‘கிரிக்கெட்’ கால காலமாக பல ரசிகர்களை தனக்கென உரிமைக் கொண்டாடுகிறது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை கிரிக்கெட்டை ரசித்து பார்த்து வருகின்றனர். பல வருட கால நட்பு கூட சில கிரிக்கெட் தொடர்கள் ஆரம்பித்தவுடன் குறிப்பிட்ட சில நாட்களுக்கு பகையாளிகளாக மாறிவிடுகின்றன. கிரிக்கெட் என்ற... Read more »
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் சந்தையில் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுப்பதற்காக உளுந்து இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிகத் தடையை நீக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரசாங்கத்தின் கூற்றுப்படி, இலங்கையின் வருடாந்த உளுந்து தேவை சுமார் 20,000 மெட்ரிக் டன் ஆகும். ஆனால் அறுவடை ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில்... Read more »
தெற்காசிய நாடுகள் வேலை வாய்ப்புகள் உருவாக்குவதில் பின்தங்கியுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்றவாறு புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. இதனால் அந்த வட்டாரத்தில் பாரியளவில் தொழில்வாய்ப்பு பிரச்சினைகளும் பிரிவுகளும் ஏற்படும் எனவும் உலக வங்கி அச்சம் வெளியிட்டுள்ளது. “வேலைகள் கிடைத்தால்... Read more »
கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் தொழில் வாய்ப்பை பெற்றுள்ள இலங்கையர்கள் விசா பெற்றுக்கொள்ள இந்தியா செல்லவேண்டியுள்ளதாக பெரும் நிதிச் செலவுகள் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு சங்கம் இதனை தெரிவித்துள்ளது. போலந்து, ஹங்கேரி உள்ளிட்ட 15 நாடுகளில் தொழில்வாய்ப்பை பெற்றுள்ள இலங்கையர்கள் இவ்வாறு... Read more »
இந்தியாவில் மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல்களம் சூடுபிடித்துள்ளது. ஆளும் பாரதிய ஜனதா கட்சி இம்முறையும் ஆட்சியை கைப்பற்றும் என கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் ஏழு கட்டங்களாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. ஏப்ரல் 19ஆம் திகதி தொடங்கி ஜூன் 1 வரை தேர்தல் நடைபெறும்.... Read more »
கச்சத்தீவு விவகாரத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுக மீது குறைசொல்வதில் எந்தவித உண்மையும் இல்லை என சட்டத்துறை அமைச்சா் ரகுபதி தெரிவித்தார். மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19ஆம் திகதி தொடங்கி ஜூன் 1ம் திகதி வரை 7 கட்டங்களாக நடைபெற... Read more »
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகரின் திடீர் மரணம் ரசிகர்கள் மற்றும் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விஸ்வேஷ்வர ராவ் உன்னை நினைத்து, பிதாமகன் , ஈ உள்ளிட்டப் படங்களில் நடித்த நடிகர் விஸ்வேஷ்வர ராவ் உடல் நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார். நடிகர்... Read more »
மேஷ ராசி காரிய அனுகூலமான நாள். புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கு உகந்த நாள். தேவையான பணம் கையில் இருப்பதால் செலவுகளைச் சமாளிப்பதில் சிரமம் எதுவும் இருக் காது. உறவினர்களால் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பணியாளர்களாலும், பங்குதாரர்களாலும்... Read more »
யாழ்ப்பாணம் யூனியன் கல்லூரியில் இடம்பெற்ற இல்ல மெய்வல்லுநர் போட்டியில் கார்த்திகைப் பூ மற்றும் இராணுவ வாகனத்தை ஒத்த அலங்காரங்கள் கடந்த சனிக்கிழமை காட்சிப்படுத்தப்பட்டன. குறித்த விடயம் தொடர்பில் தெல்லிப்பழை பொலிஸார் சில மாணவர்களையும் ஆசிரியர்களையும் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை விசாரணைக்காக பொலிஸ் நிலையம் வருமாறு அழைத்தனர்.... Read more »
புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டத்திற்கமைய, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் புதிய பணிப்பாளர் நாயகமாக டபிள்யூ.கே.டி.விஜேரத்ன நியமிக்கப்பட்டுள்ளார் Read more »

