கொழும்பு மற்றும் பாகிஸ்தானின் லாகூர் இடையில் விமான சேவைகளின் எண்ணிக்கையை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அதிகரித்துள்ளது. அதன்படி, நாளை (31) முதல் வாரந்தோறும் ஞாயிறு, திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் விமான சேவைகள் இடம்பெறும் என விமான நிறுவனம் அறிவித்துள்ளது. அதேவேளை ,... Read more »
ஹிங்குராக்கொடவில் கணவன் மனைவியை மண்வெட்டியால் அடித்துக் கொன்ற சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹிங்குராக்கொட பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட யுதகனாவ கிராமத்தில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படுகொலை அந்தப் பகுதியைச் சேர்ந்த ஹெட்டியாராச்சிலாகே லசந்த சந்தமாலி என்ற 27 வயதுடைய... Read more »
யாழ்ப்பாணத்தில் ஆனைக்கோட்டை பகுதியில் மின்குமிழைப் பொருத்தும் போது மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். சம்பவத்தில் 24 வயதுடைய உ.உசாந்தன் என்பவரே உயிரிழந்தவராவார். தனது வீட்டில் வைத்து, சுண்டல் வண்டிக்கு மின்குமிழைப் பொருத்தும் போதே அவர் மின்தாக்குதலுக்கு உள்ளானதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அவர்... Read more »
“யாழ் நிலா” ரயில் சேவையில், கடந்த வெள்ளிக்கிழமை (27) பயணித்த பயணிகளுக்கு ஒருவழி பயண கட்டணமான 4 ஆயிரம் ரூபாய் திரும்ப வழங்கப்படும் என ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளரால் விடுக்கப்பட்டுள்ளது. வார இறுதிச் சேவையை விசேடமாக வழங்கவென கொழும்பு – காங்கேசன்துறைக்கு இடையில்... Read more »
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று காலை வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூபா 321.70 ஆகவும் விற்பனை விலை 332.49 ரூபாவாகவும் காணப்பட்டது. Read more »
ஹோமகமவில் உறங்கிக்கொண்டிருந்த பிச்சைக்காரன் மீது பெட்ரோலை ஊற்றி தீமூட்டி கொளுத்தினார் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹோமாகம ஆதார வைத்தியசாலையின் ஆய்வுகூடத்துக்கு முன்பாக உறங்கிக்கொண்டிருந்த பிச்சைக்காரன் மீதே சந்தேகநபர் இவ்வாறு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மரணமடைந்த அந்த பிச்சைக்காரன் அந்த ஆய்வுகூடத்துக்கு... Read more »
நடிகை ரச்சிதா மற்றும் தினேஷ் ஆகியோர் காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், கருத்து வேறுபாட்டால் பிரிந்துவிட்டனர். மீண்டும் சேர வாய்ப்பே இல்லை என ரச்சிதா பல முறை கூறி இருக்கிறார். கடந்த வருடம் பிக் பாஸ் 6ம் சீசனுக்கு போட்டியாளராக ரச்சிதா சென்றபோது அவர்... Read more »
லொறியொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த பிக்கு உட்பட 12 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் தெல்தெனிய மற்றும் உடுதும்பர வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹசலக்க கொலங்கொட கங்காராம விகாரைக்கு சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெல்தெனிய... Read more »
ஐரோப்பாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை அதிகரிக்கக் கூடுமென என சந்தை தகவல்கள் தெரிவிதுள்ளன. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்துக்கு இடையே நிலவும் மோதல்கள் காரணமாக இவ் விலை ஏற்றம் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டண உயர்வு கப்பல் நிறுவனங்கள் தமது காப்புறுதி கட்டணத்தை... Read more »
கண்டியில் இருந்து மட்டக்களப்பு நோக்கி சென்ற பேருந்து ஒன்றின் நடத்துநர் தாக்கப்பட்டுள்ள சம்பவம் இடம் பெற்றுள்ளது. இவர் பயணி ஒருவரின் நண்பர்களால் மாத்தளை பகுதியில் வைத்து தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது தொடர்பான காணொளி தற்போது சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இடம்... Read more »

