் கட்டணம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தனது பெயரில் இதுவரை மின்சாரக் கட்டணம்... Read more »

புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பான அறிவிப்பு!

2023 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நடத்தப்படும் திகதி குறித்து பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இம்மாதம் 15 ஆம் திகதி நடத்தப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி நாடளாவிய ரீதியில் 2888 பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடைபெறும்... Read more »

வெளிநாட்டில் இருந்து வந்த கணவனால் மனைவிக்கு நிகழ்ந்த சோகம்!

வெல்லவயில் நபரொருவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெல்லவ, மரலுவாவ பிரதேசத்தில் நேற்று (02) காலை இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குருநாகல் மரலுவாவ பிரதேசத்தில் வசித்து வந்த 35 வயதுடைய... Read more »

மாம்பழ உற்பத்தியில் சாதனை படைத்த பெண் அதிபர்

உலக சிறுவர் தினத்தையொட்டி கல்முனை கமு/கமு/ அஸ்-ஸுஹறா வித்தியாலயத்தில் மாம்பழ அறுவடை நிகழ்வு நேற்று (02) பாடசாலை அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜிதிய்யா தலைமையில் இடம்பெற்றது. சுமார் 100க்கும் அதிகமாக அறுவடை செய்யப்பட்ட டொம் டேசி மாம்பழ இனங்கள் முதற்கட்டமாக அதிதிகளால் உத்தியோகபூர்வமாக அறுவடை செய்யப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டன.... Read more »

மணிப்பூரில் கலவரம்

மணிப்பூரில் மெய்தி மற்றும் குகி இரு இன மக்களுக்கிடையில் 4 மாதங்களுக்கு மேலாக கலவரம் இடம் பெற்று வருகின்றது. இக் கலவரத்தில் 170 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. கலவரத்தகை் கட்டுப்படுத்துவதற்காக மாநில காவல்துறையினருடன் மத்திய பாதுகாப்பு படையினரும் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அண்மையில்... Read more »

கனடாவில் தீ பற்றும் வாகனங்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுப்பு!

கனடாவில் ஹய்யுண்டாய் மற்றும் கியா ரக வாகனங்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஹய்யுண்டாய் நிறுவனத்தின் சுமார் மூன்று லட்சத்து 26 ஆயிரத்து 942 வாகனங்கள் கனடாவில் இருந்து வாபஸ் பெற்றுக் கொள்ளப்படுவதாகவும், அமெரிக்காவிலிருந்து 16 லட்சத்து 4251 வாகனங்கள் வாபஸ் பெற்று பல் கொள்ளப்படுவதாகவும்... Read more »