தூதரக அதிகாரிகளின் அசண்டயீனத்தால் “நான் இனி பிச்சை தான் எடுக்க வேண்டும்”

குவைத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த இலங்கை உணவு விநியோக ஊழியர் சம்பவம் தொடர்பில் தனக்கு நீதி கிடைக்கவில்லை எனக் கூறி நாடு திரும்பியுள்ளார். இந்த சம்பவம் ஜனவரி 11ஆம் திகதி இடம்பெற்ற போதிலும் இதுவரை தனக்கு நீதி கிடைக்கவில்லை எனவும், எனவே தனது... Read more »

ஜனாதிபதி தேர்தலில் AI தொழிநுட்பம்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் (AI Technology) தாக்கம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் நாட்டு மக்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடர்பில் போதியளவு விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. பேராதனை பல்கலைக்கழகத்தின் இலத்திரனியல் பொறியியற் பீடத்தின் பேராசிரியர்... Read more »
Ad Widget

இலங்கை உட்பட 55 நாடுகளுக்கு இலவச விசா

இலங்கை, மலேசியா, மாலைத்தீவு உள்ளிட்ட 55 நாடுகளுக்கு இலவச விசா திட்டத்தினை அல்ஜீரியா (Algeria) அறிமுகப்படுத்தியுள்ளது. வட ஆபிரிக்க நாட்டின் சுற்றுலாத்துறையானது புதிய விசா அற்ற பயணக் கொள்கையை அறிமுகப்படுத்தியதன் மூலம் குறிப்பிடத்தக்க எழுச்சியை அனுபவித்து வருவதாகக் கூறப்படுகிறது. அத்துடன், இந்த கொள்கையானது சுற்றுலாவைத்துறையை... Read more »

சைபர் கிரைம்: இலங்கை – மியன்மார் இடையில் கலந்துரையாடல்

மியன்மாரின் சைபர் கிரைம் பகுதியில் உள்ள முகாம்களில் குற்றச்செயல்களுக்காக வலுக்கட்டாயமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை விடுவிப்பதற்கு உதவுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மியன்மார் அரசாங்கத்திடம் பாதுகாப்புச் செயலாளர் நாயகம் கமல் குணரத்னவினால் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பிம்ஸ்டெக் தேசிய பாதுகாப்பு தலைவர்களின்... Read more »

2024 – ஆசியக் கிண்ணம் சாதனை படைத்த இலங்கை மகளிர் அணி

ஆசியக்கிண்ணத்தை முதன்முறையாக தனதாக்கி இலங்கை மகளிர் அணி சாதனை படைத்துள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான மகளிர் ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி (28) தம்புள்ளை ரங்கிரி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.... Read more »

உரிமம் பெறாமல் தொலைபேசி விற்பனை : ஒரு மில்லியன் அபராதம்

உரிமம் பெறாமல் தொலைபேசிகளை விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு ஒரு மில்லியன் ரூபா அபராதம் விதிக்க தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. திருத்தப்பட்ட தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை சட்டத்தின் மூலம் அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தொலைபேசி விற்பனை நிலையங்கள் பதிவு செய்யப்படாமை அதிகரித்துள்ளமையினால், தொலைபேசி விற்பனையை ஒழுங்குபடுத்துவதில்... Read more »

தனித்தீவில் சிக்கித் தவிக்கும் இலங்கைத் தமிழர்கள்: புகலிடம் வழங்குமாறு கோரிக்கை

பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் உள்ள டியாகோ கார்சியா தீவில் 2021ஆம் ஆண்டு முதல் சிக்கித் தவிக்கும் 60க்கும் மேற்பட்ட தமிழர்களுக்கு புகலிடம் வழங்குமாறு பிரித்தானிய வெளியுறவுச் செயலர் டேவிட் லாம்மி, உள்துறைச் செயலர் யெவெட்டர் கூப்பரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து உள்துறை செயலாளருக்கு லாம்மி... Read more »

தனுஷின் திருமண பத்திரிக்கை: களைகட்டும் திருமணம்

நடிகர் நெப்போலியனின் மகன் தனுஷின் திருமண அழைப்பிதல் இணையத்தில் வைரலாகி வருகின்றது. நடிகர் நெப்போலியன் தமிழ் சினிமாவில் பெயர் பெற்ற ஹீரோவாக வலம் வந்தார். சினிமாவில் மட்டுமின்றி அரசியலில் நுழைந்து மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தார். ஒருகட்டத்தில் தனது மகனுக்கு தசை சிதைவு நோய்... Read more »

இன்றைய ராசிபலன் 28.07.2024

மேஷம் இன்று உங்கள் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நண்பர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். பெண்கள் வீட்டு தேவையை பூர்த்தி செய்வார்கள். வியாபார ரீதியாக இருந்த போட்டி பொறாமைகள் சற்றே குறையும். ரிஷபம் இன்று... Read more »

கலிஃபோர்னியாவில் மிகப் பெரிய காட்டுத் தீ

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தை மிகப் பெரிய காட்டுத் தீ உலுக்கி வருகிறது. கலிஃபோர்னியாவின் வடக்குப் பகுதியில் காட்டுத் தீ மிக வேகமாகப் பல இடங்களுக்குப் பரவி வரும் நிலையில், அப்பகுதியிலிருந்து 4,000க்கும் மேற்பட்டோர் வெளியேறியுள்னர். இது ஒருபுறம் இருக்க, தீயை அணைக்க தீயணைப்பாளர்கள் கடுமையாகப்... Read more »