அமெரிக்க-தென் கொரிய கூட்டு இராணுவ பயிற்சி

தென்கொரியா-அமெரிக்கா ஆகிய நாடுகள் கூட்டு இராணுவப் பயிற்சியை ஆரம்பித்துள்ளன. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் இராணுவத் துருப்பினை இருமடங்காக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வட கொரியாவினால் அணுவாயுத அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில் கூட்டுப்பயிற்சியில் இராணுவத்தினர் அதிகரிக்கப்பட்டுள்ளனர்.இராணுவப் பயிற்சி எதிர்வரும் 14 ஆம் திகதி வரை... Read more »

அனுரகுமார திசாநாயக்க வடக்கிற்கு பயணம்

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, விரைவில் வடமாகாணத்துக்கான பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரியவருகின்றது. சுற்றுப் பயணத்தின் முதற்கட்டமாக எதிர்வரும் 16ஆம் திகதி கிளிநொச்சிக்கு செல்லும் அவர், அங்கு கூட்டுறவு மண்டபத்தில் மக்களை சந்திக்கவுள்ளார். அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் அமைப்பின் பிரதிநிதிகளையும்... Read more »
Ad Widget

நாடு திரும்பினார் நோர்வே மன்னர்

நோர்வேயின் மன்னர் ஹரால்ட் (Harald) ஞாயிற்றுக்கிழமை (03) மலேசிய வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நோய்த்தொற்றுக்கான சிகிச்சை மற்றும் செயற்கை இருதயமுடுக்கியை (Temporary pacemaker) பெற்ற பின்னர், வைத்தியசாலையிலிருந்து வெளியேறி நோர்வே புறப்பட்டார். நோர்வே மன்னர் ஹரால்ட் , விடுமுறையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் பல... Read more »

நியூஸ் ரீடர் பெண்ணை ஆசை காட்டி பங்கம் பண்ணிய இயக்குனர்

எப்போதுமே இருக்கிறதை விட்டு பறக்குறதுக்கு ஆசைப்படுவது தான் மனித இயல்பு. ஆசை யாரை தான் சும்மா விட்டுச்சு என்பதற்கு ஏற்ப நியூஸ் வாசித்துக் கொண்டு காலங்களை ஓட்டிய ஒரு ஆர்டிஸ்ட் திடீரென்று சினிமாவிற்குள் நுழைந்து பேரும் புகழும் பணம் வசதி எல்லாம் கிடைக்க வேண்டும்... Read more »

நயன்தாரா பட கதையை காப்பி அடித்த மஞ்சுமல் பாய்ஸ்

தமிழ் சினிமாவில் தன்னிகரற்ற புகழை உடைய உலக நாயகன் கமலஹாசன் தனது தோல்வியின் மூலமாகவே காலாகாலத்திற்கும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார் இதற்கு உதாரணமே 1991 ஆண்டு சந்தான பாரதி இயக்கத்தில் வெளிவந்த குணா திரைப்படம். “மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல”... Read more »

ஏன் நான் பண்ணமாட்டேனா ? ரஜினி சொன்ன விஷயம்..!

கடந்த ஓரிரு வாரங்களாக கமலின் குணா திரைப்படம் தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டு வரும் படமாக இருக்கின்றது. அதற்கு மிக முக்கிய காரணம் மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் தான். சிதம்பரம் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் உலகளவில் மிகப்பெரிய வெற்றியை... Read more »

வவுனியாவில் சாந்தனின் பூதவுடல்: மக்கள் திரண்டு அஞ்சலி

இந்தியாவில் சுகவீனமுற்ற நிலையில் உயிரிழந்த சாந்தனின் பூதவுடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று காலை வவுனியா போராளிகள் நலன்புரி சங்கத்திற்கு முன்பாகவும்,பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாகவும் வைக்கப்பட்டது இதனைதொடர்ந்து காலை 9 மணிக்கு மாங்குளத்திலும், காலை 10.30 இற்கு கிளிநொச்சியிலும் தொடர்ந்து 11.30 இற்கு இத்தாவில்... Read more »

சாந்தனின் பூதவுடல் வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு

சாந்தனின் இறுதி ஊர்வலம் மக்களின் கண்ணீர் வெள்ளத்தில் வவுனியாவில் ஆரம்பமானது. சாந்தனின் பூதவுடல் மக்கள் பெரும் வெள்ளத்திற்கு மத்தியில் வவுனியாவிலிருந்து, யாழ்ப்பாணத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. கிளிநொச்சியில் மக்கள் அஞ்சலிக்காக ஆயத்தமாகி வருகின்றனர். Read more »

இடதுசாரிகளும் வலதுசாரிகளும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியாது: டியூ.குணசேகர

இடசாரி அரசியல் சக்திகள் மற்றும் வலதுசாரி அரசியல் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் எந்த தரப்பினரும் எதிர்வரும் தேர்தலில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியாது என்பதை பொறுப்புடன் கூறுவதாக இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான டியூ.குணசேகர தெரிவித்துள்ளார். அரசியலில் நடுநிலையாளர்களின் பலம் தற்போது மேலோங்கி... Read more »

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் வீழ்ச்சி

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது அதே நேரம் சில பொருட்களின் இறக்குமதி காரணமாக பாரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது. மத்திய வங்கியின் கூற்றுப்படி, கடந்த ஆண்டில் பொருட்களை ஏற்றுமதி செய்யும் போது எதிர்பார்த்த வருமானம் குறைந்துள்ளது. அதே... Read more »