இன்று சற்று முன்னர் ஏற்பட்ட விபத்து..! மொரவெவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பன்மதவாச்சி – புளியங்குளத்திற்கு இடைப்பகுதில் இன்று (04) மாலை 6.45 மணியளவில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் படுகாயம். இவர் அபயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் என தெரிய வருகிறது Read more »
வவுனியாவில் இளம் குடும்பப் பெண் படுகொலை.! வவுனியா பூம்புகார் பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் ஒன்றைப் பொலிசார் மீட்டுள்ளனர். குறித்த சம்பவம் இன்று (04.11.2025) இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது: குறித்த பெண் அவரது... Read more »
நிர்மலா சீதாராமனை சந்தித்த சஜித்..! எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, புது டில்லியில் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்தார். இந்திய விஜயத்தின் மற்றொரு முக்கியமான நாளான இன்று (04), இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு என்பவற்றை ஆழப்படுத்துதல் தொடர்பில் கலந்துரையாடும்... Read more »
போதைப்பொருளுக்கு முடிவு கட்டுவதற்குரிய சமர் ஆரம்பமாகியுள்ளது..! போதைப்பொருளுக்கு முடிவு கட்டுவதற்குரிய சமர் ஆரம்பமாகியுள்ளது. இந்த சமரை கண்டு அஞ்ச வேண்டாம். அதற்கு பேராதரவு தாருங்கள். வடக்கு மண்ணில் இருந்து போதைப்பொருள் மாபியாக்கள் உட்பட குற்றச்செயல்களில் ஈடுபடும் தரப்புகளை துடைத்தெறிவோம் என கடற்றொழில், நீரியல் மற்றும்... Read more »
சண்டிலிப்பாய் பிரதேச செயலக கலை இலக்கிய விழா..! சண்டிலிப்பாய் பிரதேச கலாசார அதிகாரசபை, சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்துடன் இணைந்து நடாத்தும் கலை இலக்கிய விழா சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் திரு.குமாரசாமி பிரபாகரமூர்த்தி தலைமையில் இன்றைய தினம் (04.11.2025) செவ்வாய்க்கிழமை பிற்பகல் 02.00 மணிக்கு சண்டிலிப்பாய்... Read more »
“நான் விரும்பவில்லை; கட்டாயப்படுத்தப்பட்டேன்”: ஓய்வு குறித்து முன்னாள் நீதிபதி இளஞ்செழியன் உருக்கம் இலங்கை நீதித்துறையில் நீண்ட காலம் பணியாற்றிய மூத்த நீதிபதி ஒருவரின் கட்டாய ஓய்வு குறித்து எழுப்பியுள்ள கருத்துக்கள் நீதித்துறை வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. நீதி, நியாயம், சட்டம் ஆகியவற்றின் மீது தாம்... Read more »
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு..! இலங்கைத் தமிழரசுக் கட்சியின் விசேட மத்திய செயற்குழுக் கூட்டம் நாளை(5) புதன்கிழமை வவுனியாவில் நடைபெறவுள்ளது. கட்சித் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்குமாறு மத்திய குழுவின் அனைத்து... Read more »
யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் 6 பேர் கைது..! யாழ்ப்பாணத்தில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் உள்ளிட்ட ஆறு பேர் ஐஸ் ரக போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ஐஸ் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில்... Read more »
வரலாறு படைத்த கொழும்பு பங்கு சந்தை..! கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (4) வரலாற்றில் மீண்டும் உச்சத்தைப் பதிவு செய்தது. அதன்படி அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (04) காலை 23,000 புள்ளிகளை கடந்ததுள்ளது. இன்று... Read more »
அம்பாறை பகுதி சிறுவர் இல்லத்தில் அரங்கேறிய கொடுமை; நன்னடத்தை அதிகாரி கைது..! அம்பாறை, தெஹியத்தகண்டியவில் உள்ள சிறுவர்கள் இல்லத்தில் வயது குறைந்த இரண்டு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்தேகத்தின் பேரில், அம்பாறை பிரிவு மகளிர் மற்றும் குழந்தைகள் பணியகத்தால் நன்னடத்தை அதிகாரி ஒருவர்... Read more »

